மதுரை மாவட்டத்திலுள்ள விளாங்குடி கரிசல்குளம் பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் பூமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை வீட்டில் இருந்த போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டிற்குள் நுழைந்து பூமிநாதன் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற பூமிநாதனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் கூறியதாவது, கூடல்புதூர் பகுதியை சேர்ந்த […]
Tag: மதுரை
மதுரை மாவட்டத்திலுள்ள அச்சம்பட்டி பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி பிரபா என்ற மனைவி உள்ளார். இவரது பெயரில் 12 சென்ட் நிலம் இருக்கிறது. இந்நிலையில் லட்சுமி பிரபா பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று தனக்கு சொந்தமான இடத்தை ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி செய்வதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட இடத்தை சர்வேயர் பிரசாத், திருமங்கலம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் லிங்கசாமி மற்றும் போலீசார் உதவியுடன் அந்த நபர் […]
சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த தாய், மகள் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேநேரம் இருவரது மாதிரிகளும் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த இரண்டு பேர் வந்த விமானத்தில் இருந்த 70 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளதால் 70 பேரை பரிசோதனை செய்ய மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு சீனாவில் இருந்து இலங்கை வழியாக விமான மூலம் வந்த தாய் – மகள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை நேற்று செய்யப்பட்டதில் தொற்று உறுதியாகி இருக்கிறது. தற்போது இவர்கள் இருவருமே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கே சுகாதாரத் துறை சார்பில் அவர்களுக்கு […]
சீனாவில் இருந்த 2 பேருக்கு கொரோனா தோற்று உறுதி ஆகி உள்ளது. சீனாவில் இருந்து இலங்கை வந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் வந்த 70 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. 2பேருக்கும் எந்தவகை கொரோனா என மாதிரி ஆய்வுக்கு பிறகே என சொல்லப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலமாசி வீதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் மினி வேனில் கும்பகோணத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அந்த வேனில் பத்து பெண்கள், சிறுவன் உட்பட 24 பேர் இருந்துள்ளனர். அங்கு சாமியை தரிசனம் செய்துவிட்டு பத்மநாபனின் குடும்பத்தினர் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை மதுரை பாண்டிகோவில் ரிங் ரோடு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண்கள் உள்பட 16 […]
அலங்காநல்லூரில் இன்று மின் தடை செய்யப்படுகின்றது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் மற்றும் மாணிக்கம் பட்டி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்படுகின்றது. ஆகையால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகின்றது. உசிலம்பட்டி, மறவர் பட்டி, வெள்ளையம்பட்டி, கோணப்பட்டி, சாத்தியார் அணை, எரம்பட்டி தேவசேரி, மாணிக்கம்பட்டி, சரந்தாங்கி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையபட்டி, சிறுவாலை, அம்பலத்தடி, பிள்ளையார்நத்தம், ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், மேட்டுப்பட்டி, அழகாபுரி, புதுப்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு […]
மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் ஆழ்வார்புரம் பகுதியில் ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரகுமான் வீட்டில் கொசுவர்த்தி சுருளை பெற்ற வைக்க முயன்றார். முன்னதாக சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் கியாஸ் பரவி இருந்தது. இதனால் தீ பற்றி ரகுமானின் உடல் முழுவதும் வேகமாக பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ரகுமானை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]
தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெருமையை போற்றும் விதமாக மதுரையில் உள்ள புது நத்தம் சாலையில் அமைந்துள்ள பொது பணித்துறை வளாகத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த நூலகமானது 2.70 ஏக்கர் நிலத்தில் 1,13,288 சதுர அடி பரப்பில் 99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 8 தளங்களுடன் கட்டப்படுகிறது. இந்த நூலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஜனவரி […]
இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் யூத் செஸ் போட்டிகளில் 17 நாடுகளை சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்நிலையில் மதுரை சொக்கலிங்கம் நகரை சேர்ந்த 10- ஆம் வகுப்பு மாணவி கனிஷ்கா 16 வயது உட்பட்டவர்களுக்கான பெண்கள் பிரிவில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து மாணவி கனிஷ்கா கூறியதாவது, கடந்த 6 வருடங்களாக செஸ் விளையாடி வருகிறேன். தினமும் 10 முதல் 15 மணி நேரம் இதற்காக பயிற்சி பெற்று மாநில அளவில், […]
மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். மதுரையில் இருந்து 18 ஐயப்ப பக்தர்கள் ஒரு வேனில் சபரிமலைக்கு சென்றுவிட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்த வேனை ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் இரைச்சல் பாலம் அருகே இருக்கும் வளைவில் திரும்பிய போது ராமகிருஷ்ணனின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ஜெயராமன், ராமகிருஷ்ணன் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் […]
மதுரை மாவட்டத்தில் உள்ள எச்.எம்.எஸ் காலனியில் வசிக்கும் பெண் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஸ்ரீராம் நகரில் ஆட்டோ ஓட்டுநரான காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி யோகமீனாட்சி பள்ளி படிப்பு கூட முடிக்காமல் வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்து நோயாளிகளுக்கு மாத்திரை, மருந்து கொடுத்து ஊசி போடுகிறார். இவரால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். எனவே விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். […]
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு மதியம் 12 மணியளவில் 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் முதல் முறையாக மார்கழி மாதத்தில் காலையில் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இதுகுறித்து கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் கூறியதாவது, மார்கழி மாதம் முழுவதும் காலை 8 மணி முதல் 11 மணி வரை 500 பக்தர்களுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தில் கார்த்திகை, மார்கழி […]
மதுரை மாவட்டத்தில் உள்ள கே.கே. நகரில் தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை நிர்வாகி டாக்டர் முத்துவேல் ராஜன் என்பவர் மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்கள் மருத்துவமனையில் திருமால்புரம் தங்கவேல் நகரை சேர்ந்த முத்து மனைவி அங்கம்மாள், சக்தி நகரை சேர்ந்த ஜெயசீலனின் மனைவி வைடூரியம் ஆகிய இரண்டு பேரும் காசாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் அங்கம்மாளும், வைடூரியமும் இணைந்து போலியான ஆவணம் தயாரித்து 24.5 லட்சம் மோசடி செய்துள்ளனர். […]
மதுரை மாவட்ட போலீஸ் கமிஷனர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்று சாகசம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடும் நபர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் சொக்கிக்குளம் வல்லபாய் ரோட்டில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் அதிவேகமாக சென்றுள்ளனர். இதனை ஒருவர் செல்போன் மற்றும் கேமரா மூலம் வீடியோ எடுத்து கொண்டிருந்தார். உடனடியாக போலீசார் 3 பேரையும் சுற்றி வளைத்து […]
மதுரை மாவட்டத்திலுள்ள வண்ணாம்பாறைபட்டி கிராமத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சுற்றி திரிந்தார். இவர் அப்பகுதியில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது உடலில் பல்வேறு இடங்களில் பாட்டிலால் குத்தியதற்கான அடையாளங்கள் இருந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பெருமாள்(22), பசுபதி(19) ஆகிய இரண்டு […]
பந்தயத்தின் போது சக்கரம் உடைந்த நிலையிலும் மாட்டு வண்டி ஓட்டியது பரபரப்பை ஏற்படுயுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே இருக்கும் பதினெட்டாங்குடியில் மாட்டு வண்டி பந்தயம் நண்பர்கள் சார்பாக நடந்தது. இதில் ராமநாதபுரம், தேனி, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 38 ஜோடி பந்தயம் மாடுகள் போட்டியில் களமிறங்கியது. இதில் பெரிய மாடு பிரிவில் நடந்த போட்டியில் மாட்டு வண்டிகள் முந்தும் முயற்சியில் ஈடுபட்ட போது ஒரு மாட்டு வண்டியின் சக்கரம் உடைந்த நிலையிலும் […]
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து பாஜக கட்சி பல்வேறு விதமாக விமர்சனங்களை அடுக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று பாஜகவை சேர்ந்த கே.பி ராமலிங்கம் தமிழக அமைச்சரவையில் குரங்குகள் கூட்டம் இருக்கிறது என்றும், தற்போது புதிதாக ஒரு குரங்கு நுழைகிறது என்று விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் மதுரை மாநகரம் முழுவதும் பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழ்நாடு பாஜக ஓபிசி பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்ற […]
மதுரை மாவட்டத்தில் உள்ள அய்யூர் கிராமத்தில் இர்பானா பானு(22) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு பானுவுக்கு சாதிக் அலி(28) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது பானு 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் சாதிக் அலி தனது மனைவியை மருத்துவ பரிசோதனைக்காக அலங்காநல்லூர் அரசு மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். அப்போது வேகத்தடையில் ஏறி இறங்கிய போது எதிர்பாராதவிதமாக பானு நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் அண்ணன் தம்பி உள்பட 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் அண்ணன் தம்பியான மணிகண்டன்(25), பாலமுருகன்(21) ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் நண்பர்களான நவீன்(19), விஷ்வா(20) ஆகியோருடன் பழனி முருகன் கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். இந்த காரை இஸ்மாயில்(19) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பிரிவு அருகே சென்ற போது […]
மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் பகுதியில் ஓய்வு பெற்ற போலீஸ்காரரான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2020-ஆம் ஆண்டு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு அரசு பேருந்தில் ஏறி மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு டிக்கெட் எடுத்தேன். இந்நிலையில் மேலகரந்தை என்ற இடத்தில் புறவழிச் சாலையில் இரவு உணவுக்காக பேருந்து நிறுத்தப்பட்ட போது நான் கீழே இறங்கி சாப்பிட்டு வந்தேன். […]
மதுரை மத்திய சிறையில் 1800-க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளர். இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அவர்களின் திறமைக்கு தகுந்தாற்போல் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றார்கள். அதாவது கைதிகள் மூலமாக ஆபிஸ் கவர், பேக்கரி உணவுப் பொருட்கள், மருத்துவ பேன்ட்ஸ், இனிப்பு வகை போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அந்த பொருட்களை விற்பதன் மூலமாக நிர்வாகத்திற்கும், கைதிகளுக்கும் வருமானம் கிடைக்கிறது. வெளிச்சந்தையில் இந்த பொருட்களை விற்பனை செய்ததில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக சில மாதங்களுக்கு முன்பு வக்கீல் […]
மதுரை மாவட்டத்தில் உள்ள செல்லம்பட்டியில் ரவிச்சந்திரன்-சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 2-வது மகன் சார்லஸ் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை சார்லஸ் புனேவில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் 10 நாட்கள் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்து சார்லஸ் பணி மாறுதல் பெற்ற ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் ராணுவ தளத்திற்கு சென்றுள்ளார். அங்கு உடல்நல குறைவு ஏற்பட்டு அவர் இறந்ததாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் […]
மதுரையை சேர்த்த அபிநயா என்ற பெண் ஒருவர் சமூக ஊடகங்கள் மூலமாக சுமார் 28 ஆண்களுக்கு காதல் வலை வீசி வீழ்த்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 28 ஆண்களில் நான்கு பேரை அவர் திருமணம் செய்துள்ளார். நான்காவது திருமணம் செய்பவரிடம் இருந்து 30 நாட்களில் பல சவரன் நகைகளுடனும் பணத்துடனும் தலைமறைவாகியுள்ளார். பல மாதங்களாக இதையே வாடிக்கையாக கொண்டிருந்த இவர் சமூக வலைத்தளத்தில் முதலில் நண்பராக பழகி பின்பு காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். […]
மதுரை ரயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட தென் மாவட்டங்களில் இருக்கும் ரயில் தண்டவாளப் பகுதிகளில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடக்கின்றது. இதனால் அவ்வழியாக இயக்கப்படும் ரயில்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 11:30 மணிக்கு மதுரையிலிருந்து செங்கோட்டை புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், செங்கோட்டையிலிருந்து காலை 11.50 மணிக்கு மதுரை புறப்படும்எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்டவை வருகின்ற 6 மற்றும் 7ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றது. மதுரை-விழுப்புரம் எக்ஸ்பிரஸ் […]
மதுரை மாவட்டத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான காளை பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று ஊருக்கு புகழை சேர்த்தது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் எதிர்பாராதவிதமாக காளை இறந்ததால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர். மேலும் காளை இறந்த செய்தியை கேட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், மாடுபிடி வீரர்களும் காளைக்கு மாலை, வேட்டி, துண்டு அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். பின்னர் […]
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2019 – 2020 ஆம் வருடத்திற்கான கலைமாமணி விருது தகுதி இல்லாத பல பேருக்கு அவசரமாக வழங்கப்பட்டிருகிறது. அதனால் ஆய்வு செய்து தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற விருதுகளை திரும்ப பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன், சத்திய நாராயண பிரசாந்த் அமர்வு முன்பாக விசாரணை நடைபெற்று […]
மதுரை மாவட்டத்திலுள்ள வீரப்பட்டி கிராமத்தில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் தாசில்தார் சிவராமன், வருவாய் துறை அலுவலர்கள் ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பெண் வீட்டிற்குள் சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்ததும் போலீசார் அந்த பெண்ணை குண்டு கட்டாக தூக்கி வெளியே கொண்டு வந்தனர். இதனையடுத்து வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது, 50 ஆண்டுகளாக நாங்கள் […]
மதுரை மாவட்டத்திலுள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மாதம் ஒரு முறை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த உப கோவில்களில் இருக்கும் உண்டியல்கள் எண்ணப்படுவது வழக்கம். நேற்று மீனாட்சி அம்மன் கோவிலில் இருக்கும் பழைய திருக்கல்யாணம் மண்டபத்தில் வைத்து உண்டியல் காணிக்கையை எண்ணியுள்ளனர். இந்த பணியில் கோவில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். அதில் காணிக்கையாக 1 கோடியே 4 லட்சத்து 37 ஆயிரத்து […]
மதுரை மாவட்டத்திலுள்ள கல்லம்பல் பகுதியில் வசிக்கும் சிவலிங்கம் என்பவர் நேற்று முன் தினம் தனது தம்பியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 வாலிபர்கள் லிஸ்ட் கேட்பது போல் நடித்து கத்தியை காட்டி மிரட்டி சிவலிங்கம் மற்றும் அவரது சகோதரரிடம் இருந்த செல்போன்களை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அந்த மர்ம நபர்கள் புதுப்பட்டி, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வாகன சோதனையில் […]
மதுரை மத்திய சிறையில் சிறை கைதிகளை சந்திக்க வரும் பார்வையாளர்கள் இன்டர்காம் மூல உரையாடும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளை நவீனமயமாக்கும் பல திட்டங்களையும் சிறை துறை அமல்படுத்தி வருகின்ற நிலையில் அதன் ஒரு பகுதியாக சிறைவாசிகள் நேர்காணல் அறையை நவீனப்படுத்தும் திட்டம் புழல் மற்றும் கோவை மத்திய சிறையில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை, திருச்சி மத்திய சிறைச்சாலைகளில் கைதிகள் – குடும்பத்தினர் சந்திக்கும் இடத்தில் கம்பிகளுக்கு பதிலாக கண்ணாடி தடுப்பு அமைத்து […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் பகுதியில் கடந்த 19-ம் தேதி ஓடும் ஆட்டோவில் குக்கர் வெடி விபத்து சம்பவம் நடந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலுக்கான மிகப் பெரிய சதித்திட்டம் என கர்நாடகா டிஜிபி கூறி இருந்தார். அதன் பிறகு ஆட்டோ ஓட்டுனர் ஷாரிக் (22) மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். பயங்கரவாத தாக்குதலுக்கு ஷாரிக் மூளையாக செயல்பட்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில், […]
நாக்குக்கு மாறாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை ஒன்றிற்கு நாக்கு அறுவை சிகிச்சைக்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்துள்ள அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமாருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் முப்பதாம் நாள் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் நாக்கு வளர்ச்சி அடையாமல் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என […]
தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம்கள் அரசு தனியார் துறையுடன் இணைந்து நடத்தி வருகிறது. அவ்வகையில் மதுரை மாவட்டத்தில் நாளை அதாவது நவம்பர் 25ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த முகாம் கோ புதூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் காலை 10 மணிக்கு தொடங்கும் எனவும் பிரபல தனியார் […]
இயற்கையான அருவிகளின் நீரோட்டத்தை மாற்றி, செயற்கை அருவிகளை உருவாக்குவது சட்டவிரோதம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தென்காசி, நெல்லை, கோவை, குமரி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து தனியார் ரிசார்டுகளில் இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது உயர்நீதிமன்ற கிளை. இயற்கையான அருவிகளின் நீரோட்டத்தை மாற்றி செயற்கை அருவிகளை உருவாக்குவது சட்ட விரோதம் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். ஆய்வு செய்வதற்காக குழு அமைத்திருக்கிறார்கள். இந்த குழுவில் […]
மதுரை மாவட்டத்திலுள்ள அரிட்டாப்பட்டி பகுதியில் தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி மீனாட்சிபுரத்தை உள்ளடக்கியுள்ள 193.215 ஹெக்டேர் பகுதி ஆனது பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக கடந்த 2020 டிசம்பரில் தமிழக அரசு அறிவித்த நிலையில் உயிர்பன்மைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியை தற்போது தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு […]
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் தீரன் திருமுருகன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டின் மூன்றாவது முக்கிய நகரங்களில் ஒன்றாக மதுரை மாநகரம் விளங்குகிறது. மதுரையை சங்க காலத்தில் ஆண்ட பாண்டிய மன்னனின் சின்னமாக மீன்கள் இருந்த காரணத்தினால் அதன் நினைவாக மதுரை ரயில் நிலையத்திற்கு வெளியே 1999 ஆம் வருடம் 3 மீன்கள் கொண்ட சிலை அமைக்கப்பட்டது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ரயில் நிலையத்தை சீரமைக்கும் […]
உலக பாரம்பரிய வாரம் இன்று நவம்பர் 19 முதல் 25-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இத்தினம் மக்களிடையே தங்களது சமூக கலாசார பாரம்பரியத்தைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது மேலும் பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களை பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ளவும் தூண்டுகிறது. இந்நிலையில் சென்னை, மாமல்லபுரத்தில் உள்ள சின்னங்களை பார்வையிட இன்று(நவம்பர் 19) சுற்றுலா பயணிகளுக்கு இலவசம் என புராதன தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதேபோல மதுரையின் பிரசித்தி பெற்ற […]
கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதால் விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது என மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இயல், இசை, நாடக மன்றம் முறையாக செயல்படுவதில்லை எனவும் இதே போன்ற நிலை நீடித்தால் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தை கலைக்க நேரிடும் என கூறியுள்ளனர். மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் கடந்த 2019 – 2020 -ஆம் வருடம் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்ப பெறக்கூடிய வழக்கில் தங்களது […]
ரயில் பயணம் என்றாலே ரம்மியமானது. அதிலும் தொலைதூரம் ரயில் பயணங்கள் என்றால் பலருக்கும் கொள்ளை பிரியம். ஆனால் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதும் இல்லாமல் நீண்ட தூரம் பயணிப்பது பலருக்கும் சலிப்பு தட்டிவிடும். சமீப காலமாக பலரும் செல்போன்களை பார்த்துக் கொண்டே ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்த சூழலை மாற்றி அமைக்க கூடிய வகையில் மதுரை ரயில்வே புத்தகத்துடன் ஒரு பயணம் என்ற புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புத்தக […]
மதுரை திருமங்கலத்தில் உள்ள காட்டு பத்ரகாளியம்மன் கோவிலில் துப்பாக்கிச் சூடு. ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கான கிடா விருந்து கோவிலில் நடைபெற்றது. அப்போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கியை பயன்படுத்திய தனசேகரனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக வைகை அணையில் நீர்மட்டம் கடந்த அக்டோபர் 22ம் தேதி முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் பிறகு படிப்படியாக நீர்வரத்து குறைய தொடங்கியது. இந்த நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்தத. இதன் காரணமாக அணையில் […]
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வரும் நிலையில், சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வங்க கடலில் தற்போது தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் 24 மணிநேரம் […]
மதுரையில் உயிரிழந்த மனைவியின் உடலுடன் மூன்று நாட்கள் இருந்த கணவர் மற்றும் இரண்டு மகன்கள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை எஸ் எஸ் காலனி அருகே உள்ள ஜானகி நாராயணன் என்ற தெருவில் ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பாலகிருஷ்ணன் மற்றும் மாலதி தம்பதியினர் இரண்டு மகனுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மாலதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரின் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கனமழை காரணமாக இன்று […]
மதுரை மாவட்டத்திலுள்ள சிந்தாமணி கண்ணன் காலணியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரவி நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நாமக்கல் பகுதியில் இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்று சாமியை வணங்கி கையில் கயிறு கட்டினால் குடி பழக்கத்தை நிறுத்தி விடலாம் என சிலர் அறிவுரை வழங்கியுள்ளனர். இதனை நம்பி ரவி தனது நண்பர்களான இன்பராஜ், அய்யனார், கார்த்திக் ஆகியோருடன் […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அழகுசிறை கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், உயிரிந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டி பட்டி அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த வெள்ளைப்பவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு குடோன்களில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் ஐந்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ள சூழலில் ஒருவர் உடல் ஆங்காங்கே தலை, உடல் பகுதி, கால் பகுதி என தென்னந்தோப்பு பகுதிகளில் சிதறி கிடக்கின்றன. இதில் வடக்கம்பட்டியை சேர்ந்த அமாவாசி, வல்லரசு, […]
மதுரை திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பட்டாசு வெடித்ததில் அந்த கட்டிடமே சுக்கு சுக்காக சிதறியது.
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள நீரேத்தான் நடுத்தெருவில் முன்னாள் ராணுவ வீரரான கிருஷ்ணமூர்த்தி(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு விக்ராந்த் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். இந்நிலையில் பழைய நீதிமன்றம் அருகே சென்றபோது காளி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் […]