போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் மனைவியின் உடலை எரித்த கணவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கட்டாரபட்டியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுப்பம்மாள் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த முனியாண்டி தனது மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆனால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அதே பகுதியில் வசிக்கும் சேர்ந்த சிலருடன் […]
Tag: மதுரை மாவட்டம்
பணம் தர மறுத்ததால் தந்தையை கழுத்தில் மிதித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் பாலமேடு அடுத்துள்ள கோடாங்கிபட்டி பகுதியில் குமார் போஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற மின்வாரிய போர்மேனான இவருக்கு செல்வி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இவரது 3-வது மகனான சரவணகுமார் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதனையடுத்து குமார்க்கு மாதம்தோறும் ஓய்வூதிய தொகை வரும் நிலையில் கடந்த 1-ஆம் தேதி அவருக்கு […]
புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் 122 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மதுரை மாவட்ட போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரின் உத்தரவின் அடிப்படையில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களின் விற்பனையை தடுக்க ஜெயஹிந்த்புரம் சப்-இன்ஸ்பெக்டர் சக்திமணிகண்டன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது 2 பைகளில் பாக்கு, புகையிலை போன்ற போதை பொருட்கள் இருந்தது […]
மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தில் கோவில் விழாவில் கரகாட்ட நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது. மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் விழாவில் கரகாட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கரகாட்ட நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ, இரட்டை அர்த்த பாடல்களோ இடம் பெறக் கூடாது. கரகாட்டத்தில் நாகரீகமான உடைகளை அணிய […]
விடுதியில் தங்கி இருக்கும் பெண்களின் குளியல் வீடியோவை மாணவி ஒருவர் மருத்துவருக்கு அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதியில் மருத்துவர் ஆஷிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கிளினிக் நடத்தி வருகிறார். இவருக்கும் பி.எட் படிக்கும் காளீஸ்வரி என்ற மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவி மதுரையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி படித்துள்ளார். அப்போது அங்குள்ள மாணவிகள் குளிக்கும் வீடியோ மற்றும் உடைமாற்றும் வீடியோவை யாருக்கும் தெரியாமல் […]
மதுரை மாவட்டத்திலுள்ள மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் வரும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதான் சமூக வலைதளங்களில் தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது. அதாவது டைடல் பார்க் நிறுவனத்தால் இளைஞர்கள் வேலை தேடி பெரிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பு பெருகும். தமிழக அரசு இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துவிட்டது என்றெல்லாம் கூறுகிறார்கள். இந்நிலையில் ஒரு புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்ட ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு நிறுவனம் […]
இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்ததுள்ளது. இந்த செல்போன் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் ஒன்றாக மாறிவிட்டது. மாணவர்கள் படிக்கும் நேரத்தை தவிர மற்ற எல்லா நேரமும் செல்போனை தான் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். இதில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் சிறுவர்-சிறுமிகள் தங்களுடைய புகைப்படத்தை பதிவிடுது, ரீல்ஸ் வீடியோ போடுவது என்று ஆபத்தை உணராமல் செயல்படுகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரம் மற்றும் மீனாட்சி தம்பதியினரின் 16 வயது மகள் சதீஷ்குமார் என்ற […]
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் ஒன்றிய அலுவலம் அமைந்துள்ளது. இங்கு வட்டார வளர்ச்சி அலுவலராக சௌந்தர்ராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலை நேரத்தில் அலுவலக வளாகத்திற்குள்ளேயே சிகரெட் பிடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்துடன் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. அதோடு வட்டார வளர்ச்சி அலுவலர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டிருந்தார். அந்த விசாரணையில் சௌந்தர்ராஜன் மீதான […]
இளைஞரின் வீட்டிற்கு முன்பாக திருநங்கை போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கீழச்சின்னம்பட்டி பகுதியில் ஸ்ரீநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு திருநங்கை. இவர் ஒரு கோயிலில் பூசாரியாக இருந்து அருள்வாக்கு சொல்லி வந்துள்ளார். இந்த கோவிலுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக முள்ளிபள்ளம் பகுதியைச் சேர்ந்த விவேக் என்பவர் சாமி தரிசனத்திற்காக வந்துள்ளார். இந்த வாலிபருக்கும் ஸ்ரீநிதிக்கும் இடையே ஏற்பட்ட நட்பின் காரணமாக விவேக் கோவிலில் பூசாரியாக சேர்ந்துள்ளார். […]
மதுரை மாவட்டம் மணப்பட்டி கிராமத்தில் ரம்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகு ராஜா என்ற வாலிபரை காதலித்துள்ளார். இதில் அழகுராஜா ரம்யாவிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். இந்நிலையில் ரம்யா வீட்டார் அழகுராஜாவை மாப்பிள்ளை கேட்டு அவரது வீட்டிற்கு சென்றபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் போது அழகுராஜா ரம்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக ரம்யா காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். […]
பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கினர். படியில் பயணம் நொடியில் மரணம் என்ற எச்சரிக்கை வாசகத்தை இன்றைய காலகட்டத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மதிப்பதே கிடையாது. இந்த படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகம் பேருந்துகளில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் மாணவர்கள் பேருந்து எடுக்கும் போது ஓடி சென்று ஏறுவது, ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்குவது போன்ற உயிருக்கு ஆபத்தான பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் பேருந்து பற்றாக்குறை காரணமாகவும் படிக்கட்டில் பயணம் செய்யும் […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை(08-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மதுரை மாவட்டம்: மதுரை வலையன்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கட்கிழமை நடக்கிறது. இதனால், அந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் வலையன்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குருணி, நல்லூர், குசவன்குண்டு, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வலையப்பட்டி, ஓ.ஆலங்குளம், கொம்பாடி ஆகிய இடங்களில் காலை 9 மணி […]
சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாநில அளவில் 3-ம் இடத்தைப் பிடித்து 2 மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் குயின் மீரா சிபிஎஸ்இ ஸ்கூல் அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் ஸ்ரீநிதி மற்றும் திவ்யஸ்ரீ என்ற மாணவிகள் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-ம் இடத்தையும், 12-ம் வகுப்பு படிக்கும் சிவபாக்கியா என்ற மாணவி 490 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளார். இந்நிலையில் 10-ம் […]
கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியில் முத்து செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஹைகோர்ட்டில் கடந்த வருடம் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டதால், மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடந்து வருகிறது. ஆனால் அரசு பள்ளிகளில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதில் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு குடும்ப வறுமையின் காரணமாக ஏராளமான […]
இரட்டை கொலை தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது காவலர்கள் தாக்கியதில் 2 பேரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு, பாலகிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட […]
சுற்றுலாத்துறை சார்பில் ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்புவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் சுற்றுலா துறையை மேம்படுத்து வதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்து அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறை இணைந்து ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்பும் பக்தர்களுக்கு ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது திருச்சி, தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களை தரிசிக்க […]
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது. இந்த வீடுகள் ராஜாக்கூர், உச்சப்பட்டி, கரடிக்கல் உட்பட்ட பகுதிகளில் கட்டப்படுகிறது. இந்த பகுதிகளில் மொத்தம் 2024 வீடுகள் கட்டப்படுகிறது. இந்த வீடுகள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு ஒதுக்கப்படும். அதேபோன்று சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும், வறுமையில் வாடும் ஏழை, எளிய மக்களுக்கும் ஒதுக்கப்படும். […]
காணாமல் போன செல்போன்களை காவல்துறையினர் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் சைபர் க்ரைம் காவல்துறையினரிடம் செல்போன்கள் காணாமல் போனதாக புகார்கள் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் காணாமல் போன 51 செல்போன்களை கண்டுபிடித்துள்ளனர். இதன் மொத்த மதிப்பு 4 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த செல்போன்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத் உரிமையாளர்களிடம் வழங்கினார். இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். […]
தமிழகத்தில் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. மேலும் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றது. இதனிடையே மதுரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பள்ளிகளில் மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமர வைக்க வேண்டும் […]
தமிழகத்தில் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. மேலும் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றது. இதனிடையே மதுரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பள்ளிகளில் மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமர வைக்க வேண்டும் […]
மதுரை மாவட்டத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் இன்று (ஜூன் 10) பராமரிப்பு பணியின் காரணமாக மின் நிறுத்தம் செய்யபோவதாக , அந்தந்த பகுதிகளின் மின்வாரிய செயற்பொறியாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும் எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப் படும் என்ற விவரத்தையும் தெளிவாக வெளியிட்டுள்ளனர். அதன்படி மதுரை மாவட்டத்தில் இன்று சமயநல்லூர், ஆனையூர் மற்றும் மதுரை பெருநகர் கோவில் துணை மின் நிலையங்களில் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், அந்தப் பகுதியை […]
கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பெண்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தி யுள்ளனர். சமையல் எரிவாயுவான கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இந்த சிலிண்டர் விலையை கண்டித்து மதுரை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் அண்மையில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு சிலிண்டருக்கு மாலை அணிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து விறகு அடுப்பு வைத்து சமையல் செய்தும், கேஸ் சிலிண்டருக்கு சூடம் காட்டியும் நூதனமுறையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தை சார்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிறப்புகள் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மூலவராக மீனாட்சி அம்மனும், சோமசுந்தரேஸ்வரரும், சொக்கநாதரும் இருக்கின்றனர். இந்த கோவிலில் சித்திரை திருவிழா, நவராத்திரி, ஆவணி மூல திருவிழா, தை தெப்ப திருவிழா, ஆடிப்பூரம் என பல்வேறு விசேஷ நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த கோவிலில் இருக்கும் மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக்கல்லால் ஆனது. […]
உலக அமைதிக்காக கணவன்-மனைவி இருவரும் சைக்கிளில் பொதுநல பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி பங்களா பகுதியை சேர்ந்த கருப்பையா (51) என்பவர் அகில இந்திய காந்திய இயக்கத்தில் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (53) இவரும் அதே இயக்கத்தின் மகளிர் பிரிவு செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இந்த தம்பதியினர் பொது நோக்கத்திற்காக இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களுக்கு சைக்கிள் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர்கள் இந்தியா […]
குடிநீர் என நினைத்து தின்னரை குடித்த 5-ஆம் வகுப்பு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வில்லாபுரம் மீனாட்சி நகரில் வசித்து வரும் முகமது யூசுப் என்பவருக்கு ஹபீஸ்முகமது (9) என்ற மகன் உள்ளார். 5-ம் வகுப்பு படித்து வந்த ஹபீஸ்முகமது சம்பவத்தன்று வெளியில் விளையாடிவிட்டு தாகத்துடன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த தின்னர் என்ற ரசாயன திரவத்தை குடிநீர் என நினைத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஹபீஸ்முகமது […]
லாரி-வேன் நேருக்கு நேர் மோதியாதில் டிரைவர் உள்பட தொழிலாளர் சங்கத்தினர் என 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கப்பலூர் சுங்கசாவாடியை மாற்ற வலியுறுத்தி வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புகுழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம்(64), பாலசுப்பிரமணி(45), வீரபாண்டி (42), குருசாமி(37), பழனிசாமி(53), மாடசாமி (30), முருகன்(54), சந்தன குமார்(34), இசக்கிமுத்து(32), மாயக்கண்ணன்(37), ஸ்ரீராம்(27), பழனிசெல்வம்(41), முருகன்(52), மதுசூதனன்(43) ஆகியோர் பங்கேற்றனர். […]
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துபாய் சென்று வந்துள்ள முதல்வர் ஸ்டாலினை விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டிக்கு அருகேயுள்ள எழுமலை மற்றும் செல்லம்பட்டி பகுதியில், வெயிலின் தாக்கத்தை போக்கும் வகையில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவருடன் இணைந்து உசிலம்பட்டி அதிமுக எம்.எல்.ஏ அய்யப்பனும் தொடங்கி வைத்துள்ளனர். அதன்பின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளதாவது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துபாய் சென்று 4000 கோடி முதலீட்டை பெற்று வந்தபோது திமுக அரசு […]
மதுரையில் பழைய ஐந்து ரூபாய் நோட்டை மாலையாக அணிந்து வந்த வேட்பாளர் நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் வேட்பாளர்களை ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் அதிகளவில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 68-வது வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடுவதற்காக ஜாகிர் உசேன் பழைய […]
கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் தெப்பக்குளம் அருகே உள்ள ஐராவதநல்லூர் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பூசாரி பூஜையை முடித்துவிட்டு, கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் கோவிலுக்கு வந்த போது உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போய் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி உடனடியாக கோவில் நிர்வாகி கிருஷ்ணனிடம் […]
மதுரை விமான நிலையத்திற்கு வித்தியாசமான முறையில் 4 பார்சல்கள் வந்ததால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. மதுரை விமான நிலையத்தில் உள்ள சரக்கு முனையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சரக்குகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நெல்லையில் இருந்து டெல்லிக்கு அனுப்புவதற்காக 4 பார்சல்கள் மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. இந்த 4 பார்சல்கள் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த பணியாளர்கள் அந்த பார்சலை சோதனை செய்த போது அதில் ஒயர் போன்ற பொருட்கள் இருந்துள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு […]
ஊராட்சிமன்ற செயலர் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள தனக்கன்குளம் பகுதியில் ஸ்டாலின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சூரக்குளம் ஊராட்சியில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ஸ்டாலின் திடீரென தூக்குபோட்டு கொண்டு உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஸ்டாலினை மீட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் […]
ஏ.டி.எம் மையத்தில் திருட முயன்ற வாலிபரை உடனடியாக கைது செய்த தனிபடையினரை மாநகர கமிஷனர் பாராட்டியுள்ளார். மதுரை மாவட்டம் கீழச்சந்தைப்பேட்டையில் ஸ்டேட் வங்கியின் கிளை மற்றும் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் நள்ளிரவு சமயத்தில் ஏ.டி.எம் மையத்தில் மர்மநபர் ஒருவர் புகுந்து இயந்திரத்தை உடைத்து திருட முயன்று உள்ளார். இதனால் ஏ.டி.எம் மையத்தில் அபாய ஒலி அளித்ததால் அந்த நபர் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடியுள்ளார். இந்த அபாய எச்சரிக்கை மும்பையில் உள்ள ஸ்டேட் வங்கியின் தலைமை […]
வாலிபர் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்துள்ள கரட்டுபட்டியில் கோட்டைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம கும்பல் ஒன்று கொலை செய்துவிட்டு அவரது உடலை கிணற்றில் தூக்கிப் போட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சென்ற காவல்துறையினர் கோட்டைசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் […]
களஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தபோது 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையில் தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர் மாணிக்கராஜ், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கண்ணன், திண்டுக்கல் மாவட்ட நெல்லூர் கள்ளர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா ஆகியோர் மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்துள்ள தும்மிநாயக்கன்பட்டியில் களஆய்வு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருந்த முனியப்பசாமி கோவில் அருகே இருந்த பாறையில் மிகவும் பழமையான ஒவிங்களை […]
2 அரசு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூதாட்டி உள்பட 2 பேருக்கு காயமடைந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலிருந்து மதுரை மாட்டுத்தாவணிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடிக்கு வந்ததுள்ளது. அப்போது அரசு பேருந்தின் மாதாந்திர சுங்க கட்டணம் முடிவடைந்ததால் பேருந்தை மேலும் இயக்கமுடியாது என சுங்கசாவடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பேருந்தின் ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுங்கச்சாவடி ஊழியர்கள் பேருந்தை அனுமதிக்க […]
கோவிலின் கதவை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளப்பட்டி-லக்கம்பட்டி செல்லும் பகுதியில் சிவனடி அய்யன் கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் கோவிலின் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே இருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனையடுத்து கோவில் கதவு திறந்திருப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக பாலமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த […]
மதுரை அண்ணாநகர் பகுதியில் டாஸ்மாக் மாவட்ட மேலாளரை கண்டித்து தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மதுரை மண்டல டாஸ்மாக் பணியாளர்கள் சார்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கண்டித்து மதுரை அண்ணாநகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிக பணிச்சுமை உள்ள கடைகளில் குறைவான பணியாளர்களையும், குறைவான பணிச் சுமை உள்ள கடைகளில் அதிக பணியாளர்களையும் நியமித்துள்ளதாகவும், ஊழியர்கள் குற்றம் சாட்டினர். மேலும் சிறு சிறு குற்றங்களுக்காக […]
முன் விரோதம் காரணமாக தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள குதிரைசாரிகுளத்தில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சொந்தமாக கிரில் கேட் பட்டறை வைத்து நடத்தி வருகின்றார். இதனை அடுத்து முருகனின் தம்பியான முத்து மற்றும் அவரின் 14 வயதுடைய மகனும் பட்டறை கடையில் இருந்துள்ளனர். அப்போது 2 பேர் கடைக்கு வந்து தங்கள் வீட்டிற்கு கேட் அமைக்க வேண்டும் என்று முத்துவையும் அவரின் மகனேயும் அழைத்து சென்றுள்ளனர். […]
பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடம் நீண்டநாள் திருடிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் இயங்கும் டவுன் பேருந்துகளில் திருடர்களின் கைவரிசை பலமாக இருந்து வந்துள்ளது. இதனை அடுத்து திருடர்களை கையும் களவுமாக பிடிப்பதற்காக போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனரான ராஜசேகரனின் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தீவிரமாக தனிப்படை காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பழைய குற்றவாளியான பாலசுப்பிரமணி என்பவரை மடக்கி பிடித்து தீவிர விசாரணை நடத்தி […]
மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கூத்தியார்குண்டில் ஆஸ்டின்பட்டி பகுதியில் காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து தவித்த மாற்றுத் திறனாளிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் புறநகர் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு, சப் – இன்ஸ்பெக்டர் மற்றும் பல காவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வைத்துள்ளனர். மேலும் நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை […]
கொரோனா பரவல் அதிகரிக்கும் நேரத்தில் விமானத்தில் நடைபெற்ற திருமணத்துக்கு அனுமதி அளித்தது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அணி சேகர் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மேலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மதுரையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் மதுரையைச் சேர்ந்த தொழில் அதிபர் மகன் ராகேஷ் மற்றும் சக்ஸிதா திருமணம் நடைபெற்றது. இது குறித்து வீடியோ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனைத் தொடர்ந்த கொரோனா காலங்களில் இத்தகைய திருமணம் நடைபெற அனுமதி அளித்தது […]
மதுரை அருகே ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் 30 கிலோமீட்டர் தூரம் சரக்கு ஆட்டோவில் கொரோனா நோயாளி அழைத்து வரப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மூடுவார் பட்டியைச் சேர்ந்த பரணி முத்து என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தெரிவித்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்பட்டதை அடுத்து சரக்கு ஆட்டோவில் 30 கிலோமீட்டர் தூரம் அழைத்துச் சென்று […]
மதுரை அருகே மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அலங்காநல்லூர் அருகே ஐய்யூர் பகுதியில் கார்த்திக் என்பவர் தனது பால் கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் அந்த வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்திருந்தார். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் […]
இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் நேற்று மதுரையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் தளர்வற்ற ஊரடங்கு அமல்படுத்தபட்டு உள்ளதாலும் நேற்று இரவு வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாலும் நேற்று மதுரை சிம்மக்கல் பகுதியில் வாகன நெரிசலால் மக்கள் சிக்கித் தவித்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பலரும் அலட்சியம் செய்து விட்டதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கேள்விக் குறியாக இருப்பதாகவும் கருத்து […]
மதுரையைச் சேர்ந்த ஜோடி பறக்கும் விமானத்தில் திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இன்று முதல் தளர்வில்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நேற்று அவசரகதியில் நடத்தப்பட்டன. மதுரையை சேர்ந்த மீனாட்சி ராகேஷ் திக்சனா தம்பதியினர் பறக்கும் விமானத்தில் பயணித்தப்படி திருமணம் செய்தனர். பெங்களூருவில் இருந்து மதுரைக்கு வந்த விமானத்தில் வருகை தந்த இந்த ஜோடி தங்களது உறவினர்கள் முன்பாக திருமணம் செய்து கொண்டு ஆசி பெற்றனர். […]
உசிலம்பட்டி சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்கள் திருடர்கள் என்று சுயேச்சை வேட்பாளர் கோஷமிட போது அதிமுக நிர்வாகிகளுடன் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது . மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்டாசியர் அலுவலகத்தில் உசிலம்பட்டி சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடன் கோட்டாசியர் ராஜ்குமார் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் பங்கேற்ற சுயேச்சை வேட்பாளர் தனசேகரன், தேர்தலில் அதிகப்படியாக பணபட்டுவாடா நடந்ததாகவும், ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வீட்டுக்குள் இருந்த மூன்று கட்டு வெறியின் பாம்புகளை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்து உள்ளனர். உசிலம்பட்டி அருகே உள்ள கவனம்பட்டி கிராமத்தில் போக்குவரத்து தலைமை காவலர் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்குள் பாம்பு இருப்பதாக தகவல் அளித்ததையடுத்து அங்கு தீயணைப்பு விரைந்து சென்றனர். பல மணி நேரம் போராட்டத்திற்குப்பிறகு அந்த வீட்டிற்குள் அதிக விஷத்தன்மை வாய்ந்த மூன்று கட்டுவிரியன் பாம்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை […]
மதுரையில் பயங்கர ஆயுதங்களை வைத்து கொண்டு பதுங்கியிருந்த 6 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டையிலிருக்கும் காவல்துறையினர் கீழக்குயில்குடியிலிருக்கும் சமணர் மலைப்பகுதிகளில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 6 நபர்கள் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களை வைத்து கொண்டு பதுங்கி இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கீழகுயில்குடியைச் சேர்ந்த கமல் பாண்டி, மருது பாண்டி உட்பட இன்னும் 3 பேர் என்பது […]
மதுரையில் முதியவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் உசிலம்பட்டியில் போஸ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் மொபட் வண்டியில் தனியாக மேலூருக்கு சென்றுள்ளார். அதன் பின் அவர் தனது வீட்டிற்கு திரும்புவதற்காக வண்ணாம்பாறைப்பட்டி அருகே சென்றார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி தூக்கி வீசப்பட்ட இவர் படுகாயமடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு […]
மதுரையில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார். மதுரை மாவட்டத்தில் அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் கோவிலில் அமைந்திருக்கும் மூலவரான அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலில் அமைந்திருக்கும் மூலவரான மீனாட்சி அம்மன் பிரம்மாண்டமாகவும், தோரணையாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். இந்த நிலையில் இங்கு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது. இத்திருவிழாவில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடனும் பல்லாக்கில் சிறப்பு […]