அதிமுக முன்னாள் அமைச்சரும், அவைத் தலைவருமான மதுசூதனன் நேற்று உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 80. கடந்த சில நாட்களாகவே மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உடல்நிலை மிகவும் மோசமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மதுசூதனனின் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் , அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் […]
Tag: மதுசூதனன்.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். வயது மூப்பு தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அப்போலோ மருத்துவமனையிநேற்று ல் காலமானார். 80 வயதான இவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிற்பகல் 3.42 மணிக்கு உயிரிழந்தார். கடந்த 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசில் அமைச்சராகப் பணியாற்றியவர் இவர். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அதிமுக அவைத் தலைவர் பதவியில் இருந்தவர். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுசூதனின் உடல் […]
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். வயது மூப்பு தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அப்போலோ மருத்துவமனையில் காலமானார். 80 வயதான இவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிற்பகல் 3.42 மணிக்கு உயிரிழந்தார். கடந்த 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசில் அமைச்சராகப் பணியாற்றியவர் இவர். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அதிமுக அவைத் தலைவர் பதவியில் இருந்தவர். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாளை காலை பொதுமக்களின் […]
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டறிந்தார். உடல்நலக்குறைவு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து […]
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். உடல்நலக்குறைவு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சை கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அதிமுக அவைத் தலைவர் பதவியிலிருந்து தன்மை யாரும் நீக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் மதுசூதனன் திட்டவட்டமாக தெரிவித்திருப்பது அந்தக் கட்சியில் மேலும் குழப்பத்தை அதிகரித்துள்ளது. அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை இன்று அருவிக்கவுள்ள நிலையில் அவைத்தலைவர் பதவிலிருந்து மதுசூதனன் நீக்கப்பட உள்ளதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவரிடம் செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவைத் தலைவர் பதவி தமக்கு ஜெயலலிதாவால் கொடுக்கப்பட்டது என்றும், அதனை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும் […]