Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே மதுபானங்களை கொள்ளையடித்து விற்றவர் கைது..!!

10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கொள்ளையடித்து விற்பனை செய்த மதுபான கடை ஊழியர்கள் மற்றும் பார் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம்,  ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து மதுபான கடைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் எதிரொலியாக திருவள்ளூர் அடுத்த காக்களூர் நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகள் மூடப்பட்டது. கடையின் மேற்பார்வையாளரான பொற்சிலம்பு அந்த கடையில் பணியாற்றும் செந்தில், ராமகிருஷ்ணன் ஆகியோரிடம் சாவியை ஒப்படைத்து உள்ளார. இந்த நிலையில் […]

Categories

Tech |