Categories
மாநில செய்திகள்

BREAKING: மதுரை சித்திரை திருவிழா நெரிசலில் 2 பேர் பலி… பெரும் பரபரப்பு….!!!

உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய பகுதியாக அழகர்கோவில் மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று மாலை புறப்பட்டார். இவரைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவில் முன்பு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. அதன்பிறகு சுந்தரராஜ பெருமாள் கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளர் வேடத்தில் கைகளில் நேரிகொம்பு ஏந்தி தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். செல்லும் வழி நெடுக அவருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் விழாக்கள்

15ஆம் தேதி சித்திரை திருவிழா…! மதுரையில் கோலாகலம்…. எதிர்பார்ப்பில் மக்கள்…!!

சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. சித்திரை திருவிழா என்பது மதுரையில் மட்டும் இல்லாது பல இடங்களில் மிகவும் விமர்சையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் அனைவரும் கோவிலுக்குசென்று கடவுளை தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று  காரணமாக அனைத்து இடங்களில் விழாக்கள் தடை செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்தஆண்டு திருவிழா நெருங்கும் நிலையில் பக்தர்ககளுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக ஏப்ரல் 15 ஆம் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரையில் சித்திரை திருவிழாவை நடத்த கோரி வழக்கு…. ஐகோர்ட் கிளை விசாரிக்க மறுப்பு!

மதுரையில் சித்திரை திருவிழாவை நடத்தக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க மதுரை ஐகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் முக்கியமானது மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா. இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பது. திருவிழா நாட்களில் தினந்தோறும் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரை சித்திரை திருவிழா நடத்துவது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்கும் – ஆட்சியர் வினய் பேட்டி!

மதுரை சித்திரை திருவிழா நடத்துவது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்கும் என மாவட்ட ஆட்சியர் வினய் கூறியுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் முக்கியமானது மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா. இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பது. திருவிழா நாட்களில் தினந்தோறும் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி […]

Categories

Tech |