Categories
மாநில செய்திகள்

சென்னை சென்ட்ரல்- தேனி எக்ஸ்பிரஸ்: பயணிகளுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!

மதுரை சந்திப்பு-தேனி மாவட்டம் போடி ரயில் நிலையம் இடையான 90 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கி பல போராட்டங்களுக்கு பின்பு நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி காணொலி மூலம் மதுரை-தேனி இடையே முன்பதிவு இல்லாத தினசரி சிறப்பு ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் சென்னையிலிருந்து கனடா, மதுரையிலிருந்து மலேசியா, நாமக்கலிருந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மதுரை – தேனி ரயில் சேவை தொடக்க விழா”… காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த பிரதமர் மோடி… வழிநெடுகிலும் மிகுந்த வரவேற்பு…!!!!

மதுரை – தேனி அகல ரயில் பாதையில் ரயிலை காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் மதுரை – போடி வழித்தடத்தில் தேனி வரை அமைக்கப்பட்ட புதிய அகல ரயில் பாதையில் ரயில் சேவை தொடக்க விழா மற்றும் மதுரை, ராமேஸ்வரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதன்பின் மதுரை – […]

Categories

Tech |