Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில்…. இனி மதுபானங்கள் மீது பார் கோர்டு….? வெளியான தகவல்…!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை உள்ளிட்ட 29 மாவட்டங்களில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததன் மூலம் கடந்த 10 மாதங்களில் ரூ.5.49 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. பீர் உள்ளிட்ட மது பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ. 20 வரை கூடுதலாக டாஸ்மாக் ஊழியர்கள் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் பீர் உள்ளிட்ட மது பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி…. உயரும் மதுபான விலை?…. அரசு அதிரடி முடிவு….!!!!

கர்நாடகாவில் நடப்பு ஆண்டு பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார். அப்போது மது பானங்களுக்கு எந்தவிதமான வரியையும் உயர்த்தவில்லை. பட்ஜெட்டில் வரி உயர்வு விதிக்கப்பட்டதால் மதுபானங்களின் விலை கர்நாடகாவில் உயர்த்தப்படாத என்று கலால் துறை அமைச்சர் தெரிவித்தார். ஆனால் கடந்த சில நாட்களாக டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மதுபானங்களை கொண்டு செல்வதற்காக ஆகும் செலவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. அதன் காரணமாக பீர் விலையை மட்டும் உயர்த்துவதற்கு பீர் நிறுவனங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மதுபானங்கள் விலை உயர்வு…. வருத்தம் தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை….!!!!

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் புதிதாக எந்த விஷயங்களையும் செய்யாமல் நடுத்தர மக்கள் ஆவினில் வாங்கக்கூடிய பொருள்களுக்கு விலையை அதிகரித்து, தற்போது மதுபானங்களின் விலையையும் உயர்த்தியுள்ளனர். இதில் வரும் 2 ஆயிரம் கோடி ரூபாயை வைத்து தான் அரசை நடத்த உள்ளதாக சொல்கின்றனர். திராவிட முன்னேற்ற கழக ஆட்சி மோசமான முன்னுதாரணமாக திகழ்கிறது. திமுக அரசு இனிவரும் காலங்களில் ஒவ்வொரு பொருளினுடைய விலையையும் உயர்த்தும். எந்த சிந்தனையும் […]

Categories
மாநில செய்திகள்

மதுபானங்களின் விலை உயர்வு…. இன்று முதல் அமல்…. குடிமகன்கள் அதிர்ச்சி…!!!

தமிழ்நாட்டில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்ந்ததாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலாகிறது.  ஜானி வாக்கர் விஸ்கி, பெய்லீஸ் ஐரிஸ், வோட்கா உள்ளிட்ட  மதுபானங்களை டாஸ்மாக் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை ரூபாய் 10 முதல் 100 வரை உயர்த்தப்படுகிறது,

Categories
மாநில செய்திகள்

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…. தமிழக அரசு அதிரடி….!!!!

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை 20% உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த வருடம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு காலத்தில் இழக்கப்பட்ட வருவாயை ஈட்டுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி குறைந்த ரக மது வகைகளுக்கு 10 ரூபாயும், நடுத்தர ரக மதுபான […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு?…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…..!!!!

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை 20% உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை 50 ரூபாய் வரை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு காலத்தில் இழக்கப்பட்ட வருவாயை ஈட்டுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி குறைந்த ரக மது வகைகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இனி நீங்க தேடி போக வேண்டாம்… மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்யும் டெல்லி அரசு…!!!

டெல்லியில் மொபைல் பயன்பாடு மற்றும் ஆன்லைன் வெப் போர்டல் மூலம் மதுபானங்களை வீட்டுக்கே சென்று விற்பனை செய்ய அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் தொற்றின் தீவிரம் அதிகரித்து கொண்டு வருவதால் ஊரடங்கை அந்தந்த மாநிலத்தின் முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர். மேலும் பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். சில மாநிலங்களில் தளர்வுகள் சிலவற்றை அறிவித்து வருகின்றன. அதன்படி டெல்லியில் மொபைல் […]

Categories
தேசிய செய்திகள்

மதுபானங்களை டோர் டெலிவரி செய்ய உத்தரவு…. அரசு அதிரடி….!!!!

இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் உள்ள மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியில் மதுபானங்களை வீட்டிற்கே சென்று விற்பனை செய்ய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பார்த்துப் போக கூடாதா….? மதுபானங்களுடன் கவிழ்ந்த லாரி…. கடலூரில் பரபரப்பு….!!

கடலூர் அருகே மதுபாட்டில்களை ஏற்றிச்சென்ற லாரி திடீரென கவிழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகரில் மொத்த டாஸ்மாக் குடோன் ஒன்று இருந்து வருகிறது. நேற்றைக்கு அங்கிருந்து மதுபானங்களை லாரியில் ஏற்றி அதே பகுதியில் இருக்கக்கூடிய மதுபான கடைகளுக்கு சரக்குகளை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மதுபானம் கடைக்கு அருகில் செல்லும்போது, திடீரென ஒரு லாரி மதுபானங்கள் ஏற்றி செல்லும் லாரி மீது மோதியது. இதனால் அந்த லாரி வாய்க்காலில் சரிந்து விழுந்து, லாரி டிரைவர் […]

Categories
தேசிய செய்திகள்

29 ஆயிரம் லிட்டர் மதுபானம்…” எல்லாத்தையும் எலி குடிச்சிருச்சு சார்”… காவல்துறையினர் அளித்த வேடிக்கையான பதில்..!!

ஹரியானா மாநிலத்தில் போலீசார் பறிமுதல் செய்து குடோனில் வைத்திருந்த 29 ஆயிரம் மதுபானங்களை எலி குடித்துவிட்டதாக அளித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்து தங்கள் வசம் வைத்திருந்தனர். வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வரும்போது அது ஒப்படைக்கப்படும். இந்நிலையில் நிலுவையில் உள்ள 825 வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட 50 ஆயிரம் லிட்டர் நாட்டு சாராயம், 30 ஆயிரம் லிட்டர் ஒயின், 3000 பீர் ஆகியவற்றை […]

Categories
மாநில செய்திகள்

ஒரே நாளில் 248 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை…!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் 248 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன. தமிழகத்தில் விழா காலங்களில் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனையானது வழக்கம். ஆனால் இரண்டு நாள் விடுமுறை என்பதால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 248 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. சுதந்திர தினம், ஞாயிற் முழு ஊரடங்கு காரணமாக இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக 250 கோடி ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மதுவிற்பனை: நேற்று மட்டும் ரூ.141.4 கோடி வசூல்… மதுரையில் ரூ.34.3கோடிக்கு விற்பனை!

தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.141.4 கோடி வசூல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.34.3 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் ரூ.18 கோடிக்கும், திருச்சியில் ரூ.32 கோடிக்கும், சேலத்தில் ரூ.33 கோடிக்கும், கோவையில் ரூ.32 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது. மதுவிற்பனை வசூல் கடந்த சனிக்கிழமை அன்று ரூ.120 கோடிக்கு விற்பனையானது. அதில், சென்னையில் 17 கோடி ரூபாய்க்கும், திருச்சியில் ரூ.26 க்கும், மதுரையில் 27 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் ரூ.25 […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வு; சாராயத்திற்கு 20% கொரோனா வரி – அரசாணை வெளியீடு!

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 17ம் தேதி முதல் ஒரு சில தளர்வுகளுடன் 4ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாாக பல்வேறு மாநிலங்களில் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை பெருக்கி கொள்ள மதுகடைகளை திறந்தன. தமிழகத்திலும் சென்னை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விற்றுத்தீர்ந்த சாதரண, நடுத்தத ரக மதுபானங்கள் – நேற்று மட்டும் ரூ. 103 கோடிக்கு மது விற்பனை!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.103 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் முதல் இரண்டு நாட்கள் மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் மது விற்பனையாகியிருந்த நிலையில் அதனை தொடர்ந்து டாஸ்மாக் மதுவிற்பனை ரூ.100 கோடிக்கு கீழ் குறைந்தது. முதல் நாள் ரூ.163.5 கோடி, இரண்டாம் நாள் ரூ.133 கோடி, 3வது நாள் ரூ. 100 கோடிக்கும், நான்காம் நாள் ரூ. 91 கோடி, ஐந்தாம் நாள் ரூ. 98.5 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது. […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு டாஸ்மாக் டோக்கன் விலை ரூ.400… காஞ்சிபுரத்தில் ப்ளாக்கில் டோக்கன் விற்ற நபர் கைது!!

டாஸ்மாக் டோக்கன்களை முறைகேடாக விற்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் மதுபானம் விற்பனை கடைகளை திறக்க தடை விதித்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை 8 மதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. உத்தரவை தொடர்ந்து மதுபான கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட்டன. மேலும், மதுக்கடைகளில் மது வாங்க ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. மேலும் சென்னையில் அதிகமாக கொரோனா வைரஸ் இருப்பதன் காரணமாக அங்கு கடைகள் திறக்கப்படவில்லை. மேலும், செங்கல்பட்டு […]

Categories
அரசியல்

1 மாதத்தில்…. ரூ 4,000,00,00,000 லாபம்… நாட்டிலே தமிழகம் முதலிடம் ..!!

தமிழகத்தின் வருவாயை பெருக்கு தற்போது அரசின் கையில் இருக்கக்கூடிய முக்கியமான ஒரு கேடயமாக மது பானங்கள் மட்டுமே இருக்கிறது. கொரோனா வைரஸின் தாக்கத்தால் தமிழகத்திற்கான நிதிகளை பெறுவதில் மிகப்பெரிய சிக்கலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு தொழில்கள் முடங்கி இருப்பதினால் தமிழகத்தினுடைய நிதி ஆதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்க முடியாத சூழல் இருக்கிறது. இந்த சூழலில் தற்போது மதுக் கடைகள் மூலமாக தமிழகத்திற்கான நிதியைப் பெறுவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. மதுவால் அதிகமான நிதியானது தமிழகத்தினுடைய பொருளாதாரத்திற்கு கிடைக்கிறது. இதை கண்ணோடு […]

Categories
மாநில செய்திகள்

“அவர் அதிமுகவை சேர்ந்தவர்” கோர்ட்டில் வாதாடிய வழக்கறிஞர்… மனுதாரருக்கு ரூ.20,000 அபராதம் விதித்தது ஐகோர்ட்

டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிட கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் மனுதாரருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அபராதத் தொகையை முதலமைச்சர் நிவாரண நிதியில் ஒரு வாரத்தில் செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளனர். வழக்கு விவரம்: மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய சென்னை சேர்ந்த ராம்குமார் ஆதீசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த மே 7ம் தேதி தமிழகத்தில் நிபந்தனையுடன் டாஸ்மாக் கடைகள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குற்றவியல் நீதிமன்றங்களின் உத்தரவு படி, பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை அழிக்கலாம்: ஐகோர்ட் கிளை..!

பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள மதுபானங்களை அழிப்பது பற்றி அந்தந்த குற்றவியல் நீதிமன்றங்கள் முடிவு செய்யலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குற்றவியல் நீதிமன்ற சொத்து அறைகளில் உள்ள மதுபானங்களை அளிப்பது குறித்து நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய கடைகளான மளிகை, உணவு, மருந்து, காய்கறி, பழங்கள் போன்றவை தவிர்த்து பிற கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வணிக வளாகங்கள், […]

Categories

Tech |