பெங்களூரில் ஒரு நபர் தன்னுடைய மனைவியை மத மாற்றம் செய்ய வற்புறுத்தியுள்ளார். பெங்களூரில் உள்ள தர்பார் மாவட்டம் உப்பள்ளி டவுன் என்னும் பகுதியில் சிக்கலிகர் சமூக மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்களில் ஒரு நபர் தன்னுடைய மனைவியை கிறிஸ்தவ மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும் அவர் மதம் மாறாவிட்டால் தன்னுடன் வாழக்கூடாது என தெரிவித்துள்ளார். இது பற்றி அந்தப் பெண் தனது சமூகத்தை மக்களிடம் முறையிட்டுள்ளார். இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு பழைய உப்பள்ளி […]
Tag: மதமாற்றம்
சென்னையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக புகார் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில் சென்னையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் மதமாற்றம் விவகாரத்தில் மதமாற்றம் நடைபெறவில்லை என மறுக்கப்பட்ட நிலையில் பதிவு செய்யப்படாமல் செயல்படும் விதிகள் இல்லங்கள் பற்றியும் 85 பக்கங்கள் கொண்ட புகார் அறிக்கையை கவர்னர் ஆர்.என் ரவியை நேரில் சந்தித்து மாநில […]
பள்ளிகளில் மத மாற்றம் செய்யபடுவது தொடர்பாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் கிறிஸ்தவ மிஷனரிகள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும், அதன் காரணமாக தஞ்சையில் உள்ள பள்ளி மாணவி லாவண்யா கடந்த ஆண்டு தற்கொலை செய்வது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்து இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். ஏப்ரல் […]
கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை பகுதியில் அரசு பள்ளி மாணவர்களிடம் மத பிரச்சாரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இங்கு தையல் கலை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியை ஒருவர் இந்து மத மாணவர்களிடம் இந்து மத கடவுள்களை அவதூறாக பேசிய தோடு கிறிஸ்துவ மத பிரார்த்தனைகளை சொல்லி பிரார்த்தனை செய்ய வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த […]
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யாவை மதம் மாறும்படி கூறி வற்புறுத்தியதாலும், தொடர்ந்து தொந்தரவு செய்ததாலும், அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்தது. இது பற்றி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி மாணவி லாவண்யா வாக்குமூலத்தில் எந்த இடத்திலும் அவர் மதமாற்றம் குறித்து பேசவில்லை என்றும், சகாயமேரி என்ற வார்டன் தன்னை விடுதியின் […]
கர்நாடகாவில் கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான சட்டத்தை கொண்டு வருவதற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை தீவிரமாக பரிசீலித்து வருகிறார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ” பல மாநிலத்தில் கட்டாய மதமாற்றம் போன்ற விஷயங்கள் நடைபெற்று வருகின்றது. சில நாட்களுக்கு முன்பு மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு எந்த மத மாற்றத்தையும், தூண்டுதல் மூலமாகவோ அல்லது கட்டாயமாக அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் அது சட்டவிரோதமானது என்று தெரிவித்தார். பல இடங்களில் பலவந்தமாக மதமாற்றத்திற்கு உட்படுத்த படுவது அதிகரித்து வருவதால் […]
இளம் பெண்ணை கடத்திச் சென்று மதமாற்றம் செய்து திருமணம் செய்ய முயற்சி செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குஜராத்தில் திருமணம் செய்வதற்காக கடத்தப்பட்டோ அல்லது ஏமாற்றியோ மதமாற்றம் செய்து திருமணம் செய்தால் தண்டனைக்குரியது என்று சட்டம் இயற்றப்பட்டது. இது இயற்றப்பட்டு ஒருவாரத்திற்குள் அந்த சட்டத்தின் கீழ் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதான அன்சாரி என்ற குஜராத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை கடத்திச் சென்றுள்ளார். […]
இஸ்லாமிய மதத்திற்கு வலுக்கட்டாயமாக ஆயிரக்கணக்கான பெண்கள் மாற்ற படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. பாகிஸ்தானில் சிறுபான்மை சிறுமிகள் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்ற படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இது குறித்து பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து பெண்கள் இஸ்லாமிய முறையில் மாற்றப்படுகின்றன. அதாவது கடத்தல்காரர்கள் சிறுமிகளை துப்பாக்கி முனையில் கட்டாயமாக அழைத்துச் சென்று அவர்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி ஒரு வயதான நபருடன் அந்தப் பெண்ணை விட […]