Categories
மாநில செய்திகள்

மதிப்பூதியம் பெறுபவர்களுக்கு ரூ.100 வரை உயர்வு…… யாருக்கெல்லாம் தெரியுமா?….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், மதிப்பூதியம் பெறுவோருக்கு தனியாக சிறிது தொகையை உயர்த்தி நீதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து நீதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.2500 வரை பெறும் பணியாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.50 மற்றும் ரூ.2,500 க்கு மேல் பெறும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.100 க்கும் கூடுதலாக வழங்கப்படும். இந்த தொகை ஜூலை 1 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாதம் ரூ.2000…. அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் 2,000 ரூபாயாக உயர்த்தப்படும், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன்மாதிரி கிராம விருது வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டார். இந்நிலையில் ஊராட்சித் தலைவர்களுக்கான மதிப்பூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் கிராம ஊராட்சி தலைவர்கள் அந்த ஊராட்சியில் நிர்வாக அலுவலர் என்கிற முறையில் கிராம ஊராட்சியில் […]

Categories

Tech |