Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழ்நாட்டுல வேலை செய்ய இந்தி எதுக்குங்க?”…. ஒன்னுமே புரியல!…. மதுரை எம்.பி. ஆவேசம்….!!!!

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “கடந்த 11-ஆம் தேதி பல் ஊடக பத்திரிக்கையாளர்கள் என்ற பதவிக்கான அறிக்கை வெளியானது. அது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணி. மேலும் எட்டு காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளது. கோவை, சென்னை, திருச்சி, நெல்லை, சேலம், மதுரை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் வேலை. ஆனால் இந்த பணிக்கான தகுதியில் இந்தி மொழியும் தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்தி […]

Categories

Tech |