Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து மதுவா ? பிரேமலதா கண்டனம் …!!

தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்ததற்கு தேமுதிக சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி காலை 10 மணி முதல் சென்னை தவிர மற்ற பகுதிகள் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழக அரசின் இந்த முடிவுக்கு அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் போராட்டமே நடத்திவிட்டது. இந்த அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த மற்றொரு கட்சியும் மதுக்கடை திறப்புக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் கலை கட்டும் குடை விற்பனை..!! சமூக இடைவெளியில் இத்தனை ஆர்வமா ..??

திருப்பூரில்  குடை விற்பனை அமோகம்! சமூக இடைவெளியை கடைபிடிக்க (மது) ஆர்வம் காட்டும் குடிமகன்கள்.   கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் போதிலும், ஒரு சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, (இன்று)  மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் சென்னையை தவிர தமிழகத்தின் மற்ற அனைத்து இடங்களிலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குடியை விடு, படிக்க விடு” 30 கிலோ மீட்டர் நடைபயணம் – சிறுவர்களின் கோரிக்கை

மதுபான கடைகளை அடைக்க வலியுறுத்தி 5 சிறுவர்கள் 30 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தவர்களை போலீசார் தடுத்துள்ளனர்.சென்னை   தமிழ்நாடு சென்னை தவிர்த்து மற்ற பகுதிகளில் நாளை முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருக்கும் காரணத்தினால் வேறு வழியில்லாமல் தமிழ்நாட்டில் திறப்பதாக அரசுத்தரப்பில் கூறியுள்ளனர். இந்நிலையில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து ஆகாஷ், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒழுங்கா நடத்துங்க….! ”தப்பு செஞ்சீங்க அவளோ தான் ” அரசுக்கு எச்சரிக்கை …!!

தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை மீறும் பட்சத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதி நீட்டித்த மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகள் சில தளர்வுகளை வழங்க அனுமது அளித்தது. இதையடுத்து மே 7ம் தேதி மதுக்கடைகளை […]

Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டோக்கன் தாறோம்….! ”ஒரு புல் மட்டும் வாங்கிக்கோங்க” சேலத்தில் அதிரடி முடிவு ..!!

சேலத்தின் ஓமலூரில் டஸ்மார்க் கடையில் ஒருவருக்கு ஒரு புல் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று முடிவெடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் நாளை முதல் மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் வெளிமாநிலங்களுக்கு சென்று ஏராளமான மதுபிரியர்கள் மதுவை வாங்கி வரும் நிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகளை அனைத்தும் கண்டனம், எதிர்ப்பு தெரிவித்ததனர். சிலர் நீதிமன்றத்தில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மே 7ம் தேதி மதுக்கடைகள் திறக்கப்படாது – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு; குடிமகன்கள் ஷாக்!

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. தமிழகத்தில் 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதி நீட்டித்த மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகள் சில தளர்வுகளை வழங்க அனுமது அளித்தது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கண்டிஷன் போட்டு…. ”உத்தரவு போட்ட அரசு” காண்டான இல்லத்தரசிகள் …!!

தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உத்தரவு போட்டு இருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் உள்ள மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் நிரந்தரமாக மதுக்கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரொம்ப மகிழ்ச்சி…! ”தலையிட முடியாதுனு சொல்லிட்டீங்க” ஹேப்பி ஆன தமிழக அரசு …!!

அரசின் கொள்கை முடிவாக இருக்கும் பூரண மதுவிலக்கில் நீதிமன்றம் தலையிடாது என்று சென்னை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் உள்ள மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் நிரந்தரமாக மதுக்கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனசேகரன் என்பவர் […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING புதுச்சேரியில் அனைத்து மதுக்கடைகளும் மூடல் … முதல்வர் உத்தரவு …!!

புதுச்சேரியில் இன்று மாலை முதல் மதுக்கடைகளை மூட முதலவர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக புதுச்சேரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அந்த உத்தரவு கடுமையாக பின்பற்றப்படும் நிலையில் தற்போது முதல் அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர் சந்தித்தார். அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் சரியாகக் கடைப் பிடிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இன்று இரவு 9 முதல்  […]

Categories

Tech |