மதுரையில் தனியார் அமைப்புகள் இணைந்து நடத்திய வர்த்தக கண்காட்சி நிகழ்ச்சியை மதுரை ஆதினம் தொடங்கி வைத்தார். அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றபோது, “பேட்டி கொடுத்தால் வேட்டியை உருவிடுவாங்க” என்று கூறிச் சென்றார். சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறையை பற்றி ஆதிதம் பேசியது தமிழக முழுவதும் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு, “ஆதீனம் அரசியல்வாதியை போல செயல்படுகிறார். எங்களால் எகிறி அடிக்க முடியும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் மதுரை ஆதீனம் செய்தியாளர்களுக்கு பேட்டி தர […]
Tag: மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனத்தை தி.மு.க அரசு மிரட்டியுள்ளதாக மாநில பா.ஜ.க துணைத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அவர் முரசொலி நாளிதழ் மூலமாக மதுரை ஆதீனத்தை தி.மு.க அரசு மிரட்டியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அதாவது அவருடைய ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியிடம் சொல்லுவேன், அமித் ஷாவிடம் சொல்வேன் என்று ஆதினம் பூச்சாண்டி காட்டுவதாக கூறி, பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என வெளிப்படையாக […]
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தததை விசாரிக்க அறநிலைத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு இன்றும் நாளையும் விசாரிக்கும் என முன்னதாக கூறப்பட்டது. இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததை அடுத்து நேற்று அவர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார். அதையடுத்து இன்று அறநிலைத்துறை குழுவினர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்தனர். அப்போது மீண்டும் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த […]
அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாரமாக கோவில்கள் இருக்கின்றன. இந்து அறநிலையத் துறையை கலைக்க வேண்டும் என்று மதுரை ஆதினம் பேசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்துக்களை அவமதிக்கும் வகையில் திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜயின் திரைப்படத்தையும் பார்க்க வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மதுரை ஆதீனம், பாரதியார் மட்டும் இப்போது இருந்திருந்தால் செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே என பாடியிருப்பார். அந்த அளவிற்கு மதுக்கடைகள் ஆதிக்கம் தற்போது […]
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலைமை இருக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் நடந்த நக்கீரர் தமிழ் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மதுரை ஆதீனம் எந்த ஊரை மறந்தாலும் மதுரையை மறக்கக்கூடாது. தற்போது எங்கு பார்த்தாலும் ஆங்கில வழிக் கல்விதான் ஆக்கிரமித்துள்ளது. தமிழர்களுக்கு தமிழர்களாக அதிக அளவிற்கு உதவுங்கள். இலங்கைத் தமிழர்களுக்கு ஏராளமாக உதவுங்கள். இன்றைய காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் நிம்மதி இல்லாத நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் . […]
மதுரை ஆதீனம் உடல்நலக்குறைவால் காலமானார். துரை ஆதீனத்திற்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு அவர் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் 77 வயதில் காலமானார். இந்நிலையில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவை அடுத்து, மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சன்னிதானமாக தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டார் நித்யானந்தா. அருணகிரிநாதரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கைலாசா கொடி அரைக்கம்பத்தில் பறக்கும். அடுத்த 13 […]