துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்ட சாலை பணிக்கான ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். சென்னையில் 5, 770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 புள்ளி 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு துறைமுகம் – மதுரவாயில் ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பான பணிக்கு முதல்வர் முக ஸ்டாலின், மத்திய அமைச்சர் வி கே சிங் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்த இரட்டை அடுக்கு உயர்மட்ட சாலைக்கு மே 26-ஆம் தேதி […]
Tag: மதுரவாயில்
அம்மா உணவகத்தின் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 158 இடங்களில் வெற்றிபெற்ற திமுகவினர் ஆட்சி அமைக்க உள்ளனர். இதன் வெற்றியை கொண்டாடும் வகையில் பல இடங்களில் பட்டாசு வெடித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து சென்னை மதுரவாயலில் அம்மா உணவகம் ஒன்று திமுகவினரால் சூறையாடப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் […]
மதுரவாயல் வாலஜா நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் 50% சுங்க கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டதாகவும், மதுரவாயல் வாலாஜா நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளிலும் 50% கட்டணமே வசூலிக்க கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது . இதை மறு ஆய்வு செய்ய கோரி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது , ஐம்பது […]
மதுரவாயல் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி பாட்டியுடன் தனிமையில் இருந்தபோது இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் […]
கள்ளக் காதலின் மனைவியை பழி வாங்குவதற்காக அவரது குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பகுதியை சேர்ந்த இரண்டு அடுக்குகள் கொண்ட குடியிருப்பில் கீழ் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது வந்த தகவலை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியாத மதுரவாயல் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ […]
மதுரவாயில் அருகே திருமணம் நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளை இறந்த சோகத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மதுரவாயல் அருகே துண்டலம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மூர்த்தி என்பவரின் மகள் அஸ்வினி. இவர் நர்சிங் படித்து வருகிறார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் பிரகாஷ் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார். இதனால் அஸ்வினியில் வேதனையில் இருந்து வந்ததாக […]