தமிழகத்தில் பண்டிகைக்காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம் ஆகும். இவற்றில் இதர பண்டிகைகளைவிட தீபாவளி பண்டிகைக்கு இதன் விற்பனையானது பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்ற 2 நாள்களில் மட்டும் தமிழகம் முழுதும் ரூபாய்.464.21 கோடிக்கு மது விற்பனையாகி இருக்கிறது. இந்நிலையில் தீபஒளி , பொங்கல் போன்ற திருவிழாக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டுமானால் அந்த காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். தீபாவளியை […]
Tag: மதுக்கடைகள்
அனைத்து மாநிலங்களிலும் மதுக்கடைகள் எந்தெந்த நாட்களில் திறக்கப்படாது என்பது குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. எல்லா மாநிலங்களும் புதிய நிதியாண்டு மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு ஆரம்பமாகிறது. இந்த நிதியாண்டில் பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்க உள்ளது. இதில் மதுக்கடைகள் எந்தெந்த நாட்களில் திறக்கப்படாது என்பது குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ஏப்ரல்-10 ராம நவமி [ஜம்மு] ஏப்ரல்-14 மகாவீரர் ஜெயந்தி மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி ஏப்ரல்-15 புனித வெள்ளி மே-1 மகராஷ்டிரா தினம் [மகாராஷ்டிரா] மே-3 […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக நீண்ட நாட்களாக மதுக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன. இந்த ஊரடங்கு காலத்தில் மது பாட்டில்களின் விலை அதிகரித்தது. அதனால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நேரத்தில் மே ஒன்றாம் தேதி மதுக்கடைகளை மூட தற்போது கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையில் பாமகவின் 20வது பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் உழைப்பாளர் நாளான […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள் மற்றும் அதனை சுற்றி 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள அயல்நாட்டு மதுக்கடைகள், மதுக்கூடங்கள், பார்கள் மற்றும் உரிம வளாகங்கள் போன்றவை 16ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி நள்ளிரவு […]
இனி டெல்லியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளிலும் பாரின் சரக்கு, உள்நாட்டு சரக்கு என வகைவகையான சரக்குகள் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் டெல்லியில் உள்ள அனைத்து மதுபானக்கடைகளும் நாளை முதல் தனியார்மயமாகிறது. இதனால் குளிர் சாதன வசதி, சிசிடிவி கேமரா, பார் உள்ளிட்ட வசதிகளும் கிடைக்கும். காற்று மாசால் அவதிப்பட்டு வரும் டெல்லி மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக இது அமைந்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை 50 ரூபாய் வரை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு காலத்தில் இழக்கப்பட்ட வருவாயை ஈட்டுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி குறைந்த ரக மது வகைகளுக்கு 10 ரூபாயும், நடுத்தர ரக மதுபான வகைகளுக்கு 30 […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், முதல்வர் நேற்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாதிப்பு குறைவான மாவட்டங்களில் மதுக் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக சில மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்படாத நிலையில் அவர்கள் கேரள எல்லையில் […]
தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில், சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் மது கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் காலை […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்ததையடுத்து தான் மதுக்கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்ததையடுத்து தான் மதுக்கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் புதுச்சேரியிலும்தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மது கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில்இன்று முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படலாம். ஆனால் பார்கள் திறக்க அனுமதி இல்லை […]
தமிழகத்தில் வரும் திங்கள்கிழமை(24 ஆம் தேதி) முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்வதற்காக இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 9 மணி வரையிலும், நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனைத்து கடைகளும் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் அனுமதி இல்லை என்று […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் செயல்பட அனுமதி கிடையாது. நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும். காய்கறி, இறைச்சிக் கடைகள் மற்றும் மளிகை கடைகள் பகல் 2 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி. பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் பகல் 12 […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்க 144 தடை […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் நேற்று முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன. அந்த வகையில் மதுக்கடையில் டோக்கன் முறை அமலுக்கு வந்துள்ளது. மேலும் நேரம் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் ஏப்ரல் 25 மற்றும் மே 1 ஆகிய இரண்டு தேதிகளில் மதுபான கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மகாவீரர் ஜெயந்தி மற்றும் […]
தேர்தல் விடுமுறையை முன்னிட்டு மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு 4-ஆம் தேதியில் இருந்து ஆறாம் தேதி வரை மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டிருந்தது. மது பிரியர்கள் மதுக்கடைகள் மூடப்படுவதை அறிந்து அதற்கு முன்னதாகவே தங்களுக்கு பிடித்தமான மதுரகங்களை வாங்கி சென்றனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவு பெற்றதையடுத்து […]
தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னை தேமுதிக […]
கொரோனாவால் ஏற்பட்ட பொது முடக்கத்தான் இந்திய நாட்டின் வருவாய் இழப்பு மட்டுமல்லாமல் மாநிலங்களிலும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலங்களில் நிதி சிக்கனம் மேற்கொள்ளப்பட்டு, கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியும் பல்வேறு வகையில் வரிகளை உயர்த்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரியை ஜனவரி 31 வரை நீட்டித்து ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். […]
தமிழகத்தின் நிதி நிலைக்கு டாஸ்மாக் வருவாயே பெரும் பங்கு வகிக்கிறது. தமிழக அரசின் மொத்த வருவாயில் டாஸ்மாக்கின் பங்கு அதிகமாக இருக்கிறது. இதனால் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை அரசின் கட்டுப்பாட்டில் வைத்து நடத்திக் கொண்டிருக்கின்றது. கொரோனா காலத்திலும் கூட எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் வரை சென்றும் கூட தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறந்து. டாஸ்மார்க் கடைகள் வருடத்தில் சில நாட்களுக்கு மட்டும் மூடப்படுகின்றது. அந்த காலங்களில் மதுப் பிரியர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். அந்த வகையில் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் டாஸ்மாக் கடைகள், பார்கள் என அனைத்தும் மூடி உத்தரவிட்டிருந்த நிலையில் அதன் பின்னர் ஐந்து மாதங்களுக்குப் பிறகு கொரோனா தாக்கம் குறைந்ததையடுத்து டாஸ்மாக் கடைகள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது வரை பார்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், டாஸ்மார்க் கடைகள் மட்டும் இயங்கி வருகின்றது. இருந்த நிலையில் நாளடைவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான ஆவடி, திருமுல்லைவாயலில், பட்டாபிராம், திருநின்றவூர், கொரட்டூர், பாடி, அம்பத்தூரில் சட்டவிரோதமாக […]
கொரோனா பொது முடக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்து பண்டிகை காலம் வருவதையும் கணக்கில் கொண்டு வருகின்ற நாட்களில் இந்தத் தளர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு பொதுமுடக்கத்தின் போதே டாஸ்மார்க் கடைகளும், மது பார்களும் மூடப்பட்டன. ஆனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பார்க்க அனுமதி […]
கொரோனா ஊரடங்கால் கடந்த நான்கு அரை மாதமாக மூடிக்கிடக்கும் மதுக்கடைகளை நாளை முதல் திறக்க மும்பை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. இதேபோல மற்ற அனைத்து கடைகளையும் எல்லா நாட்களிலும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அம்மாநில தலைநகர் மும்பையில் வைரஸ் தொற்றின் தாக்கம் உச்சக்கட்டத்தில் உள்ளது. எனினும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் Mechine begain again என்ற திட்டத்தின் கீழ் மும்பையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனினும் […]
சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பகுதிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் முழு ஊரடங்கு அலம்படுத்தப்பட உள்ளதால் தாம்பரத்தை அடுத்த மணிவாகத்தில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை காவல் எல்லைக்குட்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30ம் தேதி வரை அமல்படுத்துவதாக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், கடைகள் திறப்பு நேரத்தை குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. […]
சென்னையில் டாஸ்மாக் திறப்பு மதுபான கடைகளை திறப்பது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் சென்னை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் திறப்பதற்கு அரசு அனுமதி கொடுத்தது. சென்னையில் மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு அனுமதி தரப்படவில்லை. இந்நிலையில் சென்னையில் விரைவில் மதுபான கடைகள் திறக்கப்படும் என்ற செய்தி வெளியாகியது இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ள விளக்கத்தில், சென்னையில் மதுபான கடைகளை திறப்பது குறித்து நாங்கள் இதுவரை எந்த […]
சமூக இடைவெளியை பின்பற்றி புதுச்சேரியில் நாளை மதுக்கடைகள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை பெருக்கி கொள்ள மதுகடைகளை திறந்தன. தமிழகத்திலும் சென்னை தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க […]
நாளை முதல் திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கூடுதலாக 94 மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகள் மத்தியில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 1,700 கடைகள் மூடிக்கிடக்கின்றன. மூடிக்கிடக்கும் கடைகளில் ரூ. 350 கோடிக்கு மதுபான வகைகள் இருப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் திருவள்ளூர் […]
டாஸ்மாக் டோக்கன்களை முறைகேடாக விற்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் மதுபானம் விற்பனை கடைகளை திறக்க தடை விதித்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை 8 மதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. உத்தரவை தொடர்ந்து மதுபான கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட்டன. மேலும், மதுக்கடைகளில் மது வாங்க ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. மேலும் சென்னையில் அதிகமாக கொரோனா வைரஸ் இருப்பதன் காரணமாக அங்கு கடைகள் திறக்கப்படவில்லை. மேலும், செங்கல்பட்டு […]
தமிழகத்தில் உள்ள மதுபிரியர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் வகையில் தமிழக அரசு புது உத்தரவு ஒன்றை போட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று நேற்றுமுன்தினம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் குடிமகன்கள் அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கலர்களில் வண்ண அட்டை வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஒரு மணி நேரத்துக்கு 70 பேர் என்ற அடிப்படையில், ஒரு நாளைக்கு 500 பேருக்கு மட்டுமே மது விற்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாகவே […]
டாஸ்மாக்கை மூடுவதால் வருவாய் இழப்பு ஏற்படும் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தோம் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் அனைவரும் அம்மா உணவகத்தில் பணம் கட்டி உணவு வழங்கும் மகத்தானபணியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் சுமார் 26 லட்சம் மக்களுக்கு தலா 3 […]
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 24 மதுக்கடைகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் 10 கடைகள், வாலாஜாபாத்தில் 3 மதுக்கடைகள், உத்திரமேரூரில் 3 மதுக்கடைகள் மட்டுமே திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் வட்டங்கள், சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் அங்கு மதுக்கடைகள் திறக்கப்படாது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசின் […]
மதுக்கடைகளை திறக்கலாம் என்ற உத்தரவு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து விடுதலை சிறுத்தைகளை கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், உயர்நீதிமன்றத் #தடைக்குத் தடை. மதுக்கடைகளைத் […]
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம் மதுக்கடை திறப்பு குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்யப்படும். […]
தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. காணொளி மூலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி எதிர்தரப்பில் சபரீசன் உள்ளிட்ட முக்கியமான வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர். தமிழக அரசு சார்பில் முக்கியமான வாதங்கள் […]
நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.மேலும் மனுதாரருக்கு ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விவரம்: நாடு முழுவதும் மதுக்கடைகளை தற்காலிகமாக மூடக்கோரி டெல்லியை சேர்ந்த கவுதம் சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். நாட்டில், மதுக்கடைகளுக்கு முன்பும், பான்பராக் கடைகளுக்கு முன்பும் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்கவில்லை என்று குற்றசாட்டு எழுந்தது. எனவே மதுக்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடவேண்டும் எனக்கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு […]
தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த […]
மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு மனு நாளை விசாரணைக்கு வர இருக்கின்றது. கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல் ஊரடங்கு, 2ஆம் ஊரடங்கு, 3ஆம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது 4வது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டும் என பிரதமர் மோடி நேற்று முன்தினம் மக்களிடம் பேசினார். 18ஆம் தேதியில் இருந்து கடைப்பிடிக்கப்பட இருக்கும் 4ஆவது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் இருக்கும் என்றும் பிரதமர் மோடியும் […]
மதுக்கடைகளில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளோம் என்று உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் மனு தாக்கல் செய்திருக்கிறது. தமிழகத்தில் 7,8ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளில் நீதிமன்றம் விதித்த உத்தரவுகள் பின்பற்றப்பட வில்லை என்பதால் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தது. ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்யலாம் என்ற தகவலையும் […]
டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிட கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் மனுதாரருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அபராதத் தொகையை முதலமைச்சர் நிவாரண நிதியில் ஒரு வாரத்தில் செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளனர். வழக்கு விவரம்: மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய சென்னை சேர்ந்த ராம்குமார் ஆதீசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த மே 7ம் தேதி தமிழகத்தில் நிபந்தனையுடன் டாஸ்மாக் கடைகள் […]
டாஸ்மாக் கடைகளை திறப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேமுதிக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. டாஸ்மாக் தடையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. விசாரணையின் போது தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என தேமுதிக தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 7ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு கடந்த […]
பாஜகவை ரஜினிகாந்த் கண்டிக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசாங்கம் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் […]
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் பிழை இருப்பதால் அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசின் மனுவில் பிழை இருப்பதால் விசாரணைக்கு ஏற்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது வழக்கு தொடர்பாக மனுதாக்கல் செய்யப்படும் போது சில முக்கியமான ஆவணங்களை வைக்க வேண்டும. அந்த மாதிரியான ஆவணங்களை வைக்காத பட்சத்தில் […]