Categories
தேசிய செய்திகள்

“PM மோடியுடன் சிரித்துப் பேசி உணவருந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே”…. அட என்னப்பா திடீர்னு இப்படி மாறிட்டாங்க…..!!!!!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது அனைத்து எம்பிகளுக்கும் மத்திய அரசு சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட பல்வேறு வகையான உணவுகள் இடம் பெற்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர், பாதுகாப்பு மந்திரி ராஜநாத் சிங், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டனர். இது தொடர்பான […]

Categories
மாநில செய்திகள்

“மழலை குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் அலட்சியம் காட்டும் அரசு”… அதிர்ச்சி அளிக்கும் வீடியோ…!!!!!

உத்திர பிரதேசத்தில் அரசு பள்ளியில் மதிய உணவு பரிமாறப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு பள்ளியில் மதிய உணவு பரிமாறப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து வெளியாகியிருக்கும் இந்த இரண்டு நிமிட வீடியோவில் தரையில் அமர்ந்தபடி பள்ளி குழந்தைகள் மதிய உணவு திட்டத்தில் சாதம் மற்றும் உப்பு சாப்பிடுவது பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அயோத்தியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவர்கள்…. திடீரென மயக்கம்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகில் ஆலந்தூரில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவ, மாணவிகள் அனைவரும் பள்ளி சத்துணவு சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் இன்று வழக்கம் போல் உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் 24 மாணவர்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் 24 பேரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவசரமாக தரையிறங்கிய விமானம்…. மதிய உணவு வழங்காததால் பயணிகள் ஆத்திரம்….. கோவையில் பரபரப்பு….!!!

மதிய உணவு வழங்காததால் பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெங்களூரில் இருந்து மாலத்தீவுக்கு நேற்று காலை 11:45 மணி அளவில் ஒரு வானுர்தி புறப்பட்டது. இந்த  வானுர்தி வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி கோவை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பிறகு வானுர்தி அவசர அவசரமாக கோயமுத்தூர் ஏர்போர்ட்டில் தரையிறக்கப்பட்டது. இந்த வானுர்தியில் சுமார் 92 பயணிகள் இருந்த நிலையில், விமானத்திலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு பால், முட்டை….. செம மகிழ்ச்சியான திட்டம் தொடக்கம்….!!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மத்திய மாநில அரசுகள் மதிய உணவு வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றன. அதில் சில மாநில அரசுகள் வாரத்தில் நான்கு அல்லது ஐந்து முறை முட்டைகள், பயிர்கள், பால், காய்கறி நிறைந்த சாதம் ஆகியவற்றை குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளா, ஆந்திர போன்ற மாநிலங்கள் மாணவர்களுக்கு முறையான மற்றும் சத்தான உணவை வழங்கி வருகின்றன. அந்த வகையில் கேரள அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு பால், முட்டை […]

Categories
உலக செய்திகள்

“பள்ளி மத்திய உணவு திட்டம்” 1000 டன் அரிசியை வழங்கிய சீனா…. வெளியான தகவல்…!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நாட்டிற்கு சீனா உதவி செய்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால், அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்ததோடு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது சீனாவும் இலங்கைக்கு உதவுவதாக கூறியுள்ளது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனா மதிய உணவு திட்டத்திற்காக அரிசி வழங்குவதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்மீக சுற்றுலா…. பக்தர்களுக்கு அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

2022 -2023-ம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கும், வைணவத் கோவில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக ஆடி மாதம் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாக கொண்டு அம்மன் கோவில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பாரிமுனை காளிகாம்பாள் கோவில், ராயபுரம் அங்காள பரமேஸ்வரி […]

Categories
மாநில செய்திகள்

மதிய உணவு மூலம் தமிழகத்தில் கல்வியறிவு அதிகரிப்பு….. வெளியான தகவல்…..!!!!!

குழந்தைகளுக்கான ஒரு மாபெரும் மதிய உணவு திட்டத்தை முதன் முறையாக தமிழ்நாடு தொடங்கியது. பசியோடும், நோயோடும் உள்ள எந்த ஒரு குழந்தையும் கல்வி கற்க முடியாது. இந்த தேவையை உணர்ந்து 1962-64 ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளிகளில் மதிய உணவு திட்டம்(MDM) தொடங்கப்பட்டது. இந்த மதிய உணவு 3 வகையான மேம்பாடுகளை தருகிறது. அதாவது பள்ளி வருகை, இடையில் விலகுவோரைக் குறைத்தல், குழந்தையின் ஊட்டத்தில் நன்மை போன்றவை ஆகும். இந்த திட்டத்திற்கான தானியங்களை இலவசமாக மத்திய அரசு வழங்குகிறது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சரியான டைம்க்கு உணவு இல்லை… “போராட்டத்தில் குதித்த மாணவர்கள்”… பரபரப்பு..!! 

இலையூர் கிராமத்தில்  பள்ளி  மாணவர்களுக்கு  மதிய உணவு  சரியான   நேரத்தில் வழங்கப்படாததால்  அவர்கள்  போராட்டத்தில்  ஈடுபட்ட  சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தி  உள்ளது. அரியலூர்  மாவட்டத்தில்   உள்ள  ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி  மற்றும்  தொடக்கப்பள்ளி  செயல்பட்டு  வருகிறது.  இந்த தொடக்கப்பள்ளியில் சுமார்  400- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்  படித்து  வருகின்றனர். அப்பள்ளியில்  மாணவர்களுக்கு தினமும்  மதிய உணவு  வழங்கபட்டு   வருகிறது.  இந்த  மதிய உணவு  மாணவர்களுக்கு உரிய நேரத்தில்  வழங்கப்படாமல்  மற்றும்  […]

Categories
தேசிய செய்திகள்

போடு ரகிட ரகிட…! இனி மதிய உணவில் இதுவும்…. மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!!

புது முயற்சியாக புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மதிய உணவில் தானியங்களை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மதிய உணவில் தானியங்களை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அச்செய்தியில் “புதுச்சேரியில் உள்ள பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள் கணினி மயமாக்கப்பட்டு  டிஜிட்டல் முறையில் கற்றுக் கொள்வதற்கும்,  பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளையும் மேம்படுத்தவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதற்கு வழிவகை செய்யவும், மதிய உணவில் நவதானியங்களையும், கருப்பட்டி, வேர்க்கடலை, வாழைப்பழம் போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

மதிய உணவில் கிடந்த பல்லி…. 80 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி…. பரபரப்பு சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரா தாண்டா என்ற கிராமத்தில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நேற்று வழக்கம் போல் மதிய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 80 குழந்தைகள் நோய்வாய்ப் பட்டனர். இதையடுத்து இந்த 80 குழந்தைகளைக்கும்  ரானிபென்னுர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு  குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பினர் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசாரணை செய்த காவல்துறையினர், […]

Categories
மாநில செய்திகள்

மதிய உணவுடன் முட்டை சாப்பிட்ட…. 9 மாணவர்களுக்கு மயக்கம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கிராமத்தில் உயர்நிலை பள்ளியில் மதிய உணவுடன் முட்டை சாப்பிட்ட 9 மாணவர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 100 மாணவர்கள் மற்றும் 88 மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று பள்ளியில் மதிய உணவுடன் முட்டை வழங்கியுள்ளனர்.  இந்த முட்டையை சாப்பிட்ட 8 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி மயக்கம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து தலைமையாசிரியர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்கள் உதவியுடன் அருகில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: சற்றுமுன் மருத்துவமனையில் திடீர் அனுமதி…  பரபரப்பு..!!! 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மதிய உணவு சாப்பிட்ட 10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சோமநாதபுரம் பகுதியில் ஒரு அங்கன்வாடி இயங்கிவருகின்றது. இங்கு 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். மதியம் அங்கன்வாடியில் உணவு சமைத்துக் கொண்டிருந்த போது அதில் பல்லி விழுந்துள்ளது. அதை கவனிக்காத ஊழியர்கள் அந்த உணவை குழந்தைகளுக்கு வழங்கியுள்ளன.ர் அதை சாப்பிட்ட 13 குழந்தைகள் சிறிது நேரத்தில் வாந்தி எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

10 ரூபாய்க்கு மதிய உணவு… மாநில அரசின் சூப்பர் டூப்பர் திட்டம்….!!!

கேரளாவில் பத்து ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது கேரள முதல்வர் பிரனாய் விஜயன் ‘பசியில்லா என் கேரளம்’ என்ற திட்டத்தின் மூலம் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை கொச்சி நகரில் அண்மையில் தொடங்க உத்தரவு பிறப்பித்தார். கொச்சி மாநகராட்சி மேயர் அனில் குமார் தலைமையில் திரைப்பட நடிகை மஞ்சுவாரியார் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய கொச்சி மேயர் அனில் குமார் கூறியதாவது, கொச்சி மாநகரத்தில் 10 […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளிகளில்…. மீண்டும் தொடங்கிய சத்துணவு திட்டம்…. மாணவர்கள் மகிழ்ச்சி…!!

அரசுப்பள்ளிகளில் மத்திய உணவு வழங்கும் திட்டம் நேற்று முதல் புதுச்சேரியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மதிய உணவு வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது. இதனால்  மாணவர்களுக்கு வீடுகளுக்கு அரிசி, பருப்பு, முட்டை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா வந்து ஒரு வருடம் கழிந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் மதிய […]

Categories
தேசிய செய்திகள்

6 மாசத்துக்கு கவலை இல்லை… ” ரேஷன் பொருள் இலவசம்”… மாநில அரசு அறிவிப்பு..!!

மாணவர்களின் நலன் கருதி இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்க முடிவு செய்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வருகின்றனர். பள்ளி திறப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடந்துவந்தது. இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி முடிவுகளை எடுக்காமல் உள்ளது. டெல்லியை பொறுத்தவரை தடுப்பூசி கிடைத்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மதிய உணவு […]

Categories

Tech |