Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சுவரில் துளையிட்ட மர்மநபர்கள்…. 100க்கும் மேற்பட்ட பாட்டில்கள் கொள்ளை…. போலீஸ் விசாரணை….!!

டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலம் கூட்ரோடில் இருந்து நார்த்தாம்பூண்டி செல்லும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் சிலர் கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கடையின் மேற்பார்வையாளர் அண்ணாமலை உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் கலசபாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை நிபுணர்களை கொண்டு விசாரணை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விற்பனையாளரை மிரட்டி… மதுபானங்களை திருடிய வாலிபர்கள்… போலீஸ் நடவடிக்கை…!!

டாஸ்மார்க் கடையில் அரிவாளை காட்டி மிரட்டி மதுபாட்டில்களை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள சக்திபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 2 வாலிபர்கள் கடைக்கு வந்துள்ளனர். இதனையடுத்து டாஸ்மார்க் கடையின் விற்பனையாளர் துளசி ராஜமூர்த்தியை அரிவாளை காட்டி மிரட்டி மதுபானம் கேட்டுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் பீர் பாட்டில் ஒன்றை எடுத்து கொடுத்துள்ளார். ஆனால் அந்த வாலிபர்கள் மேலும் மதுபானங்களை கேட்டுள்ளனர். […]

Categories

Tech |