10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை வேலைவாய்ப்பை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, 2021-22 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இணையதளத்தில் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை தற்பொழுது நிறுத்தப்பட்டிருக்கின்றது. இன்று 10 மற்றும் 12-ம் வகுப்பு […]
Tag: மதிப்பெண் சான்றிதழ்
தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பிறகு பொது தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படது. தனித்தேவர்களுக்கும்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. முன்னதாக தேர்வு முடிவுகள் வெளியானவுடன் பள்ளிகள் வாயிலாக தான் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இணையதளத்தில் வெளியிடப்பட்டு அதை பதிவிறக்கம் செய்து […]
கொரோனா காலக்கட்டத்தில் ஊரடங்கு காரணமாக 10ஆம் வகுப்பு தேர்வை ரத்துசெய்த தமிழ்நாடு அரசு, மதிப்பெண்கள் வழங்காமல் மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கும்படி 2021 ஜூலை 26 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த நிலையில் சென்னையிலுள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற நக்ஷத்திரா பிந்த் என்ற மாணவி, கேரளா பள்ளியில் 11 ஆம் வகுப்பு சேருவதற்கு மதிப்பெண் சான்று தேவைப்படுகிறது. இதனால் தனக்கு சான்றிதழ் வழங்கக் கோரியும், மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி சான்று வழங்குவதற்கு வகை […]
தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடமாக தீவிரமாக பரவி வந்த கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் 10,12 ஆம் வகுப்பு மனவர்க்ளுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. எனவே இந்த வருடம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழில் மாற்றம் […]
தமிழகத்தில் நடப்பாண்டில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பயிற்று மொழி என்ற விபரம் புதிதாக சேர்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்று வந்த நிலையில், படிப்படியாக தொற்று குறைந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்ததால் விடுமுறை அளிக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது. ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது விடுமுறை மேலும் நெருக்கடியை தந்ததால் அனைத்து சனிக்கிழமைகளிலும் […]
பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை நவம்பர் 25ஆம் தேதி முதல் அவர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். புதிய […]
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள் ஏதாவது இருந்தால் மாவட்ட உதவி இயக்குனர்கள் அவற்றைத் தொகுத்து ஆதாரங்களுடன் இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பிறந்த தேதி மற்றும் பெயரில் திருத்தங்கள் இருந்தால் மாற்றுச் சான்றிதழில் சான்றொப்பமிட்ட நகலை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். பெற்றோரின் பெயரில் பிழை இருந்தால் தலைமை ஆசிரியர் மூலமாக ஆளறி சான்றிதழ் அனுப்ப வேண்டும். இந்த விவகாரம் இது உரிய கவனம் செலுத்தி பணிகளை விரைவில் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இதனையடுத்து தற்போது 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 11 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் பதிவிறக்கம் […]
பத்தாம் வகுப்பிற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தேர்வு இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்களுக்குப் பிறந்த தேதி, தேர்வெண் ஆகியவற்றை அவர்கள் பயின்ற பள்ளியில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக வரும் […]
பத்தாம் வகுப்பிற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று (ஆகஸ்ட் 23ஆம் தேதி) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வு இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் 31ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்குப் பிறந்த தேதி, தேர்வெண் ஆகியவற்றை அவர்கள் பயின்ற பள்ளியில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக வரும் எனவும் […]
பத்தாம் வகுப்பிற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை நாளை (ஆகஸ்ட் 23ஆம் தேதி) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வு இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்குப் பிறந்த தேதி, தேர்வெண் ஆகியவற்றை அவர்கள் பயின்ற பள்ளியில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக […]
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் வரும் 23 முதல் http://dge.tn.gov.in இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.பள்ளி மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2021 தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 23 ஆம் தேதி அன்று காலை 11.00 மணி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் […]
சிவகங்கை மாவட்டத்தில் தேர்வுகள் துறை உதவி இயக்குனர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 2014-ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் மாதம் 2018-ஆம் ஆண்டு வரை பத்தாம் வகுப்பு சிவகங்கை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட தனி தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களுக்கு அந்தந்த தேர்தல் மையம் மூலம் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டது. இதில் சான்றிதழ்கள் பெற்றுக் […]
நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழில் மோசடி செய்து மாட்டிக்கொண்ட வழக்கில் 3 மாணவிகள் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7ஆம் தேதி மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது. அதில் பரமக்குடியை சேர்ந்த மாணவி தீஷா மற்றும் அவரது தந்தை பாலச்சந்திரனும் கலந்து கொண்டனர். அப்போது தீசா தனது மதிப்பெண் சான்றிதழை அளித்தார்.அதில் அவள் 610 மதிப்பெண் பெற்று இருந்தது தெரியவந்தது. ஆனால் அந்தச் சான்றிதழ் போலியானது என்று தெரியவந்தது. இதையடுத்து […]
SSLC அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகளில் இந்த முதல் வழங்கப்படுகின்றன. SSLC பொதுத் தேர்வு முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளின் அடிப்படையில் அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படுகிறது. மாணவ மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளில் சென்று அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு மணி நேரத்திற்கு […]
தமிழகத்தில் பிளஸ் 1 பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையம் வாயிலாகவும். அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளில் முழுமையாக […]