பிளஸ் டூ துணைத் தேர்வு மதிப்பெண் பட்டியலை ஆகஸ்ட் 22ஆம் தேதி மதியம் 2 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு எண், பிறந்த தேதி பதிவிட்டு பதிவிறக்கம் செய்யலாம். ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற ரூ. 275, மறு கூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூபாய் 305, ஏனைய பாடத்திற்கு ரூ 205 கட்டணம் […]
Tag: மதிப்பெண் பட்டியல்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மறு கூட்டல் வேண்டி விண்ணப்பித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியிடப்படுகிறது என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடபட்டுள்ள அறிக்கையில், “மறு கூட்டல் வேண்டி விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்இன்று மதியம் அரசு தேர்வு துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் மறுகூட்டல் மதிப்பெண் மாற்றுத்துடன் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களையும் அதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தும் இப்பட்டியலில் இடம் பெறவில்லை […]
தமிழக பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு ஒன்றை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2-ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே அதை கட்டுப்படுத்தும் நோக்கில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், நோய் தொற்று குறைந்ததையடுத்து ஓரிரு இடங்களில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டு பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து 1 முதல் […]
தமிழகத்தில் சுமார் 8 லட்சம் மாணவர்களின் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இந்த மதிப்பெண்ணானது 10 வகுப்பில் 50%, பிளஸ்-1இல் 20%, பிளஸ் 2 செய்முறை தேர்வு, உள்மதிப்பீட்டின் படி 30% என மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை tnreults.nic.in, dge.tn.gov.in, dge1.tn.gov.in, dge2.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். மேலும் முதன்முறையாக பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை தசம […]
தமிழகத்தில் சுமார் 8 லட்சம் மாணவர்களின் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். மாணவர்கள் தேர்வு முடிவுகளை tnreults.nic.in, dge.tn.gov.in, dge1.tn.gov.in, dge2.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். இந்த மதிப்பெண்ணானது 10 வகுப்பில் 50%, பிளஸ்-1இல் 20%, பிளஸ் 2 செய்முறை தேர்வு, உள்மதிப்பீட்டின் படி 30% என மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதன்முறையாக பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை தசம […]
தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் ஜூலை 19ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என்று தமிழ்நாடு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பிளஸ் டூ மாணவர்கள் மதிப்பெண்கள் பள்ளியில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்களுக்கு ஒருவழியாக அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளது. www.dge.tn.gov.in […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விவரங்களை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் ஜூலை-31 ஆம் […]
பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 10-ம் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழிமுறைகள் முதல்வரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக மாணவ மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. இதை தொடர்ந்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகின்றது. […]