மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள டிகிரி பகுதியில் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் பலர் கடையின் முன்பாக கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளனர். இதன் காரணமாக கடையில் வேலை பார்க்கும் பெண்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட பெண்களை […]
Tag: மதுபானக்கடை
தமிழகத்தில் மதுபான விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் பணி நேரம் காலை 10 மணி முதல் மாலை 8 வரை இருந்தததை, பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மாற்றி, கடந்த 2ஆம் நாள் டாஸ்மாக் நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் […]
இந்தியாவிலேயே கோவாவில் முதன்முதலாக மதுபான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கோவாவில் மதுபானங்களுக்கென தனி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.. குடிமகன்களை கவரும் வகையில் உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு ‘All About Alcohol’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை நந்தன் குத்சத்கார் என்ற தொழிலதிபர் அமைத்துள்ளார். இன்று முதல் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கோவாவில் புகழ்பெற்ற ஃபெனி மதுவுடன் தொடர்புடைய பழங்காலப் பொருள்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஃபெனி என்பது முந்திரியில் இருந்து எடுக்கப்படும் ஒரு பானமாகும். நூற்றாண்டுகளுக்கு […]
புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மதுபான விற்பனை நேரம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அதன் ஒரு பகுதியாக மதுபான கடைகள் மூடப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னாள் மதுபான […]