Categories
தேசிய செய்திகள்

மதுபானங்களுக்கு கடும் தட்டுப்பாடு… தள்ளாடும் தலைநகரம்… மது பிரியர்கள் கவலை…..!!!

அக்டோபர் மாதம் முதல் 260 தனியார் மதுபான கடைகள் மூடப்பட உள்ளதை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் மது பானங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. டெல்லியில் புதுப்பிக்கப்பட்ட கலால் கொள்கையின் கீழ் திறந்த ஏலத்தின் மூலம் உரிமம் பெற்ற புதிய மது விற்பனையாளர்கள் நவம்பர் 17ஆம் தேதி முதல் மதுபான கடைகளை திறக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி இதுவரை செயல்பட்டுவந்த 260 தனியார் மதுபான கடைகள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. டெல்லியில், 8-10 வார்டுகளை உள்ளடக்கிய […]

Categories

Tech |