Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 2026-க்குள் மதுரை எய்ம்ஸ்….. மாநிலங்களவையில் மத்திய அரசு விளக்கம்….!!!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் இன்னும் கட்டுமானம் தொடங்காமல் உள்ளது.இது தொடர்பாக பல தரப்பினரும் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டு வரும் நிலையில் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த மருத்துவமனை கட்டுவதற்கு தாமதம் ஏற்பட காரணம் என்ன […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் தலைவர் நியமனம்…. யாருன்னு தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் எனும் அறிவிப்பு சென்ற 2015ம் வருடம் பிப்ரவரியில் வெளியாகியது. இதையடுத்து மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தோ்வுசெய்யப்பட்டு கடந்த 2019ம் வருடம் பிரதமா் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்குரிய கட்டுமானப் பணிகளானது இதுவரை நிறைவடையாத சூழ்நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூயில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான MBBS வகுப்புகள் கடந்த வருடம் முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் தலைவர்ஆக நரம்பியல் சிறப்பு மருத்துவரான வி.நாகராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ்…. அதை மட்டும் சொல்ல முடியாது…. மத்திய அரசு கொடுத்த அடுத்த அதிர்ச்சி….!!!!

கடந்த 2015 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜூன் 2018ல் தோப்பூரில் இடம் தேர்வானது. கடந்த 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 45 மாதங்களில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கட்டுமானம் இன்னும் தொடங்காததால் இது குறித்து RTI மூலம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய அரசு, 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். ஆனால் கட்டுமானம் தொடங்கும் தேதியை சொல்ல முடியாது […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ்: ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் வகுப்புகள் ஸ்டார்ட்…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் ஏப்ரல் 4-ஆம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டிடம் இல்லாத நிலையில், ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் ராமநாதபுரத்தில் தங்கியிருந்து பயில தயாராக வரவேண்டும் என்று எய்ம்ஸ் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.  

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை தொடங்கியது….. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மறைந்த முதல் கம்யூனிஸ்ட் தலைவர் சிங்காரவேலரின் 163-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள சிங்காரவேலரின் உருவப்படத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, தொழிலாளர்கள் நலனுக்காகவே தனது முழு வாழ்வையும் அற்பணித்தவர் சிங்கார வேலன் எனவும் பல முறை சிறை சென்ற அவர் சுய மரியாதை, சமத்துவம் ஆகியவற்றில் முழு ஈடுபாடு கொண்டவர் எனவும் புகழாரம் சூட்டினார். இந்த நிலையில் அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிக்கல் நாட்டி 3 வருஷம் ஆகுது!…. இன்னும் தலை தூக்கல…. பரிதாப நிலையில் மதுரை எய்ம்ஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு தமிழக அரசுக்கு அறிவிப்பாணை அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 27-ஆம் தேதி சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் ரூ.1,264 கோடி மதிப்பில் அமைய உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் ஆரம்பகட்ட பணிகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடியை நம்ப மாட்டோம்!… “ஜப்பான் பிரதமர் தெளிவா சொல்லிட்டாரு”…. ஆவேசமாக பேசிய எம்.பி….!!!!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர் மோடி அரசையும், மோடியையும் நம்பி ஒரு பிரயோஜனமும் கிடையாது என்று பரபரப்பாக பேசியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை எய்ம்ஸ் குறித்து பரபரப்பாக பேசியுள்ளார். அதாவது மதுரைக்கு எய்ம்ஸ் எப்போது வரும் ? என்பதை ஜைக்கா நிறுவனமும், ஜப்பான் பிரதமரும் தான் கூற வேண்டும். ஆனால் அவர்கள் மதுரையில் எய்ம்ஸ் வருகின்ற 2026-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என்று தெளிவாக கூறி விட்டார்கள். […]

Categories

Tech |