Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

முகேன் ராவ் நடிக்கும் “மதில் மேல் காதல்”… “இன்று மாலை வெளியாகும் டீசர்”… வெளியான சூப்பர் அப்டேட்…!!!

முகேன் ராவ் நடிக்கும் மதில் மேல் காதல் திரைப்படத்தின் டீஸர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. முகேன் ராவ் ஆல்பம் பாடல்களில் பணியாற்றி வந்து பின்னர் பிக்பாக்ஸ் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக “வேலன்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து தற்போது மதில் மேல் காதல் என்ற திரைப்படத்தில் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை சீரடி புரொடக்ஷ்ன் தயாரிக்க கே.பிரசன்னா இசையமைக்கின்றார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் முகேன் நடிக்கும் ”மதில் மேல் காதல்”…… அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்……!!!

‘மதில் மேல் காதல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 3 வது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவர் முகேன் ராவ். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவர் பல படங்களில் நாயகனாக நடிக்க தொடங்கினார். இயக்குனர் கவின் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘வேலன்’. இதனையடுத்து, இவர் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் ”மதில் மேல் காதல்” படத்தில் […]

Categories

Tech |