நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபானக் கடைகளில் மதுபானங்களை வாங்கி பயன்படுத்தி விட்டு காலி மது பாட்டில்களை சாலையோரங்களிலும்,வனப் பகுதியிலும் பேசப்படுவதால் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் பொது இடங்களில் வீசப்படும் காலி மதுபாட்டில்கள் சுற்றுச்சூழலும் மாசு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் ஒரு காலி மது பாட்டில்களை சேகரிக்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி விற்பனை செய்யப்படும் அனைத்து மது பாட்டில்களில் மேல் கூடுதலாக ஒரு மது பாட்டிலுக்கு […]
Tag: மதுபான விலை உயர்வு
புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மது கடைகள் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதால் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு மதுபான கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் நாளை முதல் அனைத்து மதுபானங்களின் விலையை உயர்த்தப்படுவதாக கலால்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. மது பானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதனால் 100 ரூபாய்க்கு விற்கப்படும் மதுபானம் ரூ.120 க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |