Categories
மாநில செய்திகள்

இங்கெல்லாம் டாஸ்மார்க் கடைகளை ஏன் மூடக்கூடாது..? அரசுக்கு ஐகோர்ட் அதிரடி கேள்வி….!!!!!

மலைப்பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை ஏன் மூட உத்தரவிடக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குன்னூர் வனப்பகுதியில் 100 மீட்டர் அளவிற்கு யானை வழித்தடம் அடைக்கப்பட்டு சாலையை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால் அங்கே சென்ற யானைகள் கீழே வழுக்கி விழுவது போன்ற காணொளி காட்சி வெளியாகியுள்ளது. வனவிலங்குகளை பாதுகாக்க கோரி சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் போன்றோர் அடங்கிய அமர்வு முன்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஆதாரத்தை காட்டினால்…. மலிவு விலையில் மதுபாட்டில்…. அதிகாரியின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி…!!!

மத்திய பிரதேச மாநிலம், காந்த்வா மாவட்டத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்தான அறிவிப்புகளும் மதுபான கடைகளில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து காந்த்வா மாவட்ட காவல்துறை அதிகாரி ஆர்.பி.கிரார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் ‘மதுபானம் வாங்க வருபவர்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை கட்டாயம் காட்ட வேண்டுமா?” என கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த அவர், “மதுபானம் குடிப்பவர்கள் பொய் பேசமாட்டார்கள். அவர்கள் சான்றிதழ் காட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மதுபாட்டிலில் இருந்த கரப்பான்பூச்சி… அதிர்ச்சியடைந்த தொழிலாளி… அதிகாரிகள் விசாரணை…!!

மது பாட்டில் உள்ளே கரப்பான்பூச்சி உயிரிழந்து காணப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சூரங்கோட்டையை அடுத்துள்ள களத்தாவூரில் கபில்தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர் கீழசிறுபோது கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் கடையில் மது பாட்டில்களை வாங்கியுள்ளார். இதனைதொடர்ந்து அதனை குடிப்பதற்காக மது பாட்டிலை திறந்துள்ளார். அப்போது மது பாட்டில் உள்ள ஒரு கரப்பான்பூச்சி உயிரிழந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதையும் நீதான் பண்ணியா… கையும் களவுமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பூட்டப்பட்ட டாஸ்மாக் கடையில் உள்ள மது பாட்டில்களை திருட முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை தற்போது முழு ஊரடங்கால் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடையில் வாலிபர் ஒருவர் இரவு நேரத்தில் மது பாட்டில்களை திருட முயற்சி செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது வாலிபர் ஒருவர் பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடையின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நீங்கதா இதை பண்ணிங்களா…. சோதனையில் சிக்கிய வாலிபர்கள்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறையினர்….!!

நன்னிலம் அருகில் மதுபாட்டில்களை கடத்திச் சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பனங்குடி பகுதியில் மதுக்கடை ஒன்று இருகின்றது. அந்த மது கடையின் பூட்டை உடைத்து 30 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை திருடிச்சென்ற அந்த மர்ம நபர்களை வலைவீசி தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் மற்றும் காவல்துறையினர் ஆண்டிபந்தல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டா சும்மாவா விடுவாங்க…. ரோந்தில் தூக்கிய காவல்துறையினர்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் சில நபர்கள் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருட்களை சட்டத்திற்குப் புறம்பாக விற்கின்றனர். மேலும் சிலர் மதுவை பதுக்கி வைத்து மது பிரியர்களிடம் கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் அயோத்தியில் பேச்சியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இதற்கிடையே சேடப்பட்டி காவல்துறையினர் அப்பகுதிக்கு ரோந்து சென்றனர் அப்போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பாக ஏன் செயல்படுதிங்க…. காவல்துறையினர் அதிரடி…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் மது, புகையிலை, கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் பழக்கம் அதிகமாகவுள்ளது. இதனை சில வாலிபர்கள் எடுத்துக்கொண்டு என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாவட்டம் காமாட்சிபுரத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார்.இதற்கிடையே அந்தப் பகுதிக்கு ரோந்து சென்ற […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மது பாட்டிலுக்கு மாலை ” ஆயுத பூஜை கொண்டாட்டம்…. குடிமகன்கள் வியப்பு…!!!

பெரியகுளம் டாஸ்மாக் கடை ஊழியர்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு மதுபாட்டில்களுக்கு மாலை அணிவித்து வழிபட்டதால் குடிமகன்கள் வியப்படைந்தனர். தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் வழிபாடு நடைபெற்றது. அங்கு தாங்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு தொழிலாளர்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இந்நிலையில் பெரியகுளம் டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையில் வாழை மரம் மற்றும் மாவிலை கட்டி , மாலை அணிவித்து வழிபட்டனர். அதோடு மதுபாட்டில்களுக்கும் மாலை அணிவித்து தீபாராதனை காட்டினர் […]

Categories
தேசிய செய்திகள்

வினோதமாக மது பாட்டில்களை கடத்திய இருவர்…!!

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஆந்திராவுக்கு 101 மதுபாட்டில்களை உடலில் கட்டி கடத்தி சென்ற இரண்டு பேரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கோலாவரம் மேற்கு  சோதனைச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் சோதனை செய்தனர். ஆனால் இருவரின் செயல்பாடுகளும் சந்தேகத்திற்கு இடம் அளித்ததால் சட்டையை கழற்றுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அப்போதுதான் உடலில் மதுபாட்டில்களை அவர்கள் டேப் போட்டு ஒட்டி வைத்திருந்தது […]

Categories

Tech |