Categories
மாநில செய்திகள்

பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க கோரி வழக்கு…. தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை  தடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளச்சாராயத்தால் உயிரிழக்கும் ஆண்கள்…. இதுதான் காரணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

கள்ளச்சாராயம் குடித்து  பலர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த 12-ஆம் தேதி சரண் மாவட்டத்தில் உள்ள சப்ரா பகுதியில் பலர் ஒன்றாக சேர்ந்து கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். அவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது குடும்பத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இதுவரை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே… பள்ளி மாணவன் செய்யும் காரியமா இது…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

பள்ளி மாணவர் ஒருவர் மது அருந்திவிட்டு சாலையில் தள்ளாடிவரும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள வாழைப்பாடி அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 1,000-ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில்  நேற்று முன்தினம் பள்ளி மாணவர் ஒருவர் பள்ளி சீருடை அணிந்து மது அருந்திவிட்டு போதையில் சாலையில் தள்ளாடி விழுகின்றார். இதனையடுத்து அந்த மாணவரை சக மாணவர் ஒருவர் பாதுகாப்பாக […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை – டாஸ்மாக் நிறுவனம் விளக்கம்..!!

டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கண்ணாடிக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை செய்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்றும், மது பாட்டில்களை சுத்தம் செய்யும் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனவும் டாஸ்மாக் […]

Categories
தேசிய செய்திகள்

5 நாட்களில் 324 கோடி வருமானமா?…. மது அருந்துவதில் முதலிடம் பிடித்த கேரளா…. வெளியான தகவல்….!!!!

மது அருந்துபவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட கேரளாவில் அதிகமாக உள்ளது. கேரள மாநிலத்தில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட மிக அதிகம். இங்கு சுமார் தினமும் 30 லட்சம் பேர் மது அருந்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் 27 லட்சம் ஆண்களும், மூன்று லட்சம் பெண்களும் மது அருந்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விசேஷ தினங்கள் இங்கு மது அருந்துவோரின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை ஒட்டி மது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மது பிரியர்களே உஷார்!…. மயங்கி விழுந்த நபர்…. நொடியில் பறிபோன உயிர்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

மது குடிப்பதால் வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்பதை உணர்ந்தும் பலர் அதை அருந்துகின்றனர். இவ்வாறு மது அருந்துவதால் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் உயிரிழக்கும் அபாயங்களும் நிகழ்கிறது. தற்போது மதுகுடித்து மயங்கி விழுந்த ஒரு நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர் பேட்டை அம்பேத்கர் நகர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). இவருக்கு நதியா (35) என்ற […]

Categories
உலக செய்திகள்

மதுப்பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோய்…. ஒரே வருடத்தில் 40 லட்சம் மக்கள் பலி…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

மதுப்பழக்கம், புகையிலை மற்றும் உடல் பருமன் ஆகிய காரணங்களால் புற்றுநோய் ஏற்பட்டு கடந்த 2019 ஆம் வருடத்தில் 40 லட்சம் மக்கள் உயிரிழந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உலக நாடுகளில் இருக்கும் சுகாதார பிரச்சினைகளில் புற்றுநோய் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. 2019 ஆம் வருடத்தில் 40,45,000 மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். மதுப்பழக்கம், புகையிலை, போதை பழக்கம் மற்றும் உடல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுன?…. தண்ணீர் குடிக்க வைத்திருந்த டம்ளரில் மது அருந்திய வாலிபர்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!!!

கடலூர் திருவந்திபுரம் அருகே சாலக்கரை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சம்பவத்தன்று தெருக்கூத்து நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு வந்த திருவந்திபுரம் சன்னியாசி தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஐயனார் என்பவர் அங்கிருந்து தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்டிருந்த டம்ளரை எடுத்து மது அருந்ததிதாக கூறப்படுகின்றது. இதனை பார்த்த சாலை கரையைச் சேர்ந்த தேவநாதன் மகன் பாலா என்கிற பூபாலன் ராதாகிருஷ்ணன் மகன் ரஞ்சித் போன்றோர்  தட்டி கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களே…. மது, போதைப்பொருள் சாப்பிட்டால்…. என்ன பரிசு தெரியுமா?…. வைரலாகும் விளம்பரம்…!!!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் அதிக அளவில் மழை மற்றும் கிராம பகுதிகளை கொண்ட மாவட்ட கிருஷ்ணகிரி. இந்த மாவட்டத்தில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 18,79,870 பேர் உள்ளனர். இதில் கிராம மக்கள் மட்டுமே 4,28,363 பேர் உள்ளனர். மேலும் மாவட்டத்தில் எழுத்தறிவு விகிதம் 72.41% உள்ளனர். அதனை தொடர்ந்து ஆந்திரா,கர்நாடகா மாநிலங்களின் எல்லையாகக் கொண்ட இந்த மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம் என்னவென்றால் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மது, சாராயம் விற்பனை… 20 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!!!

மது, சாராயம் விற்ற 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் மது பிரியர்கள் பலர் முன் கூட்டியே தங்களுக்கு தேவையான மது வகைகளை வாங்கி வைத்துக் கொண்டார்கள். கடைகள் திறக்காததால் மது கிடைக்காதவர்கள் சாராயத்தை தேடி சென்று குடித்தார்கள். மேலும் சிலர் அதிக மது பாட்டில்களை வாங்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

OMG: பேருந்துக்குள் பீர் குடிக்கும்…. அரசு பள்ளி மாணவர்களின் அதிர்ச்சி செயல்…!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் பேருந்தில் பீர் குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்குப் பின் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் நேரடி வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கிறது. மாணவர்களுக்கான ஆசிரியர்கள் ஆவலுடன் கல்விப் பணியை சீராக மேற்கொள்ள பணிக்கு திரும்பியுள்ளனர்.  இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாணவர்களின் உருவங்களும், உடைகளும் பழக்க வழக்கங்களும் முற்றிலுமாக மாறுபட்டுள்ளது. இப்போது பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் சட்டை பட்டனை கழட்டி விட்டு புள்ளின்கோ […]

Categories
மாநில செய்திகள்

மார்னிங் ஸ்கூல், ஈவ்னிங் பார்…. அரசு பள்ளியில் தொடரும் அவலநிலை…. அரசுக்கு கோரிக்கை…..!!!!!

பள்ளிக்கு பாடம் கற்க வரும் மாணவர்கள் தினசரி காலையில் பார்ப்பது மதுபாட்டில்கள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் தான். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை விடுத்தும் ஒருவரும் கண்டு கொள்ளவில்லை என்ற வேதனையில் கோவை குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இருக்கின்றனர். இந்த பள்ளி குறிச்சி குளக்கரை அருகே 3.7 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இங்கு 6- 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கின்றனர். சென்ற 4 வருடங்களுக்கு முன்பு வரை 80 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இளம் தலைமுறை அழிவை சந்திக்கும்!…. உடனே இதை ரத்து பண்ணுங்க…. அண்ணா ஹசாரே எச்சரிக்கை….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் மது விற்பனைக்கு அரசு அனுமதி வழங்கியது. மேலும் மதுவில் குறைந்த அளவே ஆல்கஹால் இருக்க வேண்டும். அதேபோல் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது. இந்த நிலையில் சமூக சேவகரான அண்ணா ஹசாரே இந்த சட்டம் இளம் தலைமுறையினரை சீரழிக்கும். எனவே உடனடியாக இதனை ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் மீண்டும் உண்ணாவிரத […]

Categories
தேசிய செய்திகள்

என்ன ஒரு கொடூரம்!… இளைஞரை சிறுநீர் குடிக்க வைத்து அட்டூழியம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ராஜஸ்தான் மாநிலம் ருக்காசர் கிராமத்தில் வசித்து வரும் தலித் சமுதாய இளைஞரான ராகேஷ் மேக்வால் என்பவர் கடந்த 27-ஆம் தேதி உள்ளூர் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், முன் விரோதம் காரணமாக சிலர் தன்னை வீட்டில் இருந்து இரவு நேரத்தில் கடத்திச் சென்று வயல் பகுதி அருகே மது குடிக்க வற்புறுத்தியதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, அவர்கள் மதுபாட்டிலில் சிறுநீர் கழித்து அதை தமது தொண்டைக்குள் வலுக்கட்டாயமாக புகுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை […]

Categories
தேசிய செய்திகள்

மதுவை தடை செய்தால் மட்டும், மது குடிப்பது நின்றுவிடாது…. முதல்-மந்திரி அதிரடி பேச்சு….!!!!

நாட்டில் முழுமையான மதுவிலக்கை எந்த அரசாலும் அமல்படுத்த முடியாது. மதுவை தடை செய்வதால் மட்டும் இந்திய குடிமகன்கள் மது குடிப்பது நின்றுவிடாது. ஏனென்றால் மதுவுக்கு பலரும் அடிமையாகி இருக்கின்றனர். மது குடிப்போரின் மீதான பார்வை சமூகத்தில் மாறும் போது மட்டுமே முழுமையான மதுவிலக்கு சாத்தியமாகும் என்று மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இதனை அவர் குடியரசு தின விழா சிறப்பு உரையில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. 44 பேர் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மது, புகையிலை பொருட்களை விற்ற 44 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் மது, போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புகையிலை பொருட்கள் மற்றும் மது விற்பனையில் ஈடுபட்ட 44 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 35 பேரையும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 9 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சகட்டம்…. 3 வயது குழந்தை…. தந்தை பாட்டி உட்பட 5 பேர் கைது….!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு பெண் தனது கணவர், மாமியார் உள்பட 5 பேர் மீது ஒரு பரபரப்பான புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் எனது கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். எனக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் எனது கணவருக்கும், எனது சகோதரனின் மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் நிலவிவருகிறது. எனவே அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, நெருக்கமாக பழகி வருகின்றனர். இது பற்றி எனக்கு தெரியவந்ததும், எனது […]

Categories
தேசிய செய்திகள்

“குடிக்க பணம் தா”…. 7 மாத கர்ப்பிணி பெண்ணின் கழுத்தை நெரித்து…. கணவரின் வெறிச்செயல்…. பரபரப்பு….!!!!

ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் திலேஷ்வர் கஞ்சு வசித்து வருகிறார். இவருக்குக் கடந்த வருடம் பிரியா தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து பிரியா தேவி 7 மாதம் கர்ப்பமாக இருந்தார். இதனிடையில் மதுவுக்கு அடிமையான திலேஷ்வர் குடித்துவிட்டு அடிக்கடி மனைவி பிரியா தேவியிடம் சண்டைபோட்டு வந்துள்ளார். மேலும் வீட்டில் உள்ள பொருட்களை விற்று திலேஷ்வர் மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மதுகுடிக்க மனைவியிடம், திலேஷ்வர் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: டாஸ்மாக் பார் டெண்டர் வெளிப்படையா நடந்தது…. அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்….!!!!

முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் மதுவிலக்கு துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்து வருகிறார். இந்நிலையில் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு தமிழ்நாடு பார் உரிமையாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் அரசின் விதிகளை பின்பற்றி டாஸ்மாக் பார்களில் டெண்டர் நடப்பதில்லை என குற்றம்சாட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார் உரிமையாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

தலைக்கேறிய மது…. தெரியாமல் ஆசிட்டை குடித்த 3 பேரின் நிலைமை?…. பெரும் சோகம்….!!!!

திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் பாபிராம் ரியாங் (38) வசித்து வருகிறார். இவரது மனைவி தனது குழந்தையுடன் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தனது மகனின் உடல்நிலை சரியில்லாதது குறித்து பாபிராமிடம் கூறியுள்ளார். அதன்பின் பாபிராம் அங்கு சென்றுள்ளார். அங்கு சம்பவத்தன்று இரவு 10 பேர் மது குடித்து கொண்டிருந்தபோது பாபிராமும் அதில் கலந்து கொண்டார். இந்த நிலையில் குடிபோதையில் மது என நினைத்து 3 பேர் ஆசிட் குடித்துள்ளனர். அவர்கள் சச்சீந்திரா ரியாங் (22), ஆதிராம் ரியாங் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“என்னம்மா இப்படி பண்றீங்க”…. மது போதையில் மட்டையாகிய அங்கன்வாடி ஊழியர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே அரியதிடல் கிராமத்தில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் மீனாட்சி என்ற பெண் சமையலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் அங்கன்வாடிக்கு சமையல் வேலைக்கு வந்த மீனாட்சி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது மதுபோதை தலைக்கு ஏறியதால் மீனாட்சி நடக்க முடியாமல் அங்கன்வாடி மையம் முன் அமர்ந்துள்ளார். இதனை பார்த்த அங்கு பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் மீனாட்சியிடம் உங்களை எந்த அதிகாரி வேலைக்கு அனுப்பியது, சமைக்க வந்தீர்களா, உங்கள் உடலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“மது அருந்த குறைதந்தபட்ச வயது குறைப்பு”…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!

குடிமகன்கள் மது அருந்துவதற்கு குறைந்தபட்ச வயது 21 ஆக குறைக்க அரியானா அரசு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் குடிமகன்கள் மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியானா மாநிலத்தில் மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது 25 ஆக இருந்தது. தற்போது அதனை 21 வயதாக குறைக்க அரியானா அரசு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனிடையில் மக்கள் கல்வியறிவு பெற்று குடிப்பழக்கம் தொடர்பான பகுத்தறிவு கொண்டவர்களாக இருப்பதாக அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் […]

Categories
மாநில செய்திகள்

“இது எந்த விதத்தில் நியாயம்”?…. நீங்களே சொல்லுங்க…. மது விற்கும் போது கள்ளுக்கு மட்டும் ஏன் தடை?….!!!!

தமிழகத்தில் கெடுதல் மது விற்கும் போது கள்ளுக்கு மட்டும் ஏன் தடை, அதற்கான தடையை தமிழக அரசு நீக்குவதன் மூலமாக விவசாயிகளின் வருமானம் உயரும் என்று பாஜக விவசாய அணி மாநில தலைவர் நாகராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு நம்பிக்கை ஊட்டியது. ஆனால் எதிர்க்கட்சிகளின் சதியால் மத்திய அரசு திரும்பப் பெற்றது. அதனை வரவேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை விட்டால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” கையும் களவுமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆலடிக்குமுளை ஊராட்சி தங்கம் மண்டபம் எதிரே திருட்டுதனமாக மதுபாட்டில் விற்பனை நடைபெறுவதாக தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த கள்ளக்குறிச்சி தட்சன் பேட்டையை சேர்ந்த முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 8260 ரூபாய் மதிப்புள்ள […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. மாட்டி கொண்ட டாஸ்மாக் விற்பனையாளர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த டாஸ்மாக் விற்பனையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள இருமத்தூர் பகுதியில் கம்பைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஓட்டல் பின்புறம் மூட்டையுடன் நின்ற ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் இருமத்தூரை சேர்ந்த சுரேஷ் என்பதும், போச்சம்பள்ளி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்ப்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும் சுரேஷ் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மது வாங்கியதில் தகராறு…. 2 பேரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

கட்டிட தொழிலாளியை கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி செய்த நண்பர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரியதோரணபெட்டம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கிறார். இந்நிலையில் குணசேகரன் ராசிக்குட்டை பகுதியில் பெரியதோரணபெட்டத்தை சேர்ந்த தனது நண்பர்களான செல்வராஜ், சண்முகம் ஆகியோருடன் மது குடித்து கொண்டிருந்தார். இதற்கு முன்பாக செல்வராஜ் குணசேகரனிடம் மது வாங்க பணம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் கொடுத்த பணத்திற்கு குறைவான மது வாங்கி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கிளாஸ் ரூம் மாதிரி இல்லை” மர்ம நபர்கள் செய்த செயல்…. பெற்றோர்களின் கோரிக்கை….!!

அரசு பள்ளிக்கூடத்தில் வகுப்பறையில் அமர்ந்து மதுகுடித்த குடிமகன்கள் நாற்காலிகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சியில் அரசு உயர்நிலைப் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தை சுற்றிலும் உள்ள சுற்றுச்சுவரானது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் விடுமுறை நாட்களில் அப்பகுதியை சேர்ந்த சிலர் பள்ளிக்கூடத்துக்கு வந்து சீட்டு ஆடுவது, மது அருந்துவது என பல்வேறு சம்பவங்களில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் காவல்துறையினர் ஆர்.கோபிநாதம்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த அருள் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோன்று மோட்டூரில் மது விற்ற தில்லைக்கரசி மற்றும் கம்பைநல்லூர் போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்ட நவலையில் மது விற்பனை செய்த மாதேஸ்வரன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 77 […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” வசமாக சிக்கிய 44 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த 44 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு, அரூர், பென்னாகரம் போன்ற பகுதிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 44 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 1,000 மதுபாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டில் வைத்து விற்பனை…. மாட்டி கொண்ட 2 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள மொரப்பூர் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அண்ணல் நகரில் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த வேலு என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் வேலுவிடம் இருந்த 20 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதேபோன்று நவலையில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ரமேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள செட்ரப்பட்டி, அப்பியம்பட்டி, பனந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மொரப்பூர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செட்ரப்பட்டியில் உள்ள பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றதாக குமரவேல், அன்பு ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கடையில் மது குடிக்க அனுமதித்ததாக ராஜேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோன்று கம்பைநல்லூர் பேருந்து நிலையம் அருகே கடையில் மதுகுடிக்க அனுமதித்த கலைச்செல்வி, […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிர கண்காணிப்பு பணி…. மாட்டி கொண்ட 59 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 59 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினர் தஞ்சை தெற்குவீதி, மானோஜிப்பட்டி, ஒரத்தநாடு, வில்வராயன்பட்டி, மருங்குளம், பிள்ளையார்பட்டி, நெய்குப்பை, பாபநாசம் உட்பட பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 59 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 543 மது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர் சந்தைமேடு,கலைஞர் நகர் போன்ற பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கலைஞர் நகர் பகுதியில் ஒரு வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு…. விறுவிறுப்பாக நடந்த விற்பனை…. மொத்தம் 4 கோடி ரூபாய்….!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 68 மதுபானக்கடைகள் இருக்கின்றது. இவற்றில் ஒரு சில கடைகளில் பார்கள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் தினமும் சராசரியாக 2.50 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பீர் மற்றும் பிராந்தி உள்ளிட்ட மதுபானங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இவ்வாறு நடைபெற்ற விற்பனையில் மொத்தமாக 4 கோடி ரூபாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி..! தீபாவளியை கொண்டாட… விடிய விடிய மது குடித்த 3 பேர் மரணம்..!!

கோவையில் தீபாவளியை கொண்டாட விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை என்று வந்தாலே குடிமகன்கள் வழக்கத்தைவிட அதிகமாக குடிப்பது வழக்கமாகி விட்டது. அதன்படி, இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட 3 பேர் செய்த விபரீத செயலால் அவர்களின் உயிர் பறிபோயுள்ளது.. அதாவது, கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் தீபாவளியை கொண்டாட விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்திய சக்திவேல், பார்த்திபன், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சுவரில் துளையிட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேலஉளூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான மதுபான கடை ஒன்று இருக்கின்றது. இந்த கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்து 30 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து மதுபான கடையின் மேற்பார்வையாளர் குமார் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதை எல்லாம் பின்பற்றனும்…. 38 டாஸ்மாக் பார்கள் திறப்பு…. மகிழ்ச்சியில் மதுபிரியர்கள்….!!

கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி 38 டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டது. ஆனால்  டாஸ்மாக் கடைகள் அருகிலுள்ள பார்களை திறக்க அரசு அனுமதி கொடுக்கவில்லை. இந்நிலையில் டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 218 டாஸ்மாக் கடைகள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நேற்று முதல் திறந்தாச்சு…. மகிழ்ச்சியில் மதுபிரியர்கள்…. அதிகாரியின் ஆய்வு….!!

6 மாதங்களுக்குப் பிறகு டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டதால் மதுபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தொற்று குறைந்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அதன்படி நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து டாஸ்மாக் பார்களை திறக்க அரசு அனுமதி அளித்தது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதியில் 9 கடைகள் இருக்கிறது. இதில் பேரூராட்சி பகுதியில் 14 கடைகளும், கிராமப்புறங்களில் 45 கடைகளும் என மொத்தம் 68 டாஸ்மாக் மதுபான கடைகள் இருக்கின்றது. இவற்றில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கம்பைநல்லூர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குண்டல்பட்டி பகுதியில் மதுபானங்களை வீடுகளில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த ஞானம், ராஜேந்திரன் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? சாலையில் படுத்து உருண்ட வாலிபர்…. ஸ்தம்பித்த போக்குவரத்து….!!

குடிபோதையில் வாலிபர் சாலையில் உருண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி கமர்சியல் சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். இந்நிலையில் குடிபோதையில் வந்த ஒரு வாலிபர் திடீரென அந்த சாலையின் நடுவே படுத்து கொண்டார். அப்போது வாலிபர் தனக்கு மதுபானம் வாங்கித் தர வேண்டும் என கூறிக்கொண்டே சாலையில் உருண்டு கொண்டிருந்தார். இதன் காரணமாக சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மதுபோதையில்… கணவனின் வெறிச்செயல்…. மனைவிக்கு நடந்த கொடூரம்..!!

மதுபோதையில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டை பகுதியில் கலில் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பாக்குமட்டை விற்பனை செய்யும் தொழிலாளியாக இருக்கின்றார். இவருடைய மனைவி ஜெரினா மீன் கடைகளுக்கு அதை வெட்டி கொடுக்கும் பணி செய்து வந்தார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள், ஒரு மகன் இருக்கின்றனர். இவர்களில் 3 மகள்களும் திருமணம் முடிந்து வெளியூர்களில் கணவர் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். மேலும் கலிலின் மகன் தர்மபுரியில் தனியாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் கெட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன், ஜருகு ஊரை சேர்ந்த முருகன் ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று அதியமான்கோட்டை காவல்துறையினர் சென்னையன்கொட்டாய், நார்த்தம்பட்டி தேங்காய்மரத்துபட்டி போன்ற பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : உள்ளாட்சி தேர்தல்… மது விற்க தடை… தேர்தல் ஆணையம் அதிரடி!!

தமிழகத்தில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு 6, 9 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதியில் மது பாட்டில் விற்க தடை விதித்துள்ளது மாநில தேர்தல் ஆணையம்.. அதன்படி, முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில் 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் பகுதியில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“என்னால் தான் உங்களுக்கு அவமானம்” மகனின் திடீர் முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெற்றோரிடம் இருந்து சாணிப்பவுடர் கலந்த நீரை மகன் வாங்கி குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வடக்குப்பேட்டை காமாட்சி அம்மன் கோவில் சந்து பகுதியில் காளப்பன்-லட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நிகழ்ச்சிகளுக்கு சமையல் வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு அருண்குமார் என்ற மகன் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இதனையடுத்து அருண்குமார் கொரோனா தொற்று காரணமாக வேலைக்கு செல்லாமல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மது குடித்த வினோத்…. கீழே விழுந்ததால் விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மதுபோதையில் நிலை தடுமாறி கீழே விழுந்த டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம் காசக்காரனூர் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வந்தார். இவர் ஜே.சி.பி. டிரைவராக இருந்தார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவியும், குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் வினோத் மது அருந்திவிட்டு வீட்டின் தரையில் படுத்து உறங்கியுள்ளார். இதனையடுத்து வினோத் வீட்டில் உள்ள கட்டிலில் படுப்பதற்கு முயற்சி செய்ததாக தெரிகிறது. அப்போது வினோத் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் தலையில் பலத்த காயம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அலட்சியமா பேசிய ஊழியர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த ஊழியரை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 213 மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இதில் சில கடைகளில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பதாக குற்றசாட்டு பெறப்பட்டது. இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் வடக்கு வீதியில் இயங்கிவரும் ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளர் அர்ச்சுணன் என்பவர் கூடுதல் விலைக்கு மதுவை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேட்டபோது அர்ச்சுணன் அலட்சியமாக பேசியுள்ளார். இதனை அறிந்த டாஸ்மாக் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதை திறக்க அனுமதி வேண்டும்…. சுகாதாரமாக நடத்தப்படும்…. கலெக்டரிடம் மனு….!!

டாஸ்மாக் பார்களை திறக்ககோரி உரிமையாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மதுபானகூட திண்பண்ட பொருட்கள் விற்பனையாளர்கள் நலச்சங்க தலைவர் சந்திரசேகர், செயலாளர் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் இந்த மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 160 இடங்களில் பார்கள் இருக்கின்றது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் டாஸ்மாக் பார்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பணம் கேட்ட தரல…. தந்தையின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மது குடிப்பதற்கு மகன் பணம் கொடுக்காததால் தந்தை கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூளை அருள் வேலவன் நகர் பகுதியில் தறிப்பட்டறை தொழிலாளியாக ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். இவருக்கு சந்தோஷ்குமார், கவின் ஆகிய 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மனைவி இறந்த வேதனையில் ராஜேந்திரன் தினசரி அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 12 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 12 பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளரான சசாங் சாய் உத்தரவின்படி சட்டவிரோதமாக மது, கள்ளச்சாராயம் மற்றும் கள் விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த  12 பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த மதுபான பாட்டில்கள் மற்றும் 1,800 ரூபாவை காவல்துறையினர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

10 லட்சம் மதிப்பு இருக்கும்…. எந்திரத்தின் மூலம் அழிப்பு…. போலீஸ் செய்த செயல்….!!

காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 10 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் அழிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் அடைக்கப்பட்டபோது வெளி மாநிலத்திலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி அம்மாபேட்டை காவல்துறையினர் 3 ஆயிரம் மது பாட்டில்களையும், அந்தியூர் காவல்துறையினர் 667 மது பாட்டில்களையும், வெள்ளிதிருப்பூர் காவல்துறையினர் 280 மது பாட்டில்களையும் பறிமுதல் […]

Categories

Tech |