Categories
உலக செய்திகள்

வங்கதேசத்தில் வெடித்த கலவரம்… உள்துறை அமைச்சருக்கு அதிரடி உத்தரவு போட்ட பிரதமர்…!!

வங்கதேசத்தில் முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனை அவமதித்ததாக வீடியோவானது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து, கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற துர்கா பூஜையில் அடையாளம் தெரியாத முஸ்லிம் சிலர் இந்து கோயிலில் நுழைந்து அங்கிருந்த சிலைகளை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இந்நிலையில் ராங்பூர் மாவட்டம் மஜிபாரா என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் முஸ்லிம்களை குறித்து அவதூறாக முகநூலில் கருத்து தெரிவித்ததன் காரணமாக அந்தப் பகுதிக்குள் நுழைந்த முஸ்லிம்கள் 20 வீடுகளுக்கு தீ […]

Categories

Tech |