Categories
தேசிய செய்திகள்

ஏழை மக்களுக்காக… ரூ.5-க்கு மதிய உணவு… முதல்வரின் அதிரடி திட்டம்…!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் ஏழை மக்களுக்கு 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவில் சில மாநிலங்களில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் குறித்த தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் கட்சிகள், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றன.அதன்படி மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கு மம்தா பானர்ஜி தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளார். […]

Categories
Uncategorized

முழுநேர பள்ளிகள் திறப்புக்கு பின்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் முழுநேர பள்ளிகள் திறப்பு க்கு பிறகு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் அடுத்த வாரத்திலிருந்து […]

Categories

Tech |