Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 23-ல் பதவியேற்பு…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!!

கடந்த 13-ம் தேதி உடல் நலக்குறைவால் ஆதீனம் அருணகிரிநாதர் மறைந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பட்டம் சூட்டும் விழா ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடைபெறும் என ஆதீன மடத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆதீனமாக பதவியேற்க உள்ள அவரிடம் ஆதீனத்திற்கு சொந்தமான சொத்து விபரங்கள் மற்றும் நகை விவரங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது.

Categories

Tech |