கும்பகோணத்தில் மது வாங்க பணமில்லாத காரணத்தால் மூன்று மாதங்களாக சானிடைசர் குடித்து வந்த கர்ணன் என்பவர் உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மது பிரியர் கர்ணன் என்பவர் மதுபானம் வாங்க பணமில்லாத காரணத்தால் தினமும் சானிடைசரை குடித்து வந்துள்ளார். அவர் மூன்று மாதங்களாக தொடர்ந்து தினந்தோறும் மூன்று பாட்டில் சனிடைசர் குடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tag: மதுபிரியர்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |