Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ரூ.2 கோடியுடன் நகைக்கடை அதிபர் ராஜஸ்தானுக்கு ஓட்டம்… பெரும் பரபரப்பு…..!!!!

மதுராந்தகம் அருகே தீபாவளி சீட்டு பணம் மற்றும் அடகு வைத்த 500 சவரன் நகை என ரூ. 2 கோடியுடன் நகைக்கடை அதிபர் திடீர் என தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர், ராஜஸ்தானுக்கு தப்பி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முதுகரை கிராமம் உள்ளது. இங்கு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் ஸ்ரீகிருஷ்ணா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை கடை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை, மதுராந்தகத்தில் வாக்குப்பதிவு தொடங்கவில்லை…!!!

சென்னை மதுராந்தகத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு இன்னும் தொடங்கவில்லை. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் […]

Categories

Tech |