2015 ஆம் ஆண்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவருடைய தோழி சுவாதி இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி தன்னுடைய வாக்குமூலத்தை அளித்து வருகிறார். இந்நிலையில் விசாரணையின் போது தற்போது சுவாதி மயங்கி விழுந்திருப்பதாகவும், அவர் உயர்நீதிமன்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் சுவாதி மயங்கி விழுந்ததால் தற்போது அங்கு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சற்று நேரத்துக்கு முன்பாக புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை காட்டி இது நீங்கள் தானா ? என்று […]
Tag: மதுரை உயர்நீதிமன்ற கிளை
தமிழகத்தில் 2020 ஆம் வருடம் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுடைய நலன் கருதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை அடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததால் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் வழக்கம் போல தொடங்கப்பட்ட போதிலும் மாணவர்களுக்கிடையேயானா கற்றல் மற்றும் கற்பித்தலில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டது. இதனை சரி செய்யும் விதமாக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. […]
60ம் கல்யாணத்திற்கு பிரசித்தி பெற்றதற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் பெயரில் தனிநபர் இணையதளத்தை முடக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மார்கண்டன் என்பவர் தான் உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கினை இன்று தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு என்பது நீதிபதி மகாதேவன் அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தமிழகத்திலே மிகவும் பிரசிதி பெற்ற கோவில. […]
அண்மைக்காலங்களாகவே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏராளமான ஆன்லைன் விளையாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் பல இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமனனோர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி இருக்கின்றனர். அதில் ஃப்ரீ ஃபயர் விளையாட்டு என்பது குழந்தைகளிடம் வன்முறையை தூண்டுவதாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறி இருக்கிறது. நாகர்கோவிலை சேர்ந்த ஐரின் அமுதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனது மகள் மொபைல் போனில் பிரீ பையர் கேம் […]
அமராவதி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்கவும், மணல் எடுக்க ஆற்றில் போடப்பட்ட பாதை அகற்றவும் கூறி வழக்கு கரூரை சேர்ந்த குணசேகரன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, மணல் திருட்டை தடுக்க பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தும் மணல் திருட்டை தடுக்காதது ஏன் என்றும், மணல் திருட்டு நடப்பது எப்படி என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. மணல் திருட்டை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசு […]
கோவில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அய்யனார், கருப்பூர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக மேல்முறையீட்டு வழக்கில் இந்த கருத்தை நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். அதோடு கோவில் என்பது அனைத்து பக்தர்களுக்கும் பொதுவான வழிபாட்டு தளம், கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் கடவுளை வழிபட அனைத்து உரிமைகளும் உண்டு என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள். வழக்கின் பின்னணி: புதுக்கோட்டை […]
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வக்கீல்கள் தங்களுடைய வழக்குகள் தொடர்பான ஆவணங்களை [email protected] என்ற இமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விடுமுறைகால நீதிமன்ற வேலை நாளில் (டிசம்பர் 29) மற்றும் பணியாற்றும் நீதிபதிகள் விவரத்தை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 223 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரையை ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டியது. ஆனால் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெறவில்லை எனவும், இதற்காக தமிழக அரசு நிலம் கொடுக்கவில்லை என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த […]
காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் காலதாமதம் செய்யலாமா ? என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கின்றார்கள். கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாசிலாமணி என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழக காவல்துறையினர் தொடர்ச்சியாக எவ்வித சூழலிலும் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக பணியாற்றுகின்றனர். விஐபிகள் வரும் காலங்களில் சாலையோரங்களில் நின்று பொதுமக்களை பாதுகாத்து வருகின்றனர். தமிழத்தில் ஆயிரம் பேருக்கு இரண்டு காவலர்கள் என்ற விகிதத்திலேயே உள்ளது. மேலும் […]
காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் காலதாமதம் செய்யலாமா ? என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கின்றார்கள். கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாசிலாமணி என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழக காவல்துறையினர் தொடர்ச்சியாக எவ்வித சூழலிலும் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக பணியாற்றுகின்றனர். விஐபிகள் வரும் காலங்களில் சாலையோரங்களில் நின்று பொதுமக்களை பாதுகாத்து வருகின்றனர். தமிழத்தில் ஆயிரம் பேருக்கு இரண்டு காவலர்கள் என்ற விகிதத்திலேயே உள்ளது. மேலும் […]
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க படும் டெல்டா பகுதிகளுக்கு விதிகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தஞ்சை மாவட்டம் பூதலூர் சேர்ந்த சிவக்குமார் என்பவர் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தஞ்சாவூர் மாவட்டம் இடம்பெறுகிறது. தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளிலும் அரசு சார்பிலும், அரசு அனுமதியுடனும் மணல் குவாரிகள் இருக்கின்றன. நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான லாரிகளில் மணல் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் அரசு […]
தென்காசி மாவட்டம் வாகைக்குளத்தை சேர்ந்த பாலம்மாள் என்பவர் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் அணைக்கரை முத்து வாகைக்குளம் பகுதியில் விவசாயம் செய்து வந்த நிலையில் ஜூலை 22ம் தேதி இரவு அவரை விசாரிக்க வேண்டும் என்று கூறி வனத்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் ஜூலை 23ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மகன் நடராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொண்டதில் 18 இடங்களில் […]
தந்தை – மகன் கொலை வழக்கில் மதுரை கிளை சிபிசிஐடி போலீசுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் நீதிபதிகள் சிபிசிஐடி போலீசாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்கள். நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடி செயல்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. முன்னதாக சிபிசிஐடி காவலர்கள் இதனை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்றைய தினம் […]
மதுரை அரசு சித்த மருத்துவரின் 66 மூலிகைகள் அடங்கிய சூரணத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் மருத்துவ வல்லுநர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மூலிகை சூரணத்தை மத்திய சித்த மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதாக அந்த குழு தகவல் அளித்துள்ளது. 66 மூலிகை அடங்கிய சித்த மருத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் IMPRO எனும் மருந்துப்பொடியை வைராலஜி நிபுணர்கள் பரிசோதித்து முடிவுகளை தெரிவிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை […]
சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவர் பாரதிதாசனிடம் டிஎஸ்பி பரத் ஆஜராகியுள்ளார். சாத்தான்குளத்தில் தந்தை மகன் சித்திரவதை செய்யப்பட்டு மரணமடைந்ததை அடுத்து மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் விசாரணை செய்து அறிக்கை அளிக்கும் படி உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 28ஆம் தேதி கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு வந்து 16 மணி நேரம் விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து நேற்று தந்தை மகன் இறந்த குடும்பத்தினரிடம் […]
சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தில் நீதித்துறை நடுவர் அறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு, மரணம் நிகழ்ந்தது தொடர்பாக நீதித்துறை தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்து வந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையாக இருக்கக்கூடிய மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு விசாரணை எடுத்ததற்கு பிறகு இதில் நடந்திருக்கக் கூடிய விஷயங்களை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக கோவில்பட்டி நீதித்துறை நடுவர் மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் நியமிக்கப்பட்டிருந்தார். அறிக்கை தாக்கல்: நீதித்துறை […]
கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயம் போன்றவற்றை எந்த பரிசோதனை அடிப்படையில் மக்களுக்கு வாங்குகிறீர்கள்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. அங்கீகரித்த சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் கொரோனவாவிற்காக கண்டுபிடிக்கும் மருந்துகளை பரிசோதிக்க என்ன நடைமுறை உள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் ஆங்கில மருத்துவ லாபி என்பது இயற்கை மருத்துவத்தை அழித்து விடுமோ எனும் அச்சம் எழுந்துள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். வழக்கு விவரம்: சித்த மருத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் IMPRO […]