Categories
Uncategorized தேசிய செய்திகள்

மதுபோதையில் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயன்ற ஜோடி… கைது செய்த போலீசார்….!!

மதுபோதையில் ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். தலைநகர் புதுடெல்லியில் ராஜவீதி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைந்துள்ளது ஜனாதிபதி மாளிகை. இது ஜனாதிபதி இல்லமாகவும்  மற்றும் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது. இத்தனை பாதுகாப்புகளையும் மீறி கடந்த திங்கட்கிழமை இரவு 9.30  மணி அளவில் ஜனாதிபதி மாளிகைக்குள் மது போதையுடன் ஒரு ஜோடி நுழைந்துள்ளது. இதனை கண்ட பாதுகாவலர்கள் அந்த ஜோடியை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த ஆண் […]

Categories
தேசிய செய்திகள்

“ஃபுல்லா தண்ணியைப் போட்டு… வகுப்பறையிலேயே மட்டையான தலைமை ஆசிரியர்”…. வைரலான புகைப்படம்….!!!

தலைமையாசிரியர் ஒருவர் மது போதையில் வகுப்பறையிலேயே படுத்து தூங்கிய சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், தற்போது தாக்கம் சற்று குறைந்துள்ளதை தொடர்ந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள கரிமேடு எனும் கிராமத்தில் தொடக்கப் பள்ளி ஒன்றின் தலைமையாசிரியர் நன்கு குடித்துவிட்டு மதுபோதை தலைக்கேறிய நிலையில் வகுப்பறையிலேயே படுத்து தூங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மதுபோதையில்… தனியார் வங்கி முன்… தூக்கில் தொங்கிய நபர்… திருப்புவனம் அருகே பரபரப்பு..!!

திருப்புவனம் அருகே வங்கி முன்பு மதுபோதையில் ஒருவர் தூக்கில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருபுவனை அருகே மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் வங்கி கட்டிடம் அருகில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் சட்டை அணியாமல் குடிபோதையில் சுற்றித்திரிந்தார். திடீரென்று அங்கு கிடந்த கேபிள் டி.வி. வயரை கழுத்தில் மாட்டிக்கொண்டு வங்கி முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி திருபுவனை போலீசாருக்கு […]

Categories

Tech |