இந்தியாவிலே ஒரு சர்க்கார் இருக்கிறதா ? இது நம்முடைய சர்க்காரா ? தமிழர்களின் இந்திய பிரஜை இல்லையா ? இந்திய குடிமக்கள் இல்லையா ? அவர்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார் யாரு ? தாடி மோடி . அதெல்லாம் ஒன்னும் நடக்காது. பழைய இலக்கியங்களை சொல்லி, இந்த பழந்தமிழ்நாட்டிலே போராடிய வேலு நாச்சியார் போன்ற வீரர்களை சொல்லி, ஏமாற்றி விடலாம் என்று நாட்டு பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார். அதெல்லாம் நடக்காது. பிஜேபி அரசு தமிழர்களுக்கு துரோகம் […]
Tag: மதிமுக
செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, ஆளுநரைப் பொறுத்தவரை பல தடவை சொல்லியுள்ளேன். தமிழ்நாட்டின் ஆளுநராக, தமிழ்நாட்டினுடைய நலனுக்காக அவர் செயல்பட வேண்டும். ஆனால் அவர் பிஜேபி, ஆர்எஸ்எஸ்ஸின் ஊதுகுலதாக தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவர் அப்படி செயல்படுவதால் இப்படிப்பட்ட கருத்துக்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை நாம் புறந்தள்ள வேண்டும். கூட்டணி தொடரும். சமீபத்தில் கூட நான் சொல்லியிருந்தேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரைக்கும், மதவாத சக்திகளை பொறுத்த வரைக்கும் அதை எதிர்க்கின்ற இயக்கங்கள் தமிழ்நாடு மட்டும் அல்ல, […]
செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, ஆங்கிலம் இல்லாத இந்தியா உருவாக்க வேண்டும் என்று அமித் ஷா சொல்லிருக்கார். நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும், இந்திய மாணவர்கள் சாஃப்ட்வேர் எடுத்துக்கலாம், மெடிசன் பில்ட்டா இருக்கலாம், எந்த துறையாக இருந்தாலும், இந்திய மாணவர்கள் சிறந்த வல்லுனர்களாக இருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம்.. ஆங்கில புலமை. மாணவர்களின் ஆங்கிலப் புலமை. உலகத்துடைய முன்னேற்றத்திற்கு ஆங்கில மொழி முக்கியம். 20 வருஷத்துக்கு முன்னாடி சைனா, ஜப்பான் இங்கிலீஷ் வேண்டாம் என்று […]
செய்தியாளரிடம் பேசிய துரை வைகோ, கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முறையான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் இந்த சம்பவம் நடந்ததிலிருந்து தொடர்ந்து அதற்கு உண்டான நடவடிக்கைகளை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டு அதற்கு உண்டான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இப்போது அந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாக கூட இருக்கும் என்ற காரணத்தினால NIA-க்கு பரிந்துரைத்திருக்கிறார்கள். ஒன்றிய அரசும் அதை ஏற்றுக் கொண்டு, தேசிய புலனாய் முகவை இந்த வழக்கத்தின் விசாரணை கையில் எடுத்திருக்கிறார்கள். […]
செய்தியாளரிடம் பேசிய துரை வைகோ, தமிழகத்தில் சில பிரச்சனைகள் நடக்கின்றது. ஆனால் அது சம்பந்தமா, கிட்டத்தட்ட 24 மணி நேரம், 48 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்கிறார்கள், அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் சொல்வதை போல ஒரு வருஷத்தில் ஆங்கங்கே சம்பவம் நடந்திருக்கிறது, நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் துரிதமிழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சென்ற அதிமுக ஆட்சியை பொருத்தவரைக்கும் இந்த மாதிரி பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஊடக நண்ர்கள், […]
மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பேசும் போது, 1938 இல் ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்த்து அன்று தந்தை பெரியாரால் மூட்டப்பட்ட பெரும் நெருப்பை, அணையாமல் பாதுகாத்து, பின் நாட்களில் அது மிகப் பெரிய மக்கள் இயக்கமாக மாற்றி, அதில் வெற்றியும் கண்டார் பேரறிஞர் அண்ணா. அவர் முதலமைச்சராக ஆன பின்பு தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையை சட்டம் ஆக்கினார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வழியில் […]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, அப்போது உள்ள மத்திய அரசு ஹிந்தியை திணித்த போது, நான் சட்டத்தை கொளுத்துகிறேன் என்று சொல்லி, சட்டத்தை கொளுத்துகிற போது நான் சொன்னேன்… என் கையில் இருப்பது இந்தியாவின் அரசியல் சட்டம். அதனுடைய பதினேழாவது பிரிவு. அதற்கு நான் தீயிடுகிறேன், அதற்கு பிறகு நீதிமன்றத்திலே நீதிபதி கேட்டார், நீங்கள் அரசியல் சட்டத்தை கொளுத்தினீர்களா என்று ? ஆமாம் நான் கொளுத்தினேன், கொளுத்துனேன். இந்தியாவினுடைய அரசியல் சட்டத்தை கொளுத்தினேன் என்று […]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, உனக்கு என்னடா இங்கே வேலை ? உன் பாசை வேறு, எங்கள் பாசை வேறு. உன்னுடைய உணவு வேறு, எங்களுடைய உணவு வேறு. உங்களுடைய மொழி வேறு, எங்களுடைய மொழி வேறு. உன்னுடைய கலாச்சாரம் வேறு, எங்களுடைய கலாச்சாரம் வேறு. மரியாதையாக ஓடிப்ப. நாம் ஒரு போராட்டத்திற்கு தயாராகி விட்டோம்.நமது எதிர்கால வாழ்வை தீர்மானிக்கின்ற போராட்டம். இது சாதாரணம் போராட்டம் அல்ல. நம்முடைய உயிர்களை பழி வாங்குகின்ற போராட்டம். ஆனால் […]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, அண்ணா காலத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில், மதுரை முத்துவும், அவரை சார்ந்தவர்களும்… மதுரையிலே அரசியல் சட்டத்தை கொளுத்துபவர்களை வழி அனுப்புவதற்காக சென்ற கலைஞர் அவர்களை… அதே வருடத்தில் 1964-ஆம் வருடம் டிசம்பர் 16ஆம் தேதி கைது செய்து, அவருக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை கொடுத்து, சிறையில் அடைத்தார்கள். அதே 1964இல் ஜனவரி 24-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில், கீழப்பழுவுரிலே சின்னசாமி, தூங்கிக்கொண்டு இருந்த தனது […]
வைகோ அரசியல் வாழ்வு குறித்த ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், 56 வருடம் அவருடைய அரசியல் வாழ்வு. அதை ஒன்றரை மணி நேரத்தில் நிச்சயமாக கொண்டு வந்து சேர்க்க முடியாது. ஆனால் மிகச் சிறப்பாக, மிகுந்த எழுச்சியோடு, உணர்ச்சியோடு, நமக்கெல்லாம் பெரிய பாடமாக நமக்கு உருவாக்கி தந்திருக்கக் கூடிய தம்பி துரை ரவி அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தலைமை கழகத்தினுடைய செயலாளராக இருக்கக்கூடிய துரை வைகோ அவர்களை நான் மனதார […]
வைகோ அரசியல் வாழ்வு குறித்த ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், கலைஞர் அவர்கள் உடல் நலிவுற்று அவர் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை கோபாலபுரத்தில் தன்னுடைய இல்லத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது நம்முடைய அண்ணன் வைகோ அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தலைவரை பார்க்க வேண்டும், கலைஞரை பார்க்க வேண்டும் என்று கேட்டார். உடனடியாக அவருக்கு தலைவர் இடத்தில் என்ன சூழலில் பார்க்க வைக்க முடியும் என்று மருத்துவர்கள் இடம் கலந்து […]
மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் பயணம் குறித்த ஆவணப்படம் வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், 56 வருடமாக அவருடைய அரசியல் வாழ்வை ஒன்றரை மணி நேரத்தில் நிச்சயமாக கொண்டு சேர்க்க முடியாது. ஆனால் மிக சிறப்பாக மிகுந்த எழுச்சியோடு உணர்ச்சியோடு நமக்கெல்லாம் ஒரு பெரிய பாடமாக நமக்கு உருவாக்கி தந்திருக்க கூடிய தம்பி துரை வைகோ அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தலைமைக் கழகத்தின் செயலாளராக இருக்கக்கூடிய துரை வைகோ அவர்களை […]
மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் பயணம் குறித்த ஆவணப்படம் வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், திருச்சியில் நடைபெற்ற மதிமுக சார்ந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்து இருந்தார். நான் போயிருந்தேன், அந்த நிகழ்ச்சியில் நான் பேசும் போது சொன்னேன், சமீபத்தில் அண்ணன் வைகோ அவர்கள் கலைஞர்கள் அவர்களை சந்தித்து, தலைவர் கையை பிடித்து கொண்டு ” “அண்ணே கவலைப்படாதீங்க.. உங்களுக்கு எப்படி நான் பக்க பலமாக பல ஆண்டுகளாக […]
செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, வைகோ பற்றிய ஆவணப்படத்தை பொறுத்தவரைக்கும் யாரையும் புண்படுத்தக் கூடாது. இந்த ஆவண படம் தமிழ்நாட்டு மக்கள் எல்லாரும் பார்க்க வேண்டிய படம்.அதிமுக – பாஜகவுக்கு நாங்கள் அழைப்பிதழ் கொடுக்கவில்லை, அதே நேரத்தில் அதிமுக தோழர்களை பொறுத்த வரைக்கும் தாராளமாக பார்க்கலாம். அதிமுகவில் தலைவர் வைகோ மதிக்கின்ற தலைவர்கள் இருக்கிறார்கள். தொண்டர்கள் இருக்கிறார்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். தான் தயவு செய்து இதில் அரசியல் வேண்டாம்.இந்த ஆவணப்படத்தில் வைகோவின் சாதனைகள் தியாகங்கள் […]
செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 70 வது பிறந்தநாள் விழா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைவர் வைகோ பற்றிய ஆவணப்படம் வெளியாக இருக்கின்றது. அது தொடர்பான அழைப்பிதழை தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், அண்ணியார், சகோதரர் சுதீஷ் ஆகியோர்களிடம் கொடுத்தோம், மிகவும் மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்டு, ஆவணப்பட வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு நல்ல மனிதர். […]
செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, புத்துணர்ச்சி பெற்று மீண்டும் தமிழகத்தினுடைய அரசியல் திசையை தீர்மானிக்கின்ற சக்தியாக வளர்ந்து வருகிறது என்பதற்கு ஆதாரமாக தான் இடைக்காலத்திலே கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நான் வெளியிலே சுற்றுப்பயணம் செய்யாமல் இருந்தாலும், இந்த சுற்று பயணத்தை கொங்கு மண்டலத்தில் தான் தொடங்குவது, இதுதான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கோட்டை என்று சொன்னது போலவே , இந்த கொங்கு மட்டத்திலே ஒரு லட்சம் உறுப்பினர்கள் இப்போது தந்திருக்கிறார்கள் முதல் கட்டத்திலேயே..அடுத்த கட்டத்திலும் தருவார்கள். […]
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தின. இந்த சந்திப்பு முடிந்து, போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அரசியல் குறித்து பேசினோம். ஆனால் என்ன பேசினோம் என்பதை சொல்ல முடியாது ? என்றெல்லாம் கருத்து தெரிவித்திருந்தார். இதனால் நடிகர் ரஜினிகாந்த் வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு […]
திமுக அரசு, மதிமுக போட்டியிடுவதற்கு இடம் கொடுக்காததற்கு வைகோ கொந்தளித்திருக்கிறார். தமிழகத்தில் இருக்கும் 21 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 138 நகராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19ம் தேதியன்று தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக கடந்த 28 ஆம் தேதி முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்கியிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 22ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக களமிறங்யிருக்கின்றனர். அந்த வகையில், கடலூர் மாநகராட்சியில் திமுக […]
மதிமுக சார்பில் நேற்று மாமன்னர் திருமலை நாயக்கர் 439-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள திருமலை நாயக்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மதிமுக தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ, தென் தமிழகம் முழுவதும் தைப்பூச நாயகனான மன்னர் திருமலைநாயக்கரின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது என்று பேசினார். பின்னர் மத நல்லிணக்கத்திற்கு வித்திட்ட திருமலை நாயக்கர் மன்னர் கிறிஸ்தவர்கள் தேவாலயம் கட்டுவதற்கும் இஸ்லாமியர்கள் மசூதிகள் கட்டுவதற்கும் பொருளுதவியையும் […]
செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நான் எப்போதுமே முதலமைச்சர் ஆகவேண்டும் என்று ஆசை பட்டது இல்லையே. அப்படி எந்த ஒரு மேடையிலும் நான் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக வருவேன் என்று பேசியது கூட இல்லையே 27 ஆண்டு காலத்தில்….. ஒரு கூட்டத்தில் கூட நான் அப்படி சொன்னது இல்லையே. கட்சியை மேலும் கட்டமைத்து, வலுப்படுத்தி கொண்டு போகவேண்டும். இப்போது கொரோனா வந்ததினால் எல்லாம் முடங்கிப் போபோய்விட்டது. வழக்கமாக வருவதில் கூட இன்றைக்கு கொஞ்சம் பேர் குறைந்து போயிட்டார்கள். […]
பிரதமர் மோடிக்கு எதிராக கடந்த காலத்தில் நடந்த போராட்டம் போல தற்போதும் போராட்டம் நடக்குமா ?என்ற கேள்விக்கு பதிலளித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நான் ஒரு தனி கட்சியில் இருக்கும் போது என்னுடைய கருத்தை சொன்னேன். பிரதமர் வரும்போது கருப்புக்கொடி காட்டினோம். இப்போது நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம், கூட்டணி தான் இதை பற்றி முடிவு எடுக்க வேண்டும். 2022ல் நிச்சயமாக மதிமுக ஊக்கத்துடன் இருக்கும், முன்பை விட இன்னும் வலுவாக கட்டமைக்கப்படும். மேலவை அமைக்க வேண்டும் […]
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கையை சீனா முழுக்க வளச்சி போட்டுருச்சு, அவர்கள் இலங்கையை வளைத்து விட்டார்கள், இலங்கை அரசை அவர்கள் நசுக்கி விடுவார்கள், அவர்கள் அம்மன் தோட்டா துறைமுகத்தை கைப்பற்றி கொண்டார்கள், அவர்கள் 99 ஆண்டுகளுக்கு அதை குத்தகைக்கு எடுத்துக் கொண்டார்கள். எனவே இலங்கை அரசு சீனாவின் கைப்பிடிக்குள் இருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக…. இது ஒரு கேடாக முடியும். இதை இலங்கை அரசு உணர்ந்ததாக தெரியவில்லை, அவர்கள் நம்முடைய தமிழர்களை தாக்குவதை குறியாகக் கொண்டு […]
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பாராளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் இருதயம் போன்றதாகும். அந்த இதயத்துடிப்பு தான் பாராளுமன்றத்திலே மக்களுடைய அபிப்பிராயத்தை தெரிவிப்பதாகும். பண்டித ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோது ஒரு நாள் கூட அவர் பாராளுமன்றத்திற்கு வராமல் இருந்தது கிடையாது. அனைத்து வாதங்களிலும் அவர் பங்கேற்பார். ஆனால் ஜனநாயகத்தைப் பற்றி வாய்கிழியப் பேசுகிற பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாராளுமன்றத்திற்கு வருவதே கிடையாது. பாராளுமன்ற கட்டிடத்திற்கு வந்தாலும் சரி, அவருடைய இருக்கைக்கு வருவது கிடையாது, பாராளுமன்றத்தை முழுமையாக புறக்கணிக்கிறார். […]
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கர்நாடக சட்டமன்றத்தில் டிசம்பர் 22ம் தேதி பேசிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மேகதாது அணை கட்டுவதற்கு இந்திய அரசு நீர்வளத்துறை ஏற்கனவே அனுமதித்து விட்டது. காவிரி மேலாண்மை ஆணையமும் அனுமதிக்க உள்ளது என்றும் கூறியுள்ளார். மேகதாதில் 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணை கட்டுவதற்கு ஏற்கனவே ஒன்றிய அரசு நீர்வளத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதலை பெற முயன்று வருகிறோம். மேகதாது அணையினுடைய விரிவான திட்ட அறிக்கையை காவேரி மேலாண்மை ஆணையத்திற்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. திமுக ஆட்சி வந்த உடனே நீட் பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கை நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. நீட் தேர்வை ரத்து செய்ய கோரி சட்டமன்றத்தின் திமுக அரசு சட்ட மன்றத்தில் செப்டம்பர் மாதத்தில் நிறைவேற்றிய சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் […]
செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தொலைநோக்குப் பார்வையுடன் எடுத்த அரசியல் நிலைப்பாடு, தமிழ் நாட்டின் எதிர்காலத்திற்க்காக, இந்துத்துவ சனாதன சக்திகளினுடைய சதிவேலைகளை அறுத்து எறிவதற்காக, திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகள் லட்சியங்கலான, சமூக நீதி, தமிழ்நாடு, தமிழர் தமிழ்நாட்டின் முன்னேற்றம் மாநில சுயாட்சி போன்றவற்றை நிலைநிறுத்துவதற்காக மேற்கண்ட முடிவு சரியானது என்பதை தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்ற தேர்தலில் அங்கீகரித்துள்ளனர். மோடியை வெண்கல மனிதர், இரும்பு மனிதர், கரும்பு மனிதர் என்று […]
பிஜேபிக்கு எதிரான ஒரு வலுவான சக்தியாக திரண்டால் தான் பிஜேபியை எதிர்த்து முறியடிக்க முடியும் என என வைகோ கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாட்டில் உடைய அரசியலில் மத்திய அரசின் ஊரக வஞ்சகமான போக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குஜராத் மீனவர்களுக்கு… ஒரு மீனவர்களுக்கு ஆபத்து என்றாலும் மோடி அரசு துடிக்கிறது, உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. இங்கே தமிழக மீனவர்கள் இவ்வளவு கொடூரமாக தாக்கப்பட்ட பொழுதும் அதை கண்டிக்கவும் இல்லை, அதில் கண்டனம் தெரிவிக்கவும் […]
பாஜகவை கண்டு திமுக பணியவில்லை, நிமிர்ந்து தான் நிற்கின்றோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழகம் வரக் கூடிய பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு இருக்குமா ? என்ற செய்தியாளர்களின் கேள்வி குறித்து பதிலளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாங்கள் ஒரு கூட்டணியில் இருக்கிறோம், அந்தக் கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணி, மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி, அந்தக் கூட்டணி தான் முடிவெடுக்க வேண்டும். அதுமாதிரி ஏதாவது எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் அந்த கூட்டணியில் தான் முடிவெடுக்க […]
மதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோ தனது மகன் துரை வைகோவை அரசியலில் ஈடுபடுத்தாமல் தள்ளி வைத்திருந்தார். ஆனால் மகன் துரை வைகோவிற்கு அரசியலில் ஈடுபடும் விருப்பம் இருந்ததால் கட்சி பணிகளை மறைமுகமாக செய்து வந்தார். தற்போது வைகோவிற்கு வயதாகி விட்ட காரணத்தினாலும், முன்புபோல் சுறுசுறுப்பாகவும் ஆவேசமாக பேச முடியாத சூழல் உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கட்சிக்கு தொடர்ந்து ஆதரவு சேகரிக்கும் வகையில் துறை வைகோவுக்கு முக்கிய பொறுப்பு அளிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து […]
மதிமுகவில் குழப்பத்தை உண்டாக்க இடம் கொடுக்கவே மாட்டோம் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த வைகோ மகனிடம், இப்போது புது பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது கட்சியில் உருவாக்கப்பட்டுள்ளது உங்களுடைய பொறுப்புகள் என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்குறீர்கள் என கேட்டதற்கு, இடைமறித்த வைகோ, நீங்கள் ஒரு விஷ தன்மை வாய்ந்த நோக்கத்தோடு கேள்விகள் கேட்குறீர்கள், இவ்வளவு பேர் இருக்கின்ற இடத்தில் நீங்கள் கேட்பது எதாவது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தலாமா ? இந்த பதிலில்… அப்படி என்கின்ற நோக்கத்தோடு […]
பெருமாளும், பெரியாரும் வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன் என வைகோ மகன் நினைவு கூர்ந்துள்ளார். தமிழக முதல்வர் முக.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த வைகோ மகன், முதற்கட்டமாக என்னுடைய திராவிட இயக்கக் கொள்கைகளுக்காகவும், மறுமலர்ச்சி திராவிட கழக இயக்கத்திற்காகவும், தொண்டர்களுக்கும் என்னை அர்ப்பணித்துக் கொள்கிறேன். வலதுசாரி கட்சியை புறந்தள்ளிவிட்டு மக்களை முன்னேற்ற அரசியலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கான என்னுடைய பணிகளை செய்ய விரும்புகின்றேன். வலதுசாரி அரசியல் வேண்டாம் என்று சொல்கிறேன்.பெரியார் இல்லையென்றால் […]
இது விஷமத்தனமான கேள்வி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பத்திரிக்கையாளரிடம் கோபம் கொண்டார். மதிமுகவில் பொறுப்பு பெற்ற வைகோ மகன் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மகனுக்கு மதிமுகவில் பொறுப்பு கொடுத்த அதிகாரம் கழகத்தினுடைய சட்டதிட்ட விதிகளின்படி உள்ளது. நானே நியமனம் செய்து விடலாம். ஆனால் கழகத் தோழர்களுடைய எண்ணம் எப்படி இருக்கிறது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 106 […]
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அக்கட்சியினர் அனைவரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆனால் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு பதவி வழங்கியதில் எவ்வித வாரிசு அரசியலும் இல்லை. வாரிசு அரசியல் என்பது ஒருவரை திணிப்பது ஆகும். துரை வையாபுரிக்கு பதவி வழங்கப்பட்டது தொண்டர்களின் விருப்பப்படியே நடந்தது ஆகும் என்று விளக்கம் அளித்தார். இந்நிலையில் மதிமுக கட்சியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தங்களது பதவியை ராஜினாமா […]
மதிமுகவிலிருந்து விலகுவதாக கோவையை சேர்ந்த மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வைகோ மகனுக்கு பதவி வழங்குவது தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.. அதில், 106 வாக்குகள் பதிவு செய்யப்பட்டது.. 104 பேர் ஆதரவு தெரிவித்தனர்.. 2 பேர் ஆதரவு கொடுக்கவில்லை.. இதையடுத்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு மதிமுகவின் தலைமைக் கழக […]
பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என மல்லை சத்யா தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய மதிமுகவின் மல்லை சத்யா,அண்ணன் பொழிலன் அவர்கள் எப்படிப்பட்ட தியாக மறவர் என்பதை நாடு அறியும். அவருடைய தந்தையார் செய்திருக்கின்ற சாதனைகளை வரலாறு மறக்காது. அப்பேற்பட்ட தமிழ் தேசிய சிந்தனை கொண்டவர்கள் இங்கே இந்த களத்தில் நின்று கொண்டிருக்கிறார். அவரையும் அச்சுறுத்த நீங்கள் முயற்சி செய்யலாம். ஆனால் அண்ணன் பொழிலன் […]
நாம் தமிழர் கட்சி ஜனநாயக ரீதியான தர்கங்களை அரசியலை முன்னெடுப்பற்கு நீங்கள் வாருங்கள், அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என மதிமுகவின் மல்லை சத்யா விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மல்லை சத்யா, எல்லோருக்கும் இரண்டு கைகள்தான். உனக்கு மட்டும் 100 கை இருப்பதை போல, நாங்கள் கை இல்லாமல் இருப்பதை போல பேசுவது. இந்த பிரச்சனைக்கு உள்ளே நாங்க போக விரும்பலை. ஒரு ஜனநாயக ரீதியான தர்கங்களை அரசியலை முன்னெடுப்பற்கு […]
பிஜேபியின் கைக்கூலி சீமான் என மதிமுக மல்லை சத்யா விமர்சித்துள்ளார். பேராசிரியர் ஜெயராமன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரியும், நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக முன்னணி நிர்வாகி மல்லை சத்யா பேசும் போது, பாராளுமன்றத்தில் பேசுகின்ற போது சொன்னார், பக்கத்து வீட்டில் கூடி குலாவி கொண்டிருப்பதை எட்டிப் பார்ப்பது தவறு. மாறாக அந்தப் பெண் துன்புறுத்தப்படுவதும், கொலைவெறி தாக்குதல் நடத்துகின்ற போது அவள் கதறுகின்ற […]
திமுக, மதிமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பணம் பட்டுவாடா செய்யப்படும் இடங்களில் பறக்கும் படையினர் விரைந்து சென்று ரெய்டு நடத்தி வருகின்றனர். பல இடங்களில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தாராபுரம் திமுக நகர செயலாளர் கே எஸ் தனசேகரன், மதிமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் […]
8 தொகுதியில் வெற்றி பெற்றாலே அங்கீகாரம் கிடைத்துவிடும் என்று திமுக கூட்டணியில் உள்ள மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது அதற்குண்டான ஏற்பாடுகள் நடத்து வருகிறது. திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இத்தோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகலும் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கூட்டணி கட்சிகளுடன் […]
வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி படு தோல்வி அடையும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த கூட்டணி குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், அவர்களுக்கு வேறு வழி இல்லை. முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அதிமுக – பாரதிய […]