Categories
மாநில செய்திகள்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மருத்துவமனை….. பணியாற்ற விருப்பமா….? வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் மருத்துவமனையில் பணியாற்ற விருப்பம் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.maduraimeenakshi.org என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்….. 3 ஆண்டுகளில் 30 கோடி வசூல்….!!!!

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுகளில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வருமானம் குறித்து ஆர்டிஐ பிரத்யேக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு கட்டணம் மூலம் மூன்று ஆண்டுகளில் 40.8 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். சிறப்பு தரிசனம் மற்றும் செல்போன் கட்டணம் மூலம் ஈட்டிய வருமானம் ரூ. 30 கோடியே 76 லட்சத்து 81 ஆயிரத்து 800 என்று தெரிவித்துள்ளது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆஹா..! என்ன ஒரு அழகு…. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா…. பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

மதுரையில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார். தமிழக மதுரை மாவட்டத்தில் மிக அழகாகவும்,பிரம்மாண்டமாகவும் தோரணையுடனும் அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலை தெரியாத ஆட்களே கிடையாது . இன்றளவும் சில நபர்கள் பெண்ணின் அழகை வர்ணிக்க வேண்டுமென்றால் மதுரை மீனாட்சி அம்மன் போல் அழகாய் இருக்கிறாள் என்று அம்மனை ஒப்பிட்டு வர்ணிப்பார்கள் . இந்த அளவிற்க்கு அக்கோவிலின் அம்மன் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கோடை […]

Categories
மதுரை மாநில செய்திகள்

வரலாற்றில் முதல்முறையாக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது!

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் முக்கியமானது மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா. இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருவிழா ரத்து செய்யப்படுவதாக கடந்த ஏப்., 17ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ரத்து – திருக்கல்யாணம் இணையதளத்தில் ஒளிபரப்பு ஏற்பாடு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் 25ம் தேதி தொடங்க வேண்டிய சித்திரை திருவிழாவின் கொடியேற்றம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அறிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் முக்கியமானது மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா. இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6ம் தேதி வரை நடத்த […]

Categories

Tech |