Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடி மாவட்டத்தில் 54 டாஸ்மாக் கடைகளுக்கு தடை”…. ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் 54 டாஸ்மாக் கடைகள் வருகின்ற 22ஆம் தேதி மூடப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நான்காம் வருடம் துப்பாக்கி சூடு சம்பவம் நினைவு தினத்தையொட்டி வருகின்ற 22ஆம் தேதி அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 54 டாஸ்மாக் கடைகள் மூடியிருக்க வேண்டும். தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதியின்படி மதுபான விற்பனை தடை செய்யப் பட்டிருப்பதால் அன்றையதினம் மது விற்பனை நடைபெற கூடாது. அன்றைய தினம் மது விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் […]

Categories

Tech |