மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான புது மண்டபத்தில் இயங்கி வந்த கடைகளை தற்போது அகற்றக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. குன்னத்தூர் சத்திரம் பகுதியில் புதிய கடைகள் கட்டப்பட்ட நிலையில் அங்கு மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை. எனவே அனைத்து கடைகளுக்கும் மின்னிணைப்பு வழங்கப்பட்ட பின்னரே கடைகளை அகற்ற வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Tag: மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் […]
மதுரையில் தமிழ் புத்தாண்டு நாளன்று மீனாட்சி அம்மனுக்கு தங்கத்தாலான கவசமும் வைர கிரீடமும் அணிவிக்கபடவுள்ளது. தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு சித்திரை 1 ஆம் தேதி பிறக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகத்திலிருக்கும் மக்கள் அவர்களுக்கு பிடித்த சுவாமியை தரிசனம் செய்வார்கள். மேலும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், அலங்காரங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். இதனையடுத்து மதுரை மாவட்டத்தில் அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு […]
ஒரு வருடத்திற்கு பின், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்படுகிறது.இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர் . மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்து வந்தனர். இக்கோவிலுக்கு வெளியூரில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபடுவர். இதனால் இக்கோவிலில் தினமும் மதிய வேளையில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆனால் கொரோனநோய் தொற்று காலத்தில் அன்னதானத்திற்கு தடை செய்யப்பட்டது. இதனால் இக்கோவிலுக்கு வெளியே உள்ள […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக இருந்த நடராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 8 வருடங்களுக்கு பிறகு சேலம் மண்டல அறநிலைய துறை இணை ஆணையராக நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலைய துறையில் ஒரு இடத்தில் 3 வருடமே பதவியில் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் இணை ஆணையராக நடராஜன் கடந்த 2014ம் வருடம் ஜூன் மாதம் 2ம் தேதி அன்று பணியமர்த்தப்பட்டார். சுமார் […]
கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள அர்ச்சகரின் தாயாருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் நேற்று மதுரை ராஜாஜி மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். 71 வயதான மூதாட்டி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று, மூதாட்டிக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மூதாட்டியுடன் வசித்த அர்ச்சகர்கள் உள்ளிட்ட 7 […]