Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“போராட்டம் நடத்த போகிறோம்”…இங்கே மதுபான கடை வைக்கக்கூடாது… மாணவர்கள் எதிர்ப்பு..!!!

அரசு உயர்நிலை பள்ளி அருகில் மதுபான கடை வைக்க கூடாது என்று மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் பரணம் கிராமத்தில் பெரியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகில் முந்திரி தோப்பு பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை ஊர் பகுதிக்குள் கொண்டுவர மதுபான கடை ஊழியர்கள் திட்டமிட்டு, பரணத்திலிருந்து பிலாக்குறிச்சி செல்லும் வழியில் உள்ள ரோட்டின் ஓரத்தில் மதுபான கடையை அமைக்க முடிவு செய்தார்கள். இந்த ரோட்டின் […]

Categories
உலகசெய்திகள்

மதுபான கடைக்கு சர்ப்ரைஸ் வருகை தந்த கங்காரு…. வைரலாகும் வீடியோ…!!!!!

ஆஸ்திரேலியாவில் மதுபான கடை ஒன்றில் திடீரென கங்காரு  நுழையும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட  விலங்கு கங்காரு. அவை ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்காகும். எனவே பொது இடங்களில் மக்கள் மத்தியில் கங்காருக்கள் வருகை புரிவது அங்கு இயல்பானதாகும். ஆனால், இது கொஞ்சம் புதிதானது. அதாவது கங்காரு மதுபானக் கடைக்கு வருகை புரிந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு அழையா விருந்தாளியாக கங்காரு ஒன்று வருகை புரிந்ததுள்ளது. வாடிக்கையாளர் வரிசையில் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: கார்த்திகை தீப திருவிழா… டாஸ்மாக் கடைகளை 4 நாட்கள் மூட உத்தரவு…!!!

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகளை 4 நாட்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை நகர்,  கிரிவல பாதையை ஒட்டி உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை 4 நாட்கள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தனியார் பார்கள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான மது விற்பனை அங்காடிகளிலும் நவம்பர் 17ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை நான்கு நாட்கள் மூடவும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அங்கு மதுபான கடை திறக்க கூடாது…. பொதுமக்களின் போராட்டம்…. வேலூரில் பரபரப்பு….!!

மதுபான கடை அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கசம் பகுதியில் அமைந்திருக்கும் மதுபான கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுவற்றில் ஓட்டை போட்டு 2 முறை திருட்டு சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த மதுபான கடையை அங்கிருந்து அதே பகுதியில் உள்ள வேறு ஒரு கட்டிடத்திற்கு மாற்றுவதற்கு நிர்வாகம் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அரசு உத்தரவை மீறி செயல்படுது…. ரொம்ப சிரமமா இருக்கு…. தாசில்தாரிடம் கோரிக்கை மனு….!!

மதுபான கடையை அடைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் பேருந்து நிலையம் அருகில் ராஜபாளையம்-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கடையை அடைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரனிடம், முன்னாள் எம்.பி.யும்., இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளருமான லிங்கம் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் சேத்தூர் பேருந்து நிலையம் அருகில் மதுபான […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சுவரில் ஓட்டைபோட்டு கடத்த முயற்சி…. சைரன் சத்தம் கேட்டு ஓடிட்டாங்க…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

மதுபான கடை சுவரில் ஓட்டை போட்டு மது பாட்டில்களை திருட முயற்சி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப் பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன்படி மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள கசம் பகுதியில் இருக்கும் மதுபான கடை சுவரில் மர்ம நபர்கள் ஓட்டை போட்டு உள்ளே சென்று சுமார் 3 இலட்சத்து 40 ஆயிரம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அங்கே ஏதோ வெளிச்சம் தெரியுது… அடித்து பிடித்து ஓடியவர்கள்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

டாஸ்மார்க்கில் திருட முயற்சி செய்த மர்ம நபர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வாரியாபட்டி  பகுதியில் மதுபான கடை ஒன்று இயங்கி வந்துள்ளது. தற்போது முழு ஊரடங்கு என்பதால் அரசின் உத்தரவுப்படி இந்த மதுபான கடை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் மதுபான கடையில் வெளிச்சம் தெரிவதை பார்த்துள்ளனர். இதனையடுத்து அங்கு காவல் துறையினர் விரைந்து சென்று பார்த்த போது சில மர்ம நபர்கள் […]

Categories
மாநில செய்திகள்

5 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல்…. கலால் துறை அதிரடி உத்தரவு..!!

புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஓட்டு எண்ணிக்கை உட்பட 5 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்படும் என்று கலால் துறை உத்தரவிட்டுள்ளது. காவல்துறை துணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவு நாள் மற்றும் அதற்கு முந்தைய நாட்கள் உள்ளிட்ட ஏப்ரல் 6-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடக்கும், மே இரண்டாம் தேதி முதல் மறுநாள் 3ஆம் தேதி மாலை 4 […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 510 கோடி…”மதுபான கடைக்கு இவ்வளவு கிராக்கியா”…? போட்டி போட்டு ஏலம் கேட்ட பெண்கள்…!!

ராஜஸ்தானின் ஹனுமங்கர் என்ற மாவட்டத்தில் ஒரு மதுபான கடை ஏலம் விடபட்டது. இது காலை 11 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு வரை ஏலம் நடைபெற்ற சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஹனுமங்கர் மாவட்டத்தில் ஒரு மதுபானக்கடை உள்ளது. இந்த மதுபான கடை ஏலம் விடப்பட்டது. இதன் ஆரம்ப தொகை 72 லட்சத்தில் தொடங்கியது. இது கடந்த ஆண்டு 64 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதால் இந்த ஆண்டு 70 லட்சத்திலிருந்து தொடங்கியது. ராஜஸ்தானில் மதுபான கடைகளை […]

Categories
மாநில செய்திகள்

“டாஸ்மாக்கில் ரசீது கட்டாயம்… மீறினால் நடவடிக்கை”… ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் இனி அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது கட்டாயம் என்று ஐகோர்ட் கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து அரசு மதுபானக் கடைகளிலும் மது வாங்குவதற்கு உரிய ரசீது வழங்க வேண்டுமென்றும், மது விலை பட்டியல் அடங்கிய தகவல் பலகையை கடைக்கு முன்பாக வைத்திருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மதுபானக் கடைகளிலும் உரிய ரசீது வழங்கப்படவேண்டும், அதன் நகலையும் முறையாகப் பின்பற்ற வேண்டும். எப்போது வேண்டுமானாலும் இது தொடர்பான ஆய்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்… ‘குடி’ மகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..!!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடப்படுவதாக வெளியான தகவல் குடிமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் விடுமுறைகள், உள்ளூர் விடுமுறை தினத்தில் மதுபான கடைகள் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் ஜனவரி மாதம் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையும், 26ஆம் தேதி குடியரசு தினமும், 28ஆம் தேதி தைப்பூச தினமும் நடைபெறும். இந்த தினத்தையொட்டி தமிழக அரசு சார்பாக பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி 15, 26. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மதுபான கடையை திறப்பதற்கு எதிர்ப்பு…. 50க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்..!!

ஈரோடு கோபிசெட்டிபாளையம் பகுதியில் அரசு மதுபான கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் பகுதிக்கு அருகில் உள்ள சிங்கிரி பாளையத்தில் நூற்றுக்கும் மேலான வீடுகளில் 500க்கும் மேலான மக்கள் வசித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஊருக்குள் செல்கின்ற முக்கிய சாலையின் வழியே அரசு மதுபானக்கடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு கூறி அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேலான பெண்கள் கடையை […]

Categories

Tech |