Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் மதுபான விற்பனை…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு நேற்றோடு நிறைவு பெற்றது. இந்நிலையில் மே 3-ம் தேதி வரை தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணி வரை மது விற்பனை செய்ய அசாம் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு வாரங்கள் கழித்து தற்போது மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், ஏராளமானோர் மது வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர். மதுக்கடைகளில் தனிமனித இடைவெளியுடன் மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

இணையதளம் மூலம் மதுபான விற்பனை… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இணையதளம் மூலமாக மதுபானம் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. ஆனால் மதுபான கடைகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. இந்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களுக்கு கேண்டின் மூலம் மதுபானங்கள் விற்கப்படுகின்றன. \இதனையடுத்து சீன […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்….. சோதனையில் சிக்கிய பெண்… அரியலூரில் பரபரப்பு …!!

விக்கிரமங்கலத்தில் மது விற்ற பெண்ணை காவல்துறையினர்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் மது விற்ப்பனை செய்வதாக  ரகசிய தகவல் கிடைத்து. அந்த தகவலின் படி ஸ்ரீபுரந்தான் பகுதியில்  சோதனையின் போது அங்கு வசித்த 45 வயது மதிக்கத்தக்க கமலா என்பவரின் வீட்டின் பின்புறம் மது விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்த மது பாட்டில்களை காவல்துறை  பறிமுதல் செய்தனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் சென்ற முதியவர்… கூடுதல் பணம் வாங்கிய ஊழியர்… முதியவர் செய்த செயல்… ஆடிப்போன ஊழியர்கள்…!!!

டாஸ்மாக் கடையில் மதுபானம் விற்ற ஊழியர்கள் கூடுதல் தொகை வசூல் செய்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முதியவர் அந்த தொகையை திரும்ப பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் இருக்கின்ற மதுபான கடைக்கு வாங்குவதற்கு முதியவர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் கூடுதலாக முதியவரிடம் பணம் வாங்கியுள்ளனர். அதனால் மிகுந்த ஆத்திரம் அடைந்த முதியவர்,ஏன் கூடுதலாக பணம் வாங்குகிறீர்கள் என்று டாஸ்மார்க் கடை ஊழியர்களிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு ஊழியர்கள், உடைந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

காய்கறி கடையில் வைத்து மதுபானங்கள் விற்பனை…!!

நாகை அடுத்த நாகூரில் காய்கறி கடைகள் வைத்து மதுபானங்கள் விற்பனை செய்த மூதாட்டி மற்றும் கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகை அடுத்துள்ள நாகூர் அமிர்தா நகர் பகுதியில் காய்கறி கடையில் புதுச்சேரி மாநிலம் மதுபானங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த நிலையில் நாகை எஸ்.பி. உத்தரவின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நாகூர் போலீசார் காய்கறி கடையில் மது விற்பனை செய்துகொண்டிருந்த மூதாட்டி மயில் அம்மாள் மற்றும் அதே பகுதியை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரூ.100 கோடிக்கு கீழ் குறைந்து வரும் மதுபான விற்பனை – விலை உயர்வு, போதிய மதுபானம் இல்லாததால் ஏமாற்றம்!

தமிழகத்தில் முதல் இரண்டு நாட்கள் மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் மது விற்பனையாகியிருந்த நிலையில் அதனை தொடர்ந்து டாஸ்மாக் மதுவிற்பனை ரூ.100 கோடிக்கு கீழ் குறைந்துள்ளது. முதல் நாள் ரூ.163.5 கோடி, இரண்டாம் நாள் ரூ.133 கோடி, 3வது நாள் ரூ. 100 கோடிக்கும், நான்காம் நாள் ரூ. 91 கோடி, ஐந்தாம் நாள் ரூ. 98.5 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது. நேற்று தமிழகம் முழுவதும் 98.5 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் […]

Categories

Tech |