Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி…. சுகாதார பணிகள் தீவிரம்…. நெல்லையில் மதுரா கோட்ஸ் மூடப்பட்டது….!!

நெல்லையில் தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் மதுரா கோட்ஸ் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு ஏராளமானோர் பணிபுரிந்து வரும் நிலையில் சில தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தொழிற்சாலை மூடப்பட்டதோடு மட்டுமல்லாமல் சுகாதார பணிகளையும் ஆலையினுடைய நிர்வாகத்தினர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் கிருமி நாசினியை தொழிற்சாலை முழுவதும் தெளிக்கப்படும் என்றுள்ளனர். மேலும் வருகின்ற திங்கட்கிழமை தொழிற்சாலை மீண்டும் திறக்கப்படும் என்று ஆலையினுடைய நிர்வாகத்தினர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |