Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வருமானம் இல்லாததால் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை…!!

மதுரை சோலை அழகுபுரம் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்கப்படுகிறது. கொரோனா காலத்தில் வருமானம் இல்லாததால் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதாக டாஸ்மார்க் கண்காணிப்பாளர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை சோலை அழகுபுரம் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் வருமானம் இல்லாததால் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பதாக கடைக்கு வந்த மதுபிரியரிடம் கடையின் மேற்பார்வையாளர் பேசிய வீடியோ வைரலாகி […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண்களே இப்படி பண்ணலாமா… முதியவர்கள் போல வேஷம் போட்டு… எதை வாங்கினார்கள் தெரியுமா?

முக கவசத்தின் உதவியுடன் 18 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் முதியவர் போன்று வேடமிட்டு மதுபானங்கள் வாங்கும் காணொளி வெளியாகியுள்ளது உலக நாடுகள் பலவற்றில் கொரோனா பரவலை தடுப்பதற்காக முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் இதையே தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர். அவ்வகையில் 18 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் முதியவர்கள் போன்று வேடமிட்டு முக கவசம் அணிந்து கொண்டு தங்களது அடையாள அட்டை இல்லாமல் மதுபானங்களை வாங்குகின்றனர். அதோடு இதனை காணொளியாக பதிவு செய்து டிக்டாக்கில் வெளியிட்டு […]

Categories
உலக செய்திகள்

தலைமை ஆசிரியர் இப்படி பண்ணலாமா… ஹோட்டலுக்கு வாங்க.. பெற்றோரை அழைத்த மாணவி… பின் அவர்கள் கண்ட அதிர்ச்சி..!!

பிரிவு உபசரணை காக தலைமையாசிரியர் மாணவிகளுக்கு மதுபானம் வாங்கி கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்தில் மாணவி ஒருவர் தான் உணவகத்தில் இருப்பதாகவும் தனக்கு உதவி வேண்டும் என்றும் கூறி தனது பெற்றோரை அழைத்துள்ளார். இதனால் பதறியடித்துக்கொண்டு உணவகத்திற்கு சென்ற பெற்றோர் அங்கு கண்ட காட்சி அவர்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 15, 16 வயதே ஆன மாணவிகள் அதிக அளவு மதுபானம் அருந்தி போதையில் இருந்துள்ளனர். சிலர் வாந்தி எடுத்த நிலையில் மயங்கிக் கிடக்கின்றனர். மதுபானம் அருந்துவதற்கான […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

எல்லாரும் திறந்துட்டாங்க….. ஆராயத் தேவையில்லை…. உத்தரவு போட்ட உச்சநீதிமன்றம் …!!

தமிழ்நாடு அரசு மதுபானங்களை ஆன்லைனில் விற்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கொரோனா பரவலினால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுபான கடைகளை திறக்க அரசு முடிவு செய்து இது குறித்த தகவலை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து அரசின் அறிவிப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சில நிபந்தனைகளுடன் மதுபான கடைகளை திறப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் நீதிமன்றம் அளித்த நிபந்தனைகளை அரசு செயல்படுத்த தவறியதால் ஊரடங்கு முடியும்வரை மதுபான கடைகளை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்படும்!!

மதுபானம் வாங்க ஞாயிறு முதல் திங்கள் வரை வண்ண டோக்கன்கள் வழங்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பிட்ட வண்ண டோக்கன் உள்ளவர்கள், குறிப்பிட்ட நாளில் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 வண்ணங்களில் மது வாங்க டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வண்ண டோக்கனுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் குறிப்பிட்டுள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் மூலமாகவும் மது விற்பனைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக மது விற்பனைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில் அதற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காலில் விழட்டுமா…! ”வீட்டு பத்திரம் தரேன்’ ஒரு குவார்ட்டர் மட்டும் தாங்க … கெஞ்சிய குடிமகன் …!

வீட்டு பத்திரத்தை வேண்டுமானாலும் தருகிறேன் எனக்கு மதுபானம் கொடுங்கள் என கேட்டது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா   தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து 40 நாட்கள் மூடியிருந்த மதுபானக்கடைகள் 7ஆம் தேதி திறக்கப்பட்டு முதல் நாளிலேயே மாநிலம் முழுவதிலும் 170 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டது. மது கடைகள் திறக்கப்பட்டதும் மது பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான மதுபானங்களை கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் வாங்கி சென்றனர். மது கடைகள் திறக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக குடிமகன்கள் வெடி […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெல்லையில்…! ”அம்மாவை வெட்டிக்கொன்ற மகன்” மதுவால் ஏற்பட்ட விபரீதம் ..!!

மதுவை அருந்தி விட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் குற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஊரடங்கின் 44 ஆவது நாள் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்தியஅரசு கொடுத்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாக […]

Categories
சற்றுமுன் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதுக்குள்ள தூக்கிட்டீங்களா ? ”115 பெட்டி மதுபானம் மாயம்” அதிகாரிகள் விசாரணை …!!

மதுக்கடைகளில் 115 பேட்டி மது பாட்டில்கள் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் மதுபான கடை திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தன. திமுக உள்ளிட்ட  எதிர்க் கட்சிகள் இன்று காலை 10 மணிக்கு கருப்பு சின்னம் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன், சமூக விலகலை பின்பற்றி மதுபானங்கள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகின்றது .40 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறந்ததால் […]

Categories
மாநில செய்திகள்

நாளை டாஸ்மாக் திறப்பு.. “எந்தெந்த வயதுக்கறாங்க எந்த நேரத்தில மது வாங்கலாம்”: காவல்துறை..!

டாஸ்மாக் மதுக்கடைகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, * காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 50 வயதுக்கு மேற்பட்டோரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். * மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை 40-லிருந்து 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி. * மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி. தமிழகத்தில் கொரோனா பரவலை […]

Categories
அரசியல்

மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு… நாளை “கருப்புச்சின்னம்” அணியுங்க: மக்களுக்கு திமுக கூட்டணி கோரிக்கை!

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து மக்கள் அனைவரும் நாளை கருப்புச்சின்னம் அணியுமாறு திமுக தலைமையிலான கூட்டணி கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், அதற்கு திமுக கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி காட்சிகளில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழக அரசு கொரோனா தடுப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யாமலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிக்காமலும் […]

Categories
மாநில செய்திகள்

மதுபானங்களை வீடுகளுக்கு நேரடியாக சென்று டெலிவரி செய்ய முடியுமா? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதி நீட்டித்த மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகள் சில தளர்வுகளை வழங்க அனுமது அளித்தது. இதையடுத்து மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. […]

Categories
தேசிய செய்திகள்

இவ்வளவு மது வெறியா…? ஒரே நாளில் இவ்ளோ ரூபாய்க்கு மதுபானங்கள்…. வாங்கி குவித்த நபர்…!!

நேற்று ஒரே நாளில் தனி நபர் ஒருவர் 52,841 ரூபாய்க்கு மதுபானங்களை வாங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அனைத்து டாஸ்மாக் கடைகளும் ஒரு மாதத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் 40 நாட்கள் கழித்து பல மாநிலங்களில் நேற்று மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சமூக இடைவெளியை மறந்து குடிமகன்கள் மதுவை வாங்க முந்தியடித்து கொண்டு சென்றுள்ளனர்.  இந்நிலையில் ஒருவர் நேற்று ஒரே நாளில் 52841 ரூபாய்க்கு மதுபானங்களை வாங்கி […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மீறி மதுபான விற்பனை… 100 கடைகளின் உரிமம் ரத்து: புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அதிரடி!

ஊரடங்கு உத்தரவை மீறி புதுச்சேரியில் மதுபானம் விற்பனை செய்ததாக 100 மதுபான கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. தற்காலிகமாக ரத்து செய்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுவரை நடத்திய மொத்தம் மற்றும் சில்லறை மதுவிற்பனையாளர்கள் 2018-19, 2019-20ம் ஆண்டுக்கான விற்பனை கணக்கை உடனே ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய கடைகளான மளிகை, உணவு, மருந்து, காய்கறி, பழங்கள் போன்றவை தவிர்த்து பிற கடைகள் […]

Categories
மாநில செய்திகள்

குடிகார திருட்டு பாய்ஸ்…! மதுபான குடோனை திருடி காலி செய்தனர்…!!

ஊரடங்கில் அடைக்கப்பட்டிருந்த மதுபான கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்ற இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு திட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளும் மதுபான கடைகளும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுச்சேரி மறைமலைஅடிகள் சாலையில் இருக்கும் தனியார் மதுபான கடையை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடையின் உரிமையாளர் கடைக்கு சென்று பார்த்த பொழுது 20,000 ரூபாய் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர் ஆலையில் இருந்து மெத்தனால் வெளியே சென்றது எப்படி?: உயிரிழப்பு தொடர்பாக கலால்துறை நோட்டீஸ்

கடலூரில் போதைக்காக மெத்தனால் குடித்து மூவர் உயிரிழந்த சம்பவத்தில் மெத்தனால் வெளியே சென்றது குறித்து 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு தொழிற்சாலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடலூர் சிப்காட்டில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலைக்கு கலால்துறை ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடலூர் அருகே ஆளப்பக்கத்தில் போதைக்காக மெத்தனால் குடித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவருக்கு கண்பார்வை பறிபோனது. கடலூர் சிப்காட்டில் உள்ள ராசியான தொழிற்சாலையில் (tagros) பணியாற்றி வந்த குமரேன்சன் என்பவர் ஆலையில் இருந்து ஒரு லிட்டர் மெத்தனால் கொண்டு வந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் தடையை மீறி மது விற்பனை… ஹோட்டல் உரிமையாளர் உட்பட இருவர் கைது!

தூத்துக்குடியில் ஊரடங்கு தடை உத்தரவை மீறி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஹோட்டல் உரிமையாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருக்கிறது. மற்ற அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு கிடக்கின்றன. அதேபோல தமிழகம் முழுவதுமுள்ள மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே சில இடங்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

மகாரஷ்டிராவில் இதுவரை ரூ.2.82 கோடி மதிப்பில் மதுபானம் பறிமுதல்… 472 பேர் கைது!

மகாராஷ்டிராவில் கொரோனா லாக் டவுனின் போது மதுபானங்களை கடத்தியதாக இதுவரை 1221 வழக்குகள் பதிந்த்துள்ளன. மேலும், ரூ .2.82 கோடி மதிப்புள்ள மதுபானங்களை பறிமுதல் செய்துள்ளது. கலால் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மதுபானம் கடத்தியதாக இதுவரை 472 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சட்ட விரோதமாக மதுபானங்களை ஏற்றிச் சென்றதாக 36 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் இன்று மட்டும் புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் 28 பேருக்கும், தானே மாவட்டத்தில் […]

Categories

Tech |