Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தளர்வற்ற ஊரடங்கு… ”தள்ளாடிய ‘குடி’மகன்”…. வேதனையில் சமூக ஆர்வலர்கள் ..!!

சட்டவிரோதமாக விற்கப்படும் மதுவை குடித்துவிட்டு குடிமகன் ஒருவர் போதையில் தள்ளாடுகின்ற வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஞாயிறு தோறும் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் நேற்று மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் விஐபிகள் செல்லும் ஐந்தாவது நுழைவு வாயில் அருகே ஒரு நபர் நடக்கக்கூட முடியாத அளவிற்கு மது அருந்திவிட்டு கீழே […]

Categories

Tech |