மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மதுபான கடைகளில் விற்பனையானது தற்போதிருந்தே அமோகமாக நடைபெற்று வருகிறது. அதன் பிறகு மது வாங்க வருபவர்களிடம் குவாட்டருக்கு 20 முதல் 30 ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பதாக தற்போது புகார் எழுந்துள்ளது. இதில் காரணமாக டாஸ்மாக் நிறுவனம் தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மது வாங்க வருபவர்களிடம் கூடுதலாக பணம் வசூலித்தால் பணியாளர்களின் […]
Tag: மதுபான கடைகள்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த திமுக அரசு எந்த நேரத்தில் தான் பொறுப்பேற்றதோ… வைரஸ் தொற்று வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதைப் பற்றி அதிமுக கூறிய போதெல்லாம் ஏதாவது ஒரு மழுப்பலான பதிலைக் கூறி திமுக சமாளித்து வந்தது. ஆனால் தற்போது சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் அவர் வாயாலேயே கொரோனா ராக்கெட் […]
தமிழகம் முழுவதும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற […]
புதுச்சேரியில் இன்று இரவு 10 மணி முதல் மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாகக் கூறி, மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்களை தேர்தல் அறிக்கை மூலம் வெளியிட்டு வருகிறார்கள். இதனையடுத்து தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அவ்வப்போது […]
தமிழகத்தில் 50% மதுபானக் கடைகள் மூடப்படும் என்று கமல்ஹாசன் வாக்குறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் […]
புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரியை ஜனவரி 31 வரை நீட்டித்து ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான வரியை ஜனவரி 31ஆம் தேதி வரையில் நீட்டித்து ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் வரியை குறைக்க முடிவு எடுத்த நிலையில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பண்டிகைகள் வருவதால் […]
சுதந்திர தினம் மற்றும் முழு ஊரடங்கையொட்டி மதுபான கடைகள் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ள நிலையில் மது பாட்டில்களை வாங்கி மதுக்கடைகளின் ஏராளமானோர் குவிந்தனர். சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் உள்ள மதுபான கடை மற்றும் செவ்வாய் பேட்டை பகுதியில் உள்ள மதுபான கடைகளில் சமூக இடைவெளியின்றி ஏராளமானோர் மது வாங்க குவிந்தனர். மதுரையில் உள்ள மதுபானக் கடைகளிலும் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஒவ்வொருவரும் 5 முதல் 10 பாடல்கள் […]