Categories
தேசிய செய்திகள்

மதுபானத்திற்கு 10% தள்ளுபடி…. ஆனா ஒரு கண்டிஷன்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மக்களைத் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுகோள் விடுத்து வருகிறது. மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கியும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வத்தை தூண்டி வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் மந்த்சூர் மாவட்டத்தில் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட மது பிரியர்களுக்கு 10% தள்ளுபடி விலையில் மதுபானங்கள் விற்கப்படும் என்ற மாவட்ட கலால் துறை […]

Categories

Tech |