Categories
தேசிய செய்திகள்

“ரயிலில் முதியோர் பயணச் சலுகை” மீண்டும் வழங்கப்படுமா‌‌….? பிரதமருக்கு மதுரை எம்பி கடிதம்….!!!!

இந்திய பிரதமர் மோடிக்கு மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம்.பி சு. வெங்கடேசன் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தை தன்னுடைய twitter பக்கத்தில் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கொரோனா காலத்தின் போது ரயிலில் முதியோர்களுக்கான பயண சலுகை நிறுத்தப்பட்டது. இது நோய் பரவலை தடுப்பதற்காக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது தடுப்பூசிகள் மூலமாக கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே முதியோர்களுக்கு ரயிலில் வழங்கப்பட்ட பயணச்சலுகையை மீண்டும் வழங்க […]

Categories
அரசியல்

“அடேங்கப்பா!”…. “நாட்டில் பசியை ஒழிங்க, உண்மையை ஒழிக்காதீங்க”…. குடியரசு தலைவர் உரையை கிழித்த எம்.பி….!!!

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர், குடியரசுத் தலைவரின் உரை தொடர்பில் பல விமர்சனங்களை கூறியிருக்கிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் உரை தொடர்பில், பல கேள்விகள் எழுப்பியிருக்கிறார். மதுரையின் எம்.பியான சு.வெங்கடேசன், 75-ஆவது வருட சுதந்திர தினம்  கொண்டாடப்படும் நேரத்தில், அடுத்த 25 வருடங்களில் புது அடித்தளம் அமைக்கப்படுவது குறித்து குடியரசுத் தலைவர் உரை கூறுகிறது. 75 வருடங்களாக அமைக்கப்பட்ட அடித்தளத்தை அடித்து நொறுக்கி விடுவோம் என்பதா இதன் அர்த்தம்? என்று கேட்டிருக்கிறார். இதுபற்றி அவர் அறிக்கை […]

Categories

Tech |