கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் திண்டிவனத்தை சேர்ந்த உதயகுமார் என்னும் மாணவர் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் அந்த மாணவர் தவறான கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்காமல் தவிர்த்திருக்கின்றார். பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அந்த மாணவர் 92 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனை அடுத்து விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கான கருணை மதிப்பெண் வழங்க கோரி மத்திய அரசிற்கும் தேர்வு முகமைக்கும் மனு அனுப்பியுள்ளார். அவரது மனு பரிசீலிக்க […]
Tag: மதிப்பெண்கள்
நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பொதுத் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பல மாநிலங்களும் ரத்து செய்தன. ஆனால் +2 மதிப்பெண் எப்படி வழங்குவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண்கள் கணக்கீடு செய்ய அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை […]
நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 31, 2021 ஆம் ஆண்டு வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வந்தனர். இந்நிலையில் ஒன்பதாம் முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த […]
10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி அளிக்க தேர்வுத்துறை இயக்குனர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உடனடியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வில் ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி பெறவில்லை என செய்திகள் வெளியான நிலையில் தற்போது தேர்வுத்துறை சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தீவிரம் காரணமாக 10,11,12ம் வகுப்பு தேர்வுகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, […]
10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான மதிப்பெண்கள் பதிவேற்றும் பணி வரும் 29ம் தேதி தொடங்கும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஜூன் 29ம் தேதி முதல் ஜூலை 8ம் தேதி வரை இணையத்தில் மதிப்பெண்களை பதிவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இணையத்தில் மதிப்பெண் பதிவேற்றும் போது, தேர்வுத்துறை இயக்குநரின் உத்தரவின்றி அறையை விட்டு வெளியேறக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் […]
10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் வழங்க பணம் கேட்பதாக தனியார் பள்ளிகள் மீது புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தலால் மாணவர்கள் நலன் கருதி 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். 10ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட நிலையில் மதிப்பெண் கணக்கிடும் […]