Categories
தேசிய செய்திகள்

அதிகரித்த மதுபானங்களின் விலை…” சனிடைசர் குடித்து உயிரிழக்கும் மதுப் பிரியர்கள்”… அதிகரிக்கும் சம்பவம்..!!

மதுபானம் தற்போது விலை ஏறிய காரணத்தினால் மது பிரியர்கள் சானிடைசர் குடித்து உயிரிழந்த சம்பவம் அதிகரித்து கொண்டே வருகிறது. பொது ஊரடங்கு காலத்தில் மதுபான கடைகள் மூடப்பட்டதால் போதைக்கு அடிமையான மது பிரியர்கள் குடிக்கத் தொடங்கினார்கள். இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து இருந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மதுபான கடைகள் திறக்கப்படும். சரக்குகளின் விலை அதிகரித்த காரணத்தினால் பலரும் சனிடைசர் குடிக்க தொடங்கியுள்ளனர். இதேபோல் ஆந்திராவில் சனிடைசர் குடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் […]

Categories
மாநில செய்திகள்

ஒரே நாளில் “250.25 கோடி”… வசூல் அள்ளித்தந்த மதுப் பிரியர்கள்…!!

நாடு முழுவதும் நேற்று ஒரு நாளில் 250 கோடிக்கு மேலான மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் வார ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பால் விற்பனை மற்றும் மருந்து கடைகள், ஆம்புலன்ஸ், மற்றும் அரசு வாகனங்கள் தவிர வேறு எந்த ஒரு தேவைகளுக்கும் அனுமதி கிடையாது என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் மது பிரியர்களுக்கு பெரிய சிக்கலாக உள்ளது. அதனால் […]

Categories

Tech |