Categories
மாநில செய்திகள்

“மதராச பள்ளிகளை மூடுமாறு கோரிக்கை விடுத்த பாஜக எம்.எல்.ஏ”…. கர்நாடகாவில் வெடித்த சர்ச்சை…!!!

செய்தியாளர்கள் சந்திப்பின்போது பாஜக எம்.எல்.ஏ மதராச பள்ளிகளை மூட வேண்டும் என கூறியது கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணியும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது தாவணகரே மாவட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ-வும் கர்நாடக முதல்-மந்திரியின் அரசியல் செயலாளருமான ரேணுகாச்சார்யா செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியுள்ளதாவது, “மதராச பள்ளிகளில் அப்பாவி மாணவர்களிடையே தேசவிரோதம் விதைக்கப்படுகிறது. மேலும் வன்முறையை தூண்டும் வகையில் பாடம் கற்பிக்கப்படுவதால் மதராச பள்ளிகளை தடை செய்ய கோரி கர்நாடக முதல்-மந்திரி மற்றும் […]

Categories

Tech |