மதுரையில் மர்ம நபர்கள் பூட்டிய கடையில் திருடிச்சென்று சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பாரதியார் தெருவில் மணிரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் எஸ்.எஸ் காலணி பகுதியில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றதைப் பயன்படுத்திய மர்ம நபர்கள், அவரது கடையின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 81,000 ரூபாயை திருடி சென்றனர். இதனையடுத்து கடைக்கு சென்ற மணிரத்தினம் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடு போயிருப்பதை கண்டு […]
Tag: மதுரை மாவட்டம் காவல்துறையினர்
மதுரையில் மது பாட்டில்கள் வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரையும், நிலை கண்காணிப்பு குழுவினரையும் நியமித்தது. இதனால் அவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் மணப்பட்டியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகமலைபுதுக்கோட்டையில் சந்தேகத்திற்கிடமாக நின்று […]
மதுரையில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை ரோந்து சென்ற காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல்குழு தேர்தல் விதி முறைகளையும், நடத்தைகளையும் அமுலுக்குக் கொண்டுவந்தது. மேலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க தேர்தல் குழு பறக்கும் படையினரையும் நிலை கண்காணிப்பு குழுவினரையும் நியமித்துள்ளனர். இதனால் இவர்கள் அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனை பணியில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் ரோந்து பணியையும் […]