நாமக்கல் மாவட்டத்தில் முட்டை லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மார்க் கடை திறக்கப்படாத நிலையில் சிலர் வெளிமாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் மதுபாட்டில்களை கடத்தி வந்த அதிக விலைக்கு விற்பனை செய்வது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் காவல்துறையினர் மாவட்ட எல்லையில் சோதனைச் சாவடிகளை அமைத்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் நாமக்கல்-சேலம் தேசிய […]
Tag: மதுபாட்டில்கள் பறிமுதல்
நாமக்கல் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாத நிலையில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கப்படாத நிலையில் மதுபிரியர்கள் திருச்சி மாவட்டத்திற்கு சென்று மது பாட்டில்களை வாங்கி வருகின்றனர். இதனையடுத்து பலரும் மதுபாட்டில்களை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்வது அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்க காவல் துறையினர் மாவட்ட எல்லையில் ஆங்காங்கே சோதனை சாவடிகளை […]
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைத்து மது விற்பனை செய்த 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது இப்ரஹிம் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முனியசாமி கோவில் அருகில் வைத்து சரவணன்(52) என்பவர் மது விற்பனை செய்துகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 13 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து கிருஷ்ணன் […]
விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராஹீம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சாத்தூர் கிருஷ்ணன் கோவில் அருகே மதுபாட்டிலை விற்ற போஸ் பாண்டியன்(52) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 28 மது பாட்டிலை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து சாத்தூர் […]
நெல்லையில் மதுவினை விற்பனை செய்த 24 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சில நபர்கள் சட்டத்திற்குப் புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணன் சட்டத்திற்குப் புறம்பாக மதுபாட்டில்களை விற்பனை செய்யும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி காவல்துறையினர் திருநெல்வேலி மாவட்டம் முழுவதுமாக சோதனை செய்ததில் சட்டத்திற்குப் புறம்பாக […]
வீட்டில் மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது . ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் ஓச்சேரி அருகே உள்ள களத்தூர் காலணியை சேர்ந்த 38 வயதுடைய வேலாயுதம். இவர் குடியிருக்கும் வீட்டின் பின்புறமாக அரசு அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்து வந்துள்ளார். இதுபற்றிய தகவலானது போலீசாருக்கு கிடைத்துள்ளது. தகவலின்பேரில் அவரின் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்ட போது ,மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனால் மது விற்ற […]
சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடி பகுதியில் பூமிராஜன் என்னும் வாலிபர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இருக்கன்குடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக இருக்கன்குடி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் இருக்கன்குடி காவல்துறை துணை ஆய்வாளர் சந்தனமாரிமுத்து தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் […]
மது பாட்டில்களை கடத்திச் சென்ற நபரை, சினிமா பாணியில் விரட்டி சென்று பிடித்த காவல் உதவியாளரை மேலதிகாரிகள் பாராட்டி வந்தனர். புலிவெந்துலா பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் காவல் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் கோபிநாத் ரெட்டி. இவருக்கு ஆந்திர மாநிலம் கடப்பா அருகே மது பாட்டில்களை கடத்திச் செல்வதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்பின் சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் அவர் நின்று கொண்டிருந்த பொழுது ஒரு கார் வேகமாக வந்து நிற்பது போல் பாவனை செய்து […]