Categories
உலக செய்திகள்

பல வருசமா ஏமாற்றிய மதுபான விடுதி….காவல் துறையினர் வேட்டை… பலர் அதிரடி கைது…!!

பல வருடங்களாக அனுமதியின்றி மதுபான விடுதி நடத்தி வந்த உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஸ்விச் மாகாணத்தில் மதுபான விடுதி ஒன்று இயங்கி வந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அங்கு சென்று சோதனையிட்ட போது  இவ்விடுதி தொழிற்பேட்டை பகுதிகளில் பல வருடங்களாக இயங்கி வந்துள்ளது என்பது தெரியவந்தது.  மேலும் அங்கு சுமார் 80க்கும்  மேலானோர் இருந்தனர். அவர்கள் எவரும் முகக்கவசம் அணியவில்லை மேலும் சமூக இடைவெளியும் கடைபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமன்றி […]

Categories

Tech |